Azhagu Nee Nadandal Nadai Azhagu Song Lyrics

Batsha cover
Movie: Batsha (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S.P. Bala Subrahmaniyam and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: .........

பெண்: அழகு அழகு

பெண்: நீ நடந்தால் நடை அழகு அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு நீ பேசும் தமிழ் அழகு அழகு நீ ஒருவன் தான் அழகு அழகு அழகு ஹோ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு அழகு அழகு

குழு: ..........

ஆண்: ..........

ஆண்: நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல

பெண்: அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும் ஆசையை திருகிவிடு இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர் வரை பருகி விடு

ஆண்: ஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

பெண்: அழகு அழகு

பெண்: ஆ நீ நடந்தால் நடை அழகு அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு நீ பேசும் தமிழ் அழகு அழகு நீ ஒருவன் தான் அழகு அழகு அழகு

பெண்: ஓஹோ

பெண்: நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே

ஆண்: மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு மது ரசம் அருந்தட்டுமா விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில் கவிதைகள் எழுதட்டுமா

பெண்: முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா அழகு அழகு

ஆண்: ஓ நீ நடந்தால் நடை அழகு அழகு நெருங்கி வரும் இடை அழகு அழகு வேல் எரியும் விழி அழகு அழகு பால் வடியும் முகம் அழகு அழகு அழகு

ஆண்: ஹோ ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு தள்ளி நின்று எனை அணைக்கும் தாமரையும் அழகு

பெண்: அழகு அழகு அழகு அழகு

Male: Nanana nana naana nanana nana naana Nanana nana naana nanana nana naana Nanana nana naana nanana nana naana Nanana nana naana nanana nana naana Nananana nananana naa nananana nanana naa Nananana nananana naa nananana nanana naa

Female: Azhagu . azhagu

Female: Nee nadanthaal nadai azhagu.azhagu Nee sirithaal sirippazhagu. azhagu Nee pesum thamizh azhagu.azhagu Nee oruvan thaan azhagu.azhagu.azhagu Hoo. netriyilae sarinthu vizhum neela mudi azhagu Antha mudi kodhugindra anju viral azhagu. azhagu. azhagu

Chorus: ....

Male: Hmmhaa..sekrimae guddu boy friend prathirasthu..

Male: Naan aasaiyai vendra oru buthanum alla En kaadhalai solla naan kambanum alla Un kaadhu kadithen naan kanavinil mella Indru katti anaithen ithu karpanai alla

Female: Adi manam thavikkum adikkadi thudikkum Aasaiyai thirugi vidu Iruvizhi mayangi idhazhgalil irangi uyirvarai parugi vidu

Male: Hooo.. mutham vazhangaadhu ratham adangaadhu

Female: Azhagu.. azhagu.

Female: Aaa nee nadanthaal nadai azhagu. azhagu Nee sirithaal sirippazhagu. azhagu Nee pesum thamizh azhagu. azhagu Nee oruvan thaan azhagu. azhagu. azhagu

Chorus  : Ohooo..

Female: Naan paarpathu ellaam ada un mugam thaanae Naan ketpathu ellaam ada un kural thaanae Antha vaanmazhai ellaam intha bhoomikku thaanae En vaalibam ellaam indha saamikku thaanae

Male: Madal konda malargal malarnthadhu ennaku Madhurasam arunthatumaa Vidigindra varaiyil mudigindra varaiyil Kavithaigal ezhuthattumaa

Female: Mutham endra kadalil muthu kulippomaa Azhagu. azhagu

Male: Ohh..nee nadanthaal nadai azhagu. azhagu Nerungi varum idai azhagu. azhagu Vel eriyum vizhi azhagu. azhagu Paal vadiyum mugam azhagu. azhagu. azhagu

Male: Hoo.ooo thangha mulaam poosi vaitha Angam oru azhagu Thalli nindru enai anaikkum Thaamaraiyum azhagu

Female: Azhagu. azhagu .azhagu. azhagu

Other Songs From Batsha (1995)

Naan Autokaran Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Ra Ra Ra Ramaiya Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Namma Thozhan Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Style Style Thaan Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics free download

  • usure soorarai pottru

  • tamil song lyrics video

  • tamil worship songs lyrics

  • tamil hymns lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • asku maaro karaoke

  • anbe anbe song lyrics

  • comali song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • kanakangiren song lyrics

  • cuckoo padal

  • only tamil music no lyrics

  • amman songs lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • anthimaalai neram karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil songs with lyrics in tamil