Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
பெண்: வந்தல்லோ வந்தல்லோ
ஆண்: மயிலிறகில் வாசம் வந்துச்சா
பெண்: வந்தல்லோ வந்தல்லோ
ஆண்: தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
பெண்: வந்தல்லோ வந்தல்லோ
ஆண்: தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
பெண்: வந்தல்லோ வந்தல்லோ
ஆண்: அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா
பெண்: மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ
ஆண்: வந்துச்சா வந்துச்சா
பெண்: மயில் சிறகில் வாசனை வந்தல்லோ
ஆண்: வந்துச்சா வந்துச்சா
பெண்: தமிழ் படிக்க நாசை வந்தல்லோ
ஆண்: வந்துச்சா வந்துச்சா
பெண்: தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ
ஆண்: வந்துச்சா வந்துச்சா
பெண்: அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
பெண்: .........
ஆண்: புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப
பெண்: அதே அதே
ஆண்: புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப
பெண்: ஹா அதெல்லோ
ஆண்: மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப தினம் நூறு முறை என் பேர சொல்லி ரசிப்ப
பெண்: எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு கலைஞ்சு போய் அதை தேடி நோக்கன் மனசேன்னோ மறந்து போயி
ஆண்: அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள
பெண்: எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ
ஆண்: மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
பெண்: வந்தல்லோ வந்தல்லோ
ஆண்: மயிலிறகில் வாசம் வந்துச்சா
பெண்: வந்தல்லோ
பெண்: மலரின மனங்கள் மலர்கின்ற நேரம் சுகம் என காற்றே சொல்வாயோ கண்களின் பாஷை காதலின் பாஷை என்னிடம் உண்டு உன்னிடம் உண்டு வாழ்வது எங்கு வீழ்வது எங்கு நேற்றும் இன்றும் நாளை என்றும் வீசும் தேடும் நெஞ்சம் ரெண்டும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும் ஹோ
பெண்: அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுனு தனிமையும் சாந்தியும் ப்ரியமிருந்து
ஆண்: கேரளத்து கதக்களி ஆடணும்போல் தோணுதே எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ கடிகாரத்த பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ
பெண்: எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குனடா நீ மெட்டியிட்டா அடங்குமோ அறியலடா
ஆண்: நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி
பெண்: அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன் நான் நின்னை கண்டால் ஏன்டா ஏன்டா ஏன்டா
ஆண்: மனசினுள்ளில் தாகம் வந்திலே
பெண்: வந்துச்சு வந்துச்சு
ஆண்: மயில் சிறகில் வாசனை வந்திலே
பெண்: வந்துச்சு வந்துச்சு .....
ஆண்: தமிழ் படிக்க நாசை வந்திலே
பெண்: வந்துச்சு வந்துச்சு
ஆண்: தமிழ்நாடின் நாணம் வந்திலே
பெண்: வந்துச்சுடா
ஆண்: அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே

Male: Manasukullae thaagam vanthucha
Female: Vanthallo vanthallo
Male: Mayil iragil vaasam vanthucha
Female: Vanthallo vanthallo
Male: Thamizh padikka aasai vanthucha
Female: Vanthallo vanthallo
Male: Thamizh naattu vetkam vanthucha
Female: Vanthallo vanthallo
Male: Ada kaandham pola yetho onnu nenjukkullae ottikondu Kaadhal kaadhal endru sollucha
Female: Manasinullil thaagam vanthallo
Male: Vanthucha vanthucha
Female: Mayil siragil vaasanai vanthallo
Male: Vanthucha vanthucha
Female: Thamizh padikkaan aasai vanthallo
Male: Vanthucha vanthucha
Female: Thamizh naadin naanam vanthallo
Male: Vanthucha vanthucha
Female: Ada kaandham pola yetho onnu nenjinullil ottichinnu Premam premam ennu solliyae
Female: Thara tha tha . thara tha tha . Thara tharathara. tharara tharara. Tharara. tharara. tharara
Male: Pulli vachu kolam poda maranthiruppa
Female: Adhae. adhae
Male: Puthagathai thalai keezha padichiruppa
Female: Ha. .adhaello
Male: Moondram pirai alavu thaan sirichiruppa Thinam nooru murai en perai solli rasippa
Female: Endae oththa kaalil kolusunnu kalainnju poi Athai thedi nokkan manaseno marandhu poi
Male: Athu thappu illa payappada thevai illa Un nenjukkula kaadhal vantha suvadu pulla
Female: Endae kanavilum ninaivilum velietram nadakkunnu Kalaham yethum varumo.ooo
Male: Manasukkullae thaagam vanthucha
Female: Vanthallo vanthallo
Male: Mayil iragil vaasam vanthucha
Female: Vanthallo.
Female: Malarina manangal malargindra neram Sugamena kaatrae sollvaayo Kangalin baashai kaadhalin baashai Ennidam undu unnidam undu Vaazhvathu engu veezhvathu engu Netrum indrum naalai endrum Veesum thaedum nenjam rendum Vaazhnthida vendum vaazhnthida vendum. hooo
Female: Achedukka uththaravu idanum pol thonnunnu Thanimaiyum shanthiyum priyamirunthu
Male: Keralathu kathakali aadanum pol thonuthae Enakkum irukkuthu antha kirukku Kannaal pesum vithai ellam poga poga kathukkuva Kadigarathai paathu paathu unna neeyae thittikkuva
Female: Ende paatha viral pathum indru thudikkunnadaa Nee mettiyitta adangumo ariayalada
Male: Namma vayasukkul vanmuraigal nadakkuthadi Athu thatti ketka aalillannu sirikkuthadi
Female: Ada kuchu kuchu pechu ellam seiyumun naan ninnai Kandaal Yenda yenda yenda..aaa..
Male: Manasinullil thaagam vanthillae
Female: Vanthuchu vanthuchu
Male: Mayil siragil vaasanai vanthillae
Female: Vanthuchu vanthuchu.hihihi.
Male: Thamizh padikkaan aasai vanthillae
Female: Vanthuchu vanthuchu
Male: Thamizh naadin naanam vanthillae
Female: Vanthuchuda
Male: Ada kaandham pola yetho onnu nenjinullil ottichinnu Premam premam ennu solliyae.
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil songs with english words
john jebaraj songs lyrics
tamil karaoke songs with lyrics download
cuckoo enjoy enjaami
bahubali 2 tamil paadal
asuran song lyrics in tamil download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
kadhale kadhale 96 lyrics
narumugaye song lyrics
nagoor hanifa songs lyrics free download
new tamil christian songs lyrics
namashivaya vazhga lyrics
cuckoo cuckoo tamil lyrics
lyrics songs tamil download
maara movie lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
putham pudhu kaalai song lyrics