Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: சீதா சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம்
குழு: ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண்: ஏதோ ரகசியம் கேட்டாராம் ரெண்டு இடுப்புல போட்டாராம்
குழு: ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண்: பொம்பள முகம் இருக்குது ஆம்பள குணம் இருக்குது வம்புல வளர்ந்த கொடி கொம்புல பழுத்திருக்கு

ஆண்: பாடப் போறேன்டி தேவாரம்
குழு: ஹே ஹே ஹே
ஆண்: போடப் போறேன்டி பூவாரம் நீதான் என்னோட ஆதாரம்
குழு: ஹே ஹே ஹே
ஆண்: நிஜமா நீதானே என் தாரம்
ஆண்: கைகள் காணாத மாங்கனி கவிஞன் பாடாத தேன் கனி கைகள் காணாத மாங்கனி கவிஞன் பாடாத தேன் கனி ஓடு முன்னால மந்தி சம்மந்தி வா முந்தி
குழு: சீதா
ஆண்: சீதா சீதா சீதா சீதாராம் ராமர் தெருவுல பார்த்தாராம்

குழு: ஹே ஹே ஹே ...ஹே ...
ஆண்: தலையை குனியாத பெண் பிள்ளை
குழு: ஹே ஹே ஹே
ஆண்: துணியை இழுத்தாலும் கவலையில்லை வீரமில்லாத ஆண் பிள்ளை
குழு: ஹே ஹே ஹே
ஆண்: மீசை வச்சாலும் தவறில்லை
ஆண்: மோகம் ஜிவ்வுன்னு ஏறுது மூக்கு முன்னால வேர்க்குது ஹே மோகம் ஜிவ்வுன்னு ஏறுது மூக்கு முன்னால வேர்க்குது எனக்கு இப்போது யோகம் ஒரு வேகம் மோகம்

Chorus: ...........
Male: Seetha seetha
Seetha seetha seetharam
Ramar theruvula paatharaam
Chorus: Ram ram ram ram ram
Male: Yedho ragasiyam kettaaraam
Rendu iduppula pottaaraam
Chorus: Ram ram ram ram ram
Male: Pombala mugam irukkudhu Aambala gunam irukkudhu Vambhula valarntha kodi Kombula pazhuthirukku
Male: Seetha seetha
Seetha seetha seetharam
Ramar theruvula paatharaam
Chorus: Ram ram ram ram ram
Male: Yedho ragasiyam kettaaraam
Rendu iduppula pottaaraam
Male: Paada porendi thevaaram
Chorus: Hey hey hey
Male: Poda orendi poovaaram
Needhaan ennoda aadhaaram
Chorus: Hey hey hey
Male: Nijama neethaanae en thaaram
Male: Kaigal kaanadha maangani Kavingan paadatha thaen kani Kaigal kaanadha maangani Kavingan paadatha thaen kani Odu munnala mandhi Sammandhi vaa mundhi
Chorus: Seetha
Male: Seetha
Seetha seetha seetharam
Ramar theruvula paatharaam
Chorus: Ram ram ram ram ram
Male: Yedho ragasiyam kettaaraam
Rendu iduppula pottaaraam
Chorus: Hey hey.hey heyyy
Male: Thalaiyai kuniyaadha pen pillai
Chorus: Hey hey.hey
Male: Thuniyai izhuthaalum kavalai illai
Veeram illadha aan pillai
Chorus: Hey hey.hey
Male: Meesai vechaalum thavarillai
Male: Mogam jivvunnu yeruthu Mooku munnla verkuthu Hey mogam jivvunnu yeruthu Mooku munnla verkuthu Enakku ippodu yogam Oru vegam pudhu mogam
Chorus: Seetha
Male: Seetha
Seetha seetha seetharam
Ramar theruvula paatharaam
Chorus: Ram ram ram ram ram
Male: Yedho ragasiyam kettaaraam
Rendu iduppula pottaaraam
Chorus: Ram ram ram ram ram
Male: Pombala mugam irukkudhu Aambala gunam irukkudhu Vambhula valarntha kodi Kombula pazhuthirukku
Male: Seetha seetha
Seetha seetha seetharam
Ramar theruvula paatharaam
Chorus: Ram ram ram ram ram
Male: Yedho ragasiyam kettaaraam
Rendu iduppula pottaaraam
Chorus: Ram ram ram ram ram
tamil movie songs lyrics in tamil
tik tok tamil song lyrics
mgr karaoke songs with lyrics
kanne kalaimane karaoke with lyrics
vijay and padalgal
happy birthday song in tamil lyrics download
master movie songs lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
nee kidaithai lyrics
kadhal valarthen karaoke
karaoke with lyrics tamil
album song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
mainave mainave song lyrics
alagiya sirukki movie
tamil karaoke male songs with lyrics
tamil bhajan songs lyrics pdf
master songs tamil lyrics
anthimaalai neram karaoke
idhuvum kadandhu pogum song lyrics