Added Date: Feb 11, 2022
ஆண்: தானானேனே..தனானா..தானானானா....
பெண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
பெண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு... தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆண்: கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே....ஏ..
பெண்: வெக்கமது உங்களுக்கில்ல... வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே
ஆண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு....
ஆண்: ஐலேசா..ஐலேசா..
குழு: ஹோயய்யா ஹோயய்யா
ஆண்: ஐலேசா..ஐலேசா..
குழு: ஹோயய்யா ஹோயய்யா
ஆண்: ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா.
பெண்: ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா...ஆ...
ஆண்: என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே....
பெண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஆண்: ஹான்
பெண்: தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு...
ஆண்: அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
ஆண்: செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு... தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

Male: Thaanaanaenae...thanaanaa...thaanaanaanaa..
Female: Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu Akkam pakkam yaarumillae aalunga aravamilla Suththum muththum paakkayilae thudippum adanguthilla
Female: Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male: Kottukira aruviyilae kulikkira kuruvigalae Pattudambu nanaiyaiyilae pasikkuthu manasinilae Ponnudamba paakkaiyilae bodhaiyum theeravilla Annamae.ae..
Female: Vekkamathu ungalukkilla Vekkam maranthaa pombala illa Aasaiya solla nenachchen Sollaamaththaan vittaenae
Female: Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male: Ailaesaa...ailaesaa.
Chorus: Hoyaiyaa hoyaiyaa
Male: Ailaesaa...ailaesaa.
Chorus: Hoyaiyaa hoyaiyaa
Male: Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa Vaadapattu ninnaalammaa vaasam patta poovaattam Manasula kondaattam malarura sendaattam Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa
Female: Onnukkonnu oravirunthaa Nenukkoru sogamirukkum Sonthaththilae palamirunthaa Sorkkaththilum idamirukkum Unnaivida yaarumilla otturavu thevaiyilla Ennaiyya...aa..
Male: Ennamo solla nenachchen Enna thottathum solla maranthaen Enna enna ennamirukko Ellaaththilum needhaanae..
Female: Sevvarali thottaththilae unna nenachchu
Male: Haan
Female: Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male: Akkam pakkam yaarumillae aalunga aravamilla Suththum muththum paakkayilae thudippum adanguthilla
Male: Sevvarali thottaththilae unna nenachchu Thaedikkittu paaduthaiyyaa intha manasu.
lyrics with song in tamil
maruvarthai pesathe song lyrics
padayappa tamil padal
best love song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
kadhal kavithai lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
tamil love feeling songs lyrics download
en iniya pon nilave lyrics
tamil songs without lyrics
yaar azhaippadhu song download
tamil lyrics video
uyire song lyrics
new songs tamil lyrics
ovvoru pookalume karaoke
sarpatta parambarai lyrics tamil
brother and sister songs in tamil lyrics
en kadhale en kadhale karaoke
mailaanji song lyrics