Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்..ம்ம்...ம்ம்...
பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது....
பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது
பெண்: பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே வாராயோ......கேளாயோ..... எழில் முழுமதி தேய்கிறதே...
பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
பெண்: வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே பாராயோ....கேளாயோ.. இரு மனம் அலை மோதிடுதே....

பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது...ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்...

Female: Mm..mm..mm.
Female: Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Ini vasantham yaedhu manam thavikkuthu..
Female: Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu
Female: Poovai enthan ullam devan vaazhum illam Poovai enthan ullam devan vaazhum illam Kaattrilae megam pol enthan aasai thaeinthathae Vaaraayo...kelaayo.. Ezhil muzhumathi thaeiirathae
Female: Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu
Female: Velli vanna aadai nenjil konda paavai Velli vanna aadai nenjil konda paavai Minnalai thaediyae thaazhampoovum yaengguthae Paaraaro...kelaayo.. Iru manam alai modhiduthae..
Female: Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Ini vasantham yaedhu manam thavikkuthu..
Female: Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu...mmmm..mm.mm...
baahubali tamil paadal
mangalyam song lyrics
kinemaster lyrics download tamil
yellow vaya pookalaye
soundarya lahari lyrics in tamil
maara tamil lyrics
best love lyrics tamil
unna nenachu song lyrics
lyrics video in tamil
poove sempoove karaoke with lyrics
old tamil songs lyrics in tamil font
en iniya thanimaye
venmathi venmathiye nillu lyrics
oru manam movie
tamil song meaning
soorarai pottru kaattu payale lyrics
master lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
master vaathi raid