Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஆ ஆஆ
ஆண்: { பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு } (2)
ஆண்: ஆண் கொண்ட தாகம் தீர்க்கின்ற தேகம் பெண்ணென்ற ஓரினமோ இது யார் பாவம்
ஆண்: ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம் அதற்கென்று பெண்ணினமோ இது யார் சாபம்
ஆண்: நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது
ஆண்: பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு
ஆண்: பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே
ஆண்: பலபேரைச் சேரும் பரந்தாமன் தன்னை புகழ் பாட கேட்டதுண்டு இந்த பூமியிலே

Male: Aahaaa...aaaa..aaa.
Male: {Panneer pushpangalae Raagam paadu Unnai polae enthan Ullam aaduthu. Pudhu thaalam thottu oh.. Pudhu raagamittu} (2)
Male: Aan konda thaagam Theerkindra dhegam Pen endra orr inamo Ithu yaar paavam
Male: Aan seitha sattam Avar potta vattam Atharkendru penn inamo Ithu yaar saabam
Male: Nyaayangalo pothuvaanathu Puriyaamal ponathu..uuuu..uuu
Male: Panneer pushpangalae Raagam paadu Unnai polae enthan Ullam aaduthu. Pudhu thaalam thottu oh.. Pudhu raagamittu
Male: Paanjali vaazhntha Parithaaba vaazvai Paraata yaarumillai Nijavaazhkayilae
Male: Palaperai cherum Paranthaaman thannai Puhazh paada ketta thundu Intha boomiyilae..ae..
Male: Nyaayangalo pothuvaanathu Puriyaamal ponathu..uuu..uuu
Male: Panneer pushpangalae Raagam paadu Unnai polae enthan Ullam aaduthu. Pudhu thaalam thottu oh.. Pudhu raagamittu
kathai poma song lyrics
paatu paadava karaoke
unna nenachu song lyrics
tamil love song lyrics for whatsapp status download
thamirabarani song lyrics
baahubali tamil paadal
tamil love feeling songs lyrics download
ore oru vaanam
um azhagana kangal karaoke mp3 download
jimikki kammal lyrics tamil
i movie songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo dhee lyrics
ovvoru pookalume karaoke
thalapathy song lyrics in tamil
kannamma song lyrics in tamil
a to z tamil songs lyrics
bujji song tamil
best love lyrics tamil
aarathanai umake lyrics