Hands Up Song Lyrics

Avane Srimannarayana cover

இசையமைப்பாளர்: பி. அஜனீஷ் லோக்நாத்

ஆண்: திசை எல்லாம் பேசும் யார் இவனோ புரியாத கலவையானவனோ யார் இந்த பொறி முள் நொடி அதில் பிறந்து வந்தவனே

ஆண்: காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ கண் கட்டி மறையும் மாயவனோ கிரீடமே இனி இதேதான் திமிரு அதேதான் எவன் வந்தாலும் துண்டாக்குவான்

குழு: காலம் மாற்றிட வரானோ கடவுள் சாயலில் நிப்பானோ பார்வையில் படை விழ வைத்தானோ எதிர் வருபவன் எமன் இவனோ

குழு: ஹேண்ட்ஸ் அப்
ஆண்: இவன் அனல் வருதா
குழு: ஹேண்ட்ஸ் அப்
ஆண்: தீ நிக்காதா
குழு: ஹேண்ட்ஸ் அப்
ஆண்: இந்த வேகம்தான்...ஆஅ..

ஆண்: இவன் எழுந்து நிற்கிற வரலாறா...

ஆண்: வண்ணங்களின் மாயஜாலம் இது புதுசு ஓ மாயவனே கண்முன்னே உன் மனம் கேட்கிற மந்திரம் வரம் ஒன்று தந்தானே நஞ்சாகி போர்தொடுத்திட என் அருகே வரும் ராட்சசா தப்பிக்க காளனின் அருகே ஒளிந்தவன் இங்கு யாரடா

குழு: ஒரு சொட்டு வேர்வை சிந்திடு அந்த இடம் உனதென மாறுமே மிரட்டியே இவன் கொடியே விண் தொட ஏறுமே அழிவு என்ற ஒன்று என்றும் இல்லை காற்றை போலே இவனின் பேரோ

ஆண்: இவன் எழுந்து நிற்கிற வரலாறா...

ஆண்: திசை எல்லாம் பேசும் யார் இவனோ புரியாத கலவையானவனோ யார் இந்த பொறி முள் நொடி அதில் பிறந்து வந்தவனே

குழு: காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ கண் கட்டி மறையும் மாயவனோ கிரீடமே இனி இதேதான் திமிரு அதேதான் எவன் வந்தாலும் துண்டாக்குவான்

ஆண்: காலம் மாற்றிட வரானோ கடவுள் சாயலில் நிப்பானோ பார்வையில் படை விழ வைத்தானோ எதிர் வருபவன் எமன் இவனோ

ஆண்: ஹேண்ட்ஸ் அப்
குழு: இவன் அனல் வருதா
ஆண்: ஹேண்ட்ஸ் அப்
குழு: தீ நிக்காதா
ஆண்: ஹேண்ட்ஸ் அப்
குழு: இந்த வேகம்தான்...

Male: Dhisai ellaam pesum yaar ivano Puriyaadha kalavaiyaanavano Yaar indha pori muzh nodi Adhil pirandhu vandhavane

Male: Kaatrodu therikkum per ivano Kan katti maraiyum maayavano Kridamae ini idhae thaan Thimiru adhae thaan Evan vandhaalum thundaakkuvaan

Chorus: Kaalam maatrida vaaraano Kadavul saayalil nippaano Paarvaiyil padai vizha vaithaano Edhir varubavan yeman ivano

Chorus: Hands upp
Male: Ivan nizhal varudha.
Chorus: Hands upp
Male: Thee nikkadhaa.
Chorus: Hands upp
Male: Indha vegam thaan.

Male: Ivan ezhundhu nikkira varalaara.

Male: Vannagalin maayajalam Idhu pudhusu oh maayavanae Kanmunnae un manam ketkkira Mandhiram varam onnu thanthanae Nanjaagi porthodithida En arugae varum raatchasa Thappikka kaalaanin arugae Olinthavan ingu yaarada

Chorus: Oru sottu vervai sindhidu Andha idam unadhena maarumae Mirattiyae ivan kodiyae Vin thoda yerumae Azhivu endru ondru endrum illai Kaatrai polae ivanin pero

Male: Ivan ezhundhu nikkira varalaara.

Male: Dhisai ellaam pesum yaar ivano Puriyaadha kalavaiyaanavano Yaar indha pori muzh nodi Adhil pirandhu vandhavane

Chorus: Kaatrodu therikkum per ivano Kan katti maraiyum maayavano Kridamae ini idhae thaan Thimiru adhae thaan Evan vandhaalum thundaakkuvaan

Male: Kaalam maatrida vaaraano Kadavul saayalil nippaano Paarvaiyil padai vizha vaithaano Edhir varubavan yeman ivano

Male: Hands upp
Chorus: Ivan nizhal varudha.
Male: Hands upp
Chorus: Thee nikkadhaa.
Male: Hands upp
Chorus: Indha vegam thaan.

Male: Ivan ezhundhu nikkira varalaara.

Other Songs From Avane Srimannarayana (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai movie songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • lyrics of google google song from thuppakki

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kichili samba song lyrics

  • nee kidaithai lyrics

  • oru naalaikkul song lyrics

  • tamil song in lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • nice lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil songs without lyrics only music free download

  • 3 movie songs lyrics tamil

  • sivapuranam lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • master dialogue tamil lyrics

  • master lyrics tamil

  • tamil duet karaoke songs with lyrics