Added Date: Feb 11, 2022
ஆண்: தின தின தான் தின தின தான் தின தின
ஆண்: கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண்: என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்
குழு: ஓ..ஹோ ஓ..ஹோ

குழு: ............
ஆண்: அண்ணி உன் வடிவில் அன்னையை பார்த்தேன் அன்பினை பார்த்தேன் இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஆண்: ஒன்றில் ஒன்றாக நெஞ்சங்கள் கலக்கும் பிறர்க்கென துடிக்கும் இந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்
ஆண்: திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்திலே முடிவாகும் அண்ணி இவள் திருமணமோ சொர்க்கத்தையே உருவாக்கும்
ஆண்: நீங்கள் தரும் அன்பினிலே குழந்தையென மாறுது என் மணம்

பெண்: அழகான மல்லிப்பூ பொண்ண பாரு வெக்கத்தால் ரோசாவா மாறுது பாரு கன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு காதோடு காதல் சங்கதி பேசு ம்ம்.ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: தம்பி உன் குறும்பை இவள் மிக ரசிப்பாள் தவறுகள் செய்தால் தாயை போல இவள் கண்டிப்பாள்
ஆண்: தம்பி நீ இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தால் முட்டி போடச்சொல்லி தண்டிப்பாள்
ஆண்: எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு யாருமில்லை முன்னாலே அண்ணி ஒரு சொல் சொன்னால் அடங்கிடுவேன் அன்பாலே
ஆண்: இறைவனுக்கு நன்றி சொல்வோம் இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்

Male: Dhina dhina thaan Dhina dhina thaan Dhina dhina.
Male: Kalakalakkuthu kalakalakkuthu Kolusu satham kalakalakkuthu Engal veettukkul Dhevadhai vanthuvittaal paathukkoo.

Male: Yen annan thozh melae Poomaalai aaga aanaalae Anbaalae nam veettai Aalum raani aanaalae Adhikaalaiyil supirabhatham Ketkum inimel nam veettil eppodhum
Chorus: Ohh hoo Ohh hoo

Chorus: Laa laa la La la la lala lala laa laa La la la lala lala laa laa
Male: Anni unn vadivil Annaiyai paarthen Anbinai paarthen Intha sontham oru aanantham
Male: Ondril ondraaga Nenjangal kalakkum Pirarkkena thudikkum Intha vaalkai oru aanantham
Male: Thirumanangal ellaamae Sorgathilae mudivaagum Anni ival thirumanamoo Sorgathaiyae uruvaakkum
Male: Neengal tharum anbinilae Kulanthaiyena maaruthu yen manam
Chorus: Ohh hoo Ohh hoo
Male: Kalakalakkuthu kalakalakkuthu Kolusu satham kalakalakkuthu Engal veettukkul Dhevadhai vanthuvittaal paathukkoo.
Female: Alagaana mallipoo ponna paaru Vekkathil rosavaa maaruthupaaru Kannathil konjam santhanam poosu Kaathoda kaadhal sangathi pesu Mm.mmm.mmm.m.mm..
Male: Thambi. unn kurumbai Ival miga rasippaal Thavarugal seithaal Thaaiyai pola ival kandippaal
Male: Thambi iravil thaamatham aaga Veettukku vanthaa Motti poda solli thandippaal
Male: Ethirthu ennai jeypatharkku Yaarum illai munnaalae Anni oru sol sonnaal Adangiduven anbaalae
Male: Iraivanukku nandri solvom Ival namakku kidaithathu oru varam
Chorus: Ohh hoo Ohh hoo
Male: Kalakalakkuthu kalakalakkuthu Kolusu satham kalakalakkuthu Engal veettukkul Dhevadhai vanthuvittaal paathukkoo.
Male: Yen annan thozh melae Poomaalai aaga aanaalae Anbaalae nam veettai Aalum raani aanaalae Adhikaalaiyil supirabhatham Ketkum inimel nam veettil eppodhum
Chorus: Ohh hoo Ohh hoo
Male: Kalakalakkuthu kalakalakkuthu Kolusu satham kalakalakkuthu Engal veettukkul Dhevadhai vanthuvittaal paathukkoo.
best tamil song lyrics
padayappa tamil padal
tamil songs without lyrics
konjum mainakkale karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
kanne kalaimane karaoke tamil
soundarya lahari lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil song in lyrics
tamil karaoke songs with lyrics download
tamil karaoke male songs with lyrics
unna nenachu nenachu karaoke download
thamizha thamizha song lyrics
thaabangale karaoke
kalvare song lyrics in tamil
karaoke with lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
teddy marandhaye
tamil songs lyrics whatsapp status
comali song lyrics in tamil