Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
பெண்: {மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே} (2)
பெண்: காதல் தம்மை இழிவு செய்யும்..ம்ம்... மடமை கொளுத்த சபதம் செய்தோம் இன்றோ மடமை வளர்க்கிறோம் மாதர் உடல்தான் கொளுத்தினோம்
பெண்: ஆணின் உலகில் விசுற பட்டோம் மௌனம் பேச படைக்க பட்டோம் அளவே இல்லா விடுதலை ஆனால் இரவாகும் நொடிவரை
பெண் மற்றும்
ஆண்: மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே
பெண்: மார்பகம் போல எந்தன் மனதிர்க்கொரு உருவம் இருந்திருந்தால்தான் ஆணினம் பார்த்திடும் அதையும் நதிகளின் பெயர்களிலே வாழ விடும் கூட்டத்திலே பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே
பெண் மற்றும்
ஆண்: மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மாதரே மங்கையே மங்கையே மாதரே மங்கையே மங்கையே மாதரே
பெண்: கண்ணால் உரசிகிறார் பலம் கொண்டு நசுக்குகிறார் வலிமை வரம் எனவே மீசையை ஏற்றுகிறார்
பெண்: {ஆண்மை அது மீசை முடி ஓரத்திலே பூப்பதில்லை பெண்ணை நீ கண்ணியமாய் பார்ப்பதில்லே துளிர்க்கும்} (2)

Akshara, Vithusayni and A. R. Rahman
Music by: A. R. Rahman
Female: {Maathare maathare maathare Maathare maathare maathare Mangaiyae mangaiyae maathare Mangaiyae mangaiyae maathare} (2)
Female: Kaadhal thammai izhivu seiyium Madamai kolutha sabatham seidhom Indro madamai valakkirom Maadhar udal dhaan koluthinom
Female: Aaanin ulagil visira pattom Mounam pesa padaikka pattom Aalavae illa viduthalai Aaanal iravaagum nodivarai
Female &
Male: Maathare maathare maathare
Maathare maathare maathare
Mangaiyae mangaiyae maathare
Mangaiyae mangaiyae maathare
Female: Maarbagam pola endhan Manathirkkoru uruvam Irunthirunthaal dhaan Aaninam paarthidum adhaiyum Nadhigalin pergalilae Vazha vidum kootathilae Poruthiduvai manamae poruthidumae
Female &
Male: Maathare maathare maathare
Maathare maathare maathare
Mangaiyae mangaiyae maathare
Mangaiyae mangaiyae maathare
Female: Kannaal urasigiraar Balam kondu nasukkugirar Valimai varam enavae Meesaiyai ettrugiraar
Male: {Aanmai adhu meesai mudi Orathilae poopathillai Pennai ne ganniyamaai Paarpathilae thulirukkum} (2)
Female &
Male: Maathare maathare maathare
Maathare maathare maathare
Mangaiyae mangaiyae maathare
Mangaiyae mangaiyae maathare
master vaathi raid
kangal neeye karaoke download
unna nenachu nenachu karaoke download
google google song tamil lyrics
lyrics of new songs tamil
kaatu payale karaoke
sister brother song lyrics in tamil
tamil album song lyrics in english
nanbiye song lyrics in tamil
3 movie songs lyrics tamil
ovvoru pookalume song
sarpatta parambarai songs lyrics
semmozhi song lyrics
hanuman chalisa tamil lyrics in english
believer lyrics in tamil
kadhali song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
john jebaraj songs lyrics
happy birthday lyrics in tamil
raja raja cholan song lyrics tamil