Uravugal Thodarkathai Song Lyrics

Aval Appadithan cover
Movie: Aval Appadithan (1978)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K.J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே

ஆண்: உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்

ஆண்: உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

ஆண்: உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே

ஆண்: வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம்

ஆண்: நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம்

ஆண்: நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

ஆண்: உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே இனியெல்லாம் சுகமே

Male: Uravugal thodarkathai Unarvugal sirukathai Oru kadhai endrum mudiyalaam Mudivilum ondru thodaralaam Ini ellaam sugamae..

Male: Un nenjilae bhaaram Unakaaghavae naanum Sumai thaanghiyaai thaanguven

Male: Un kangalin oram Edharkaaghavo eeram Kanneerai naan maatruven

Vethanai theeralaam Verum pani vilagalam Venmeghamae pudhu azhagilae Naanum inaiyalam

Male: Uravugal thodarkathai Unarvugal sirukathai Oru kadhai endrum mudiyalaam Mudivilum ondru thodaralaam Ini ellaam sugamae..

Male: Vaazhvenbatho geetham Valargindratho naadham Naal ondrilum aanantham

Male: Nee kandatho thunbam Ini vaazhvellaam inbam Suga raagamae aarambam

Male: Nadhiyilae puthu punal Kadalilae kalanthathu Nam sonthamo indru inainthathu Inbam piranthathu

Male: Uravugal thodarkathai Unarvugal sirukathai Oru kadhai endrum mudiyalaam Mudivilum ondru thodaralaam Ini ellaam sugamae.. Ini ellaam sugamae..

Other Songs From Aval Appadithan (1978)

Most Searched Keywords
  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • asku maaro karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil whatsapp status lyrics download

  • tamil songs lyrics images in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil film song lyrics

  • sarpatta parambarai songs list

  • soorarai pottru lyrics tamil

  • oru yaagam

  • movie songs lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kutty story song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • oh azhage maara song lyrics

  • kadhal song lyrics

  • azhage azhage saivam karaoke

  • aarariraro song lyrics

  • tamil christian christmas songs lyrics