Ye Mama Kovama Song Lyrics

Azhagiya Kanne cover
Movie: Azhagiya Kanne (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ஏய்...மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே...

பெண்: ஏய்...மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே... ஏய்...மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா.

பெண்: என் பேச்ச கேட்காட்டி இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான் என்னோடு இருந்தாலே இனி எப்போதுமே கொண்டாட்டம்தான்

பெண்: என்னோடுதான் நீ பேசணும் என் கூடதான் நீ சேரணும் நான் சொன்னத நீ கேட்கணும் என்னை மட்டும் நீ பாக்கணும்

பெண்: மாமா..ஏய்...மாமா... ஓ...மாமா வேகமா.. சின்னப்புள்ள என்னை தந்தேன் நான் மாமா மாமா

பெண்: ஏய்...மாமா.கோவமா.. ஏய்..மாமா கோவமா. ஒன்னத்தானே நம்பி வந்தேனே... ஏய்...மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா...

பெண்: பக்கத்து பதினேழு கூட எப்போதுமே பேசாதீங்க வீண் பேச்சு சிரிப்போட அவ என்னென்னவோ செய்வாளுங்க

பெண்: வேணாமுங்க நாம் போகலாம் வேற இடம் நான் பாக்கலாம் வேண்டாமின்னு சொல்லாதீங்க இந்த மனம் தாங்கதுங்க.

பெண்: மாமா.ஏய்...மாமா... ஓ..மாமா வேகமா. சின்னப்புள்ள என்ன சொல்வேன் நான் மாமா மாமா

பெண்: ஒன்னத்தானே நம்பி வந்தேனே... ஏய்...மாமா கோவமா.. ஏய்..மாமா கோவமா... ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்

Female: Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa... Onnaththanae nambi vanthaenae

Female: Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa... Onnaththanae nambi vanthaenae Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa...

Female: En pecha ketkaatti Ini Un paadellaam thindattamthaan Ennodu irunthaalae Ini eppothumae kondaattamthaan

Female: Ennoduthaan nee pesanum En koodathaan nee saeranum Naan sonnatha nee ketkanum Ennai mattum nee pakkanum

Female: Mama.yaei..mama Oo..mama vegamaa Chinnapulla ennai thanthaen Naan mama mama

Female: Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa... Onnaththanae nambi vanthaenae Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa...

Female: Pakkaththu padhinezhu kooda Eppothumae pesaatheenga Veen pechchu sirippoda Ava ennennavo seivaalunga

Female: Venaamunga naam pogalaam Vera idam naan paakkalaam Vendaaminnu sollaatheenga Intha manam thaangaathunga

Female: Mama.yaei..mama Oo..mama vegamaa Chinnapulla ennai thanthaen Naan mama mama

Female: Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa... Onnaththanae nambi vanthaenae Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa...

Female: Onnaththanae nambi vanthaenae Yaei.mama.kovamaa... Yaei..mama.kovamaa... Mhheem mhmm mhheem mhmm mhheem mhmm.

Other Songs From Azhagiya Kanne (1982)

Most Searched Keywords
  • mgr padal varigal

  • lyrics song download tamil

  • master song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • pagal iravai karaoke

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • alli pookalaye song download

  • isha yoga songs lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • lollipop lollipop tamil song lyrics

  • master movie songs lyrics in tamil

  • tamil song writing

  • isaivarigal movie download

  • porale ponnuthayi karaoke

  • kathai poma song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil