Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்
குழு: ஓ யே யா யே யே யே ஓ யே யா யே யே யே
ஆண்: இப்போது ஏன் இந்த காதல் என் நெஞ்சில் பாய்கிறதோ இப்போது ஏன் இந்த காதல் என் நெஞ்சில் பாய்கிறதோ ஓஓ
பெண்: மலர்களை மறந்துமே இளமையை இழந்துமே கவிதைகள் பூக்கிறதோ
ஆண்: கனவா நிஜமா கனவா
குழு: மேலேமோ மேலேமோ மேலே மேலே மேலேமோ
பெண்: கனவா நிஜமா கனவா
குழு: மேலேமோ மேலேமோ மேலே மேலே மேலேமோ
குழு: ஓ யே யா யே யே யே
பெண்: பாலமா பிள்ளைகள் கட்டி தந்த பாலமா நமக்கென நீளுமோ கனவின் சிறகெனவே இங்கே
ஆண்: அட கைகள் ஆறும் கோர்த்து கொண்டு கண்கள் எட்டும் பார்த்து கொண்டு நெஞ்சில் பூக்கும் புது காதல் இதுவா இதுவா மீண்டும் இந்த மயக்கங்கள் ஏனோ அது ஏனோ அது ஏனோ
பெண்: இப்போது ஏன் இந்த காதல் என் நெஞ்சில் பாய்கிறதோ ஓஓ
ஆண்: காதலாய் கரைந்து உருகினேன் நீ என்னை நெருங்கிட பார்வையில் இதயம் பருகினேன் அன்பே
பெண்: ஐயோ காணாமல் போன ஹார்மோன்ஸ் எல்லாம் மீண்டும் என்னுள் பாய செய்தாய் முத்தம் வைத்து மொத்தம் கெடுத்தாய் நியாயமா என்னுள் என்னை கண்டுபிடித்தாயே அது ஏனோ அது ஏனோ
ஆண்: இப்போது ஏன் இந்த காதல் என் நெஞ்சில் பாய்கிறதோ
பெண்: இப்போது ஏன் இந்த காதல் என் நெஞ்சில் பாய்கிறதோ ஓஓ மலர்களை மறந்துமே இளமையை இழந்துமே கவிதைகள் பூக்கிறதோ

Chorus: Oh yeah Yah yeah yeah yeah Oh yeah Yah yeah yeah yeah
Male: Ippodhu yen indha kaadhal En nenjil paikiratho Ippodhu yen indha kaadhal En nenjil paikiratho..ooo
Female: Malargalai maranthumae Ilamaiyai izhanthumae Kavithaigal pookiratho
Male: Kanavaa nijama
Kanavaa.
Chorus: Melemo melemo
Mele mele melemo
Female: Kanavaa nijama
Kanavaa.
Chorus: Melemo melemo
Mele mele melemo
Chorus: Oh yeah Yah yeah yeah yeah
Female: Paalamaa Pillaigal katti thantha paalamaa Namakkena neelumo Kanavin siragenavae Ingae..ae..
Male: Ada kaigal aarum korthu kondu Kangal ettum parthu kondu Nenjil pookum pudhu kaadhal Idhuva idhuva Meendum indha mayakkamgal yeno Adhu yeno adhu yeno
Female: Ippodhu yen indha kaadhal En nenjil paikiratho.ooo.
Male: Kaadhalaai karaindhu uruginen Nee enai nerungida Paarvayil idhayam paruginen anbae
Female: Ayyo kaanamal pona hormones ellam Meendum ennul paaya seithai Mutham vaithu motham keduthai nyayama Ennul ennai kandupidithaiyae Adhu yeno adhu yeno
Male: Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho.oo..
Female: Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho.oo.
Malargalai maranthumae
Ilamaiyai izhanthumae
Kavithaigal pookirathoo
Male: Kanavaa nijama
Kanavaa.
Chorus: Melemo melemo
Mele mele melemo
Female: Kanavaa nijama
Kanavaa.
Chorus: Melemo melemo
Mele mele melemo
soorarai pottru song lyrics tamil
karaoke for female singers tamil
unnodu valum nodiyil ringtone download
mustafa mustafa karaoke with lyrics tamil
baahubali tamil paadal
soorarai pottru songs lyrics in english
thullatha manamum thullum tamil padal
enjoy en jaami lyrics
tamil collection lyrics
kanne kalaimane karaoke download
ellu vaya pookalaye lyrics audio song download
naan unarvodu
a to z tamil songs lyrics
enjoy enjaami song lyrics
share chat lyrics video tamil
aathangara orathil
paatu paadava karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
maate vinadhuga lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil