Ethilum Ingu Song Lyrics

Bharathi cover
Movie: Bharathi (2000)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ.ஆ.ஹா..ஆ..ஆஅ... ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ...

ஆண்: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ தவழும் நதியை தரித்த முடியான் அடியும் முடியும் அறிய முடியான் எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி

ஆண்: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

ஆண்: வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன் பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன் தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத் திருவுளம் வேண்டும் சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்

ஆண்: ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன் அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்

ஆண்: பற்றுத் தலைக்கு நெருப்பவன் ஒற்றை கணத்தில் அழிப்பவன் நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

ஆண்: தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும் பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்

ஆண்: மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும் மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்

ஆண்: சட்டம் அனைத்தும் வகுத்தவன் திட்டம் அனைத்தும் தொகுத்தவன் முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

Male: Aa. aa. haa. aa. aaa Aa. aaa.aa..aaa.

Male: Edhilum ingu iruppaan Avan yaaro Enakkul avan iruppaan arivaaro Thavazhum nadhiyai tharitha mudiyaan Adiyum mudiyum ariya mudiyaan Eliya adiyar odhum vedha naadhamaagi

Male: Edhilum ingu iruppaan Avan yaaro Enakkul avan iruppaan arivaaro

Male: Vari puli adhazh Tharithavan ezhil kanden Pirappenum pini Aruppavan thunai konden Thamizh kavi tharum enakkoru varam Thara thiruvulam vendum Sagathinukkenai thara thagum neri Vaguthida thunai vendum

Male: Aalam karu neelam Yena theriyum oru kandan Andum thiru thondan Yenum adiyaarkkoru thondan

Male: Patru thalaikku neruppavan Pottrai kanathil azhippavan Netri piraikkul neruppai valarthu

Male: Edhilum ingu iruppaan Avan yaaro Enakkul avan iruppaan arivaaro

Male: Thodakkamum adhan Adakkamum avan velai Nadappadhum adhai Thaduppadhum avan leelai Udukkalil saram thoduthavan Thalai mudikkaniyavum koodum Perukkalum adhai vaguthalum adhai Kazhithalum avan paadam

Male: Maarum yugam thorum avan Kanakkin padi aagum Mannum uyar vinnum avan Oru kai pidiyaagum

Male: Sattam anaithum vaguthavan Thittam anaithum thoguthavan Muttra padithu muditha oruthan

Male: Edhilum ingu iruppaan Avan yaaro Enakkul avan iruppaan arivaaro Thavazhum nadhiyai tharitha mudiyaan Adiyum mudiyum ariya mudiyaan Eliya adiyar odhum vedha naadhamaagi

Male: Edhilum ingu iruppaan Avan yaaro Enakkul avan iruppaan arivaaro

Similiar Songs

Most Searched Keywords
  • unnodu valum nodiyil ringtone download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • malare mounama karaoke with lyrics

  • paatu paadava

  • karnan thattan thattan song lyrics

  • tamil lyrics video songs download

  • neerparavai padal

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • rummy song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • lyrics song status tamil

  • thullatha manamum thullum padal

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • malargale malargale song

  • jimikki kammal lyrics tamil

  • dosai amma dosai lyrics

  • tamil collection lyrics

  • tamilpaa gana song

  • kadhal album song lyrics in tamil