Added Date: Feb 11, 2022
பெண்: மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில்
பெண்: ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழக தூண்டும்... ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழக தூண்டும்... ஆனால் வார்த்தை இல்லை அது ஏன் சொல்லு கண்ணா
ஆண்: அதுதான் உன் மனம் அறியா பெண் மனம் ஓர் அலைப் போல் போய் வரும்
ஆண்: மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில்
ஆண்: நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி இணைந்தே பயணம் செல்ல நினைத்தால் என்ன சொல்ல
பெண்: ஸ்தலங்கள் இரண்டுதான் கரையோ ஒன்றுதான் நாம் காண்போம் இன்றுதான்

பெண்: தென்றல் காற்று தீண்டும் இந்த தேகம் குளிர வேண்டும் ஆனால் கொதிப்பதென்ன அது ஏன் சொல்லு கண்ணா
ஆண்: நெருப்பாய் கொதிப்பதும் நீராய் குளிர்வதும் உன் நினைவின் நாடகம்
ஆண்: மௌனமல்ல
பெண்: மயக்கம்
ஆண்: இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
பெண்: சலனம் பார்வையில்
ஆண்: சரசம் வார்த்தையில்
பெண்: மெய் சிலிர்க்கும் வேளையில்

Female: Mounamalla mayakkam Ilamai radhangal vellottam Salanam paarvaiyil sarasam vaarththaiyil Mei silirkkum velaiyil
Female: Yaedho pesa vendum Ennai yaedho pazhaga vendum Yaedho pesa vendum Ennai yaedho pazhaga vendum
Male: Adhuthaan un manam Ariyaa pen manam Oor alai pol poe varum
Female: Mounamalla mayakkam Ilamai radhangal vellottam Salanam paarvaiyil sarasam vaarththaiyil Mei silirkkum velaiyil
Male: Nadhiyil irandu thoni Irandum irandu paani Nadhiyil irandu thoni Irandum irandu paani Inainthae payanam sella Ninaiththaal enna solla
Female: Sthalangal iranduthaan Karaiyo ondruthaan Naam kaanpom indruthaan
Female: Mounamalla mayakkam Ilamai radhangal vellottam Salanam paarvaiyil sarasam vaarththaiyil Mei silirkkum velaiyil
Female: Thendral kaattru theendum Intha thegam kulira vendum Aanaal kothippathenna Athu yaen sollu kannaa
Male: Neruppaai kodhipathum Neeraai kulirvathum Un ninaivin naadakam
Male: Mounamalla
Female: Mayakkam
Male: Ilamai radhangal vellottam
Female: Salanam paarvaiyil
Male: Sarasam vaarththaiyil
Female: Mei silirkkum velaiyil
tamil song lyrics in english free download
putham pudhu kaalai movie songs lyrics
thenpandi seemayile karaoke
semmozhi song lyrics
old tamil songs lyrics in tamil font
kadhal theeve
old tamil karaoke songs with lyrics
maraigirai movie
cuckoo cuckoo lyrics tamil
lyrics of new songs tamil
yaar alaipathu lyrics
tamil karaoke old songs with lyrics 1970
karaoke tamil christian songs with lyrics
movie songs lyrics in tamil
jesus song tamil lyrics
naan unarvodu
hare rama hare krishna lyrics in tamil
song with lyrics in tamil
kalvare song lyrics in tamil
ben 10 tamil song lyrics