Style Style Thaan Song Lyrics

Batsha cover
Movie: Batsha (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S.P. Bala Subrahmaniyam and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: ஹே ஹே

பெண்: ஸ்டைல் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்

பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான் உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான் ஓ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

ஆண்: { பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான் இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான் } (2) ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி

பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான் உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்

ஆண்: காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
பெண்: கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே

ஆண்: எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
பெண்: எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே

ஆண்: காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
பெண்: அழகு ராஜாவே அவசரம் ஆகாதே மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே

ஆண்: அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே ஒரு காத்தடிக்குது சோ்த்தணைக்கணும் காத்திரு நிலவே

பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான் உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்

ஆண்: பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான் இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

பெண்: பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே
ஆண்: அழகு மணி தேரழகி அசைய விட்டே கொல்லாதே

பெண்: நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
ஆண்: கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ

பெண்: அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஆண்: ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே

பெண்: அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு உன்ன பார்த்த பொழுது வேர்த்த பெண்களில் நானொரு தினுசு

பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான் உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

ஆண்: பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான் இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

பெண்: ஹேய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ

ஆண்: அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ

பெண்: ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான்
ஆண்: ஹாஹா

பெண்: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
ஆண்: ஹாஹா
பெண்: உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

ஆண்: வா ரே வா பிகரு பிகரு தான்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: நீ சூப்பர் பிகரு தான்
பெண்: ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

Male: Hey. hey

Female: Style style. super style

Female: Stylelu stylelu thaan ithu super stylelu thaan Un stylelu ketha mayilu naanu thaan Ohh touchu touchu touchu touchu enna touchu nee Ohh kichu kichu kichu kichu enna kichu nee Ezhu maniku mela naanum inba latchumi

Male: { Figureru figureru thaan nee super figureru thaan Intha figuruketha minor naanu thaan}(2) Aahh touchu touchu touchu touchu enna touchu nee Ohh kichu kichu kichu kichu enna kichu nee Ezhu maniku mela neeyum inba latchumi

Female: Stylelu stylelu thaan ithu super stylelu thaan Un stylelu ketha mayilu naanu thaan

Male: Kaadhalicha kavithai varum kandu konden pennalae

Female: Karupum orr azhagu endru kandu konden unnalae

Male: Engengae shock adikkum arinthu konden pennalae

Female: Engengae thael kadikkum therinthu konden unnalae

Male: Kashmir rojavae kaikku vanthaayae Moanthu paarkum munnae mul eduthu kuthadhae

Female: Azhagu rajavae avasaram aagathae Mottu malarum munnae mutti mutti suthaathae

Male: Adi raathiri varavae en ragasiya selavae Oru kaathadikuthu serthanaikanum kaathiru nilavae

Female: Stylelu stylelu thaan ithu super stylelu thaan Un stylelu ketha mayilu naanu thaan

Male: Figureru figureru thaan nee super figureru thaan Intha figuruketha minor naanu thaan

Female: Pacharisi pallazhaga paalsiripil kolladhae

Male: Azhagu mani therazhagi asaiya vittae kolladhae

Female: Nethi thodum mudiyazhaga oththai mudi thaaraayo

Male: Kattai malar kuzhal azhagi oththai malar thaaraayo

Female: Angae theendathae aasai thoondathae Summa kidantha sanga oothi vittu pogathae

Male: Oodal kollathae ullam thaangathae Thalaivi kaaichal kondaal thalaiyanaiyum thoongathae

Female: Ada kettathu manasu vanthu muttuthu vayasu Unna paartha pozhuthu vertha pengalil naan oru dhinusu Stylelu stylelu thaan ithu super stylelu thaan Un stylelu ketha mayilu naanu thaan

Male: Figureru figureru thaan nee super figureru thaan Intha figuru ketha minor naanu thaan

Female: Hei.. touchu touchu touchu touchu enna touch nee

Male: Ada.. kichu kichu kichu kichu enna kichu nee

Female: Ezhu maniku mela naanum inba latchumi

Female: Stylelu stylelu thaan

Male: Haha..

Female: Stylelu stylelu thaan ithu super stylelu thaan.. 
Male: Haha.. Un stylelu ketha mayilu naanu thaan

Female: Un stylelu ketha mayilu naanu thaan

Male: Wah rey wah. figureru figureru thaan

Female: Hmmm...

Male: Nee super figureru thaan

Female: Mhmm .hmm.

Male: Intha figuruketha minor naanu thaan

Other Songs From Batsha (1995)

Naan Autokaran Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Ra Ra Ra Ramaiya Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Namma Thozhan Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • hello kannadasan padal

  • ka pae ranasingam lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • thullatha manamum thullum padal

  • marriage song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • google google vijay song lyrics

  • love lyrics tamil

  • maraigirai movie

  • tamil christian songs lyrics in english pdf

  • rummy song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • master vaathi coming lyrics

  • amman songs lyrics in tamil

  • best lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

Recommended Music Directors