Added Date: Feb 11, 2022
ஆண்: பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே
ஆண்: முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை

ஆண்: பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே
ஆண்: மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ புலனில் வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனியுண்டோ
ஆண்: இனிய பொழில்கள் நெடிய வயல்கள் என் அரும் பெரு நாடு இனிய பொழில்கள் நெடிய வயல்கள் என் அரும் பெரும் நாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும் நாடு நித்தம் நித்தம் கணக்கின்றி தரும் நாடு
ஆண்: இனி ஒரு விதி செய்வோம் .. அதை எந்த நாளும் காப்போம் இனி ஒரு விதி செய்வோம் .. அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் ஜகத்தினை அழித்திடுவோம்

Male: Bhaaratha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bhaaratha samudhaayam vaazhgavae Bhaaratha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bhaaratha samudhaayam vaazhgavae
Male: Muppadhu kodi janangalin sangam Muzhumaikkum podhu udaimai Muppadhu kodi janangalin sangam Muzhumaikkum podhu udaimai Oppilaadha samudhaayam Ulagatthukkoru pudhumai Oppilaadha samudhaayam Ulagatthukkoru pudhumai.

Male: Manidhar unavai manidhar parikkum Vazhakkam ini undo Manidhar noga manidhar paarkkum Vaazhkkai ini undo Pulanil vaazhkkai ini undo Nammil andha vaazhkkai ini undo
Male: Iniya pozhilgal nediya vayalgal En arum peru naadu Iniya pozhilgal nediya vayalgal En arum peru naadu Kaniyum kizhangum dhaaniyangalum Kanakkindri tharu naadu Idhu kanakkindri tharu naadu Nitham nitham kanakkindri tharu naadu
Male: Ini oru vidhi seivom. Adhai endha naalum kaappom. Ini oru vidhi seivom Adhai endha naalum kaappom Thani oruvanukkunavillai yenil Jagathinai azhithiduvom. Jagathinai azhithiduvom.
Male: Bhaaratha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bhaaratha samudhaayam vaazhgavae Bhaaratha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bhaaratha samudhaayam vaazhgavae
Male: Muppadhu kodi janangalin sangam Muzhumaikkum podhu udaimai Muppadhu kodi janangalin sangam Muzhumaikkum podhu udaimai Oppilaadha samudhaayam Ulagatthukkoru pudhumai Oppilaadha samudhaayam Ulagatthukkoru pudhumai.
Male: Bhaaratha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bhaaratha samudhaayam vaazhgavae Bhaaratha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bhaaratha samudhaayam vaazhgavae
amman devotional songs lyrics in tamil
unna nenachu song lyrics
ore oru vaanam
soorarai pottru theme song lyrics
brother and sister songs in tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tik tok tamil song lyrics
tamil devotional songs karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
google google tamil song lyrics
enna maranthen
youtube tamil line
neeye oli lyrics sarpatta
tamil lyrics
master vaathi coming lyrics
pularaadha
pongal songs in tamil lyrics
asuran song lyrics
putham pudhu kaalai song lyrics