Added Date: Feb 11, 2022
பெண்: கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா அட வாங்கோன்னா
பெண்: கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
பெண்: {மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா} (2)
பெண்: தெரியாதான்னா தெரியாதான்னா புரியாதான்னா வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
பெண்: வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண்: {தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி} (2)
பெண்: மனக்கலையோ... மனக்கலையோ...மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நானில்லையோ வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண்: பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல்

பெண்: மூக்கிருக்கு... மூக்கிருக்கு.. முழி இருக்கு அழகில்லையோ நேக்கு ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
விசில்: ............

Female: Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken Vaangonnaa ada vaangonnaa
Female: Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken vaangonnaa
Female: {Madisaaru pudavaikku Illaadha azhaga Veraaru ennaattam Nadai pottu varuvaa} (2)
Female: Theriyaadhaannaa Theriyaadhaannaa Puriyaadhaannaa Vayasillaiyo naekkum Vasiyam pannattumaa
Female: Vaangonnaa ada vaangonnaa Vaangonnaa ada vaangonnaa
Female: Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken vaangonnaa
Female: {Thanjavoor kadhamabatha Mozham pottu vangi Thalaimelae vachchundu Ninnenae yengi} (2)
Female: Manakkalaiyo manakkalaiyo Mayakkalaiyo kodhikalaiyo udambu Pakkam naanillaiyo Vaangonnaa ada vaangonnaa Vaangonnaa chummaa vaangonnaa
Female: Kettaelae angae Adhai paarthaelaa ingae Kettaelae angae Adhai paarthaelaa ingae Edhaiyo nenachel Adhaiyae nenachen naan Aambadaiyaan manusu Polae nadappen Indha aathukkaari Veredhukku irukken vaangonnaa
Female: {Pollaadha aasaikku Yenindha alaichal Kallaattam irukenae Naekkenna kurachal} (2)
Female: Mookkirukku mookkirukku Muzhi irukku azhaghillaiyo naekku Aadi kaattattumaa Vaangonnaa ada vaangonnaa Vaangonnaa ada vaangonnaa
Whistling: ...........
usure soorarai pottru lyrics
aasirvathiyum karthare song lyrics
90s tamil songs lyrics
yaanji song lyrics
happy birthday song in tamil lyrics download
tamil song lyrics with music
tamil song english translation game
tamil movie songs lyrics in tamil
7m arivu song lyrics
best tamil song lyrics for whatsapp status download
tamil lyrics video song
tamil karaoke songs with lyrics for female
maraigirai movie
vaalibangal odum whatsapp status
love songs lyrics in tamil 90s
thangachi song lyrics
thamizha thamizha song lyrics
tamil2lyrics
vijay songs lyrics
thamirabarani song lyrics