Kooduvittu Koodu Song Lyrics

Bogan cover
Movie: Bogan (2017)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Arvind Swamy and Jyothi Nooran

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: காதல் என்பது நேரச்செலவு காமம் ஒன்றே உண்மை துறவு

ஆண்: நேசம் பாசம் போலி உறவு எல்லாம் கடந்து மண்ணில் உளவு

ஆண்: யாருடன் கழிந்தது இரவு என ஞாபகம் கொள்பவன் மூடன்

ஆண்: அணியும் நாற்றம் கொண்டே அவளின் பேரை சொல்பவன் போகன்

குழு: போகன் செ போகா போகா போகன்

பெண்: கூடு விட்டு கூடு பாஞ்சான் மேனி விட்டு மேனி மேஞ்சான் பின்னே போகன் எந்தன் நெஞ்சம் மேலே சாஞ்சான்

பெண்: பச்சை திராட்ச்சை தூறல் மேலே இச்சை மூட்டும் தீயோ கீழே என்னை நட்ட நடு மையத்திலே சோ்த்தான்

பெண்: மொத்த பூமியும் மொகத்து ஜோதி அது போகன் தின்ற மீதி

பெண்: நீாினில் போகனை காண அந்த காமனும் கொள்வான் பீதி

பெண்: விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா போகன் வில்லா

குழு: { போகன் செ போகா போகா போகன் } (3)

குழு: .............

ஆண்: லிசன் அப் அன்பும் அறிவும் பண்பும் கழுதையும் உதவிக்கென்றும் நிற்காது

ஆண்: காதல் இல்லா ஊருக்குள்ளே தலைவலி மாத்திரை விற்காது

ஆண்: வாங்கும் பொருளின் விலை பட்டை திருப்பி பாா்ப்பவன் மூடன்

ஆண்: கண்ணில் காணும் பொருள் எல்லாம் தனதே என்பான் போகன்

பெண்: தனி ஒருவனுக்குள்ளே உள்ளே ஒரு பிரபஞ்சமே மறைஞ்சிருக்குமா

பெண்: இவன் மனவெளி ரகசியம் அதை நாசா பேசாதா

பெண்: கிரகங்களை கை பந்தாட விரும்பிடுவானே

பெண்: கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே

பெண்: புது புது புதையலை திறந்திடுவானே முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே

பெண்: விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா

குழு: { போகன் செ போகா போகா போகன் } (3)

குழு: .............

ஆண்: ஹிட் மீ

ஆண்: வாழ பிறந்தவன் போகன் எல்லாம் ஆள பிறந்தவன் போகன்

Male: Kaadhal enbadhu Nerach selavu Kaamam ondrae Unmai thuravu

Male: Nesam paasam Poli uravu Ellaam kadandhu Mannil ulavu

Male: Yaarudan Kazhinthadhu iravu Ena gnyabagam kolbavan moodan

Male: Aniyum naatram Kondae Avalin peyrai Solbavan bogan

Chorus: B O G A N Say boga boga BOGAN

Female: Koodu vittu Koodu paanjaan Meni vittu Meni meinjaan Pinnae bogan Endhan nenjam melae saanjan

Female: Pachchai thiratchai Thooral melae Itchai moottum Theeyo keezhae Enai nattu nadu Maiyathilae serthaan

Female: Motha boomiyum Mogathu jothi Adhu bogan thindra Meedhi

Female: Nerinil boganai Kaana Andha kaamanum Kolvaan beedhi

Female: Vinnil mannil Engengum bogan villaa Bogan villaa.

Chorus: {B O G A N Say boga boga BOGAN} (3)

Chorus: Kaamam loaded gun Naan mutham thuppum dragon

Male: Listen up Anbum arivum Panbum kazhudhaiyum Udhavikendrum Nirkkaadhu

Male: Kaadhal illaa Oorukullae Thalaivali maathirai Virkaadhu

Male: Vaangum porulin Vilai pattai Thiruppi paarpavan Moodan

Male: Kannil kaanum Porul ellaam Thanadhae enbaan Bogan

Female: Thani oruvankullae ullae Oru prabanjamae Marainjirukkumaa

Female: Ivan manaveli Ragasiyam Athai naasa pesaadha

Female: Grahangalai Kai pandhaada Virumbiduvaanae

Female: Karunguli kullae Sendru Thirumbiduvaanae

Female: Pudhu pudhu pudhayalai Thirandhiduvaanae Muzhuvadhum rusithadhum Parandhiduvaanae

Female: Vinnil mannil Engengum Bogan villaa

Chorus: {B O G A N Say boga boga BOGAN} (3)

Chorus: Kaamam loaded gun Naan mutham thuppum dragon

Male: Hit me

Female: Koodu vittu Koodu paanjaan Meni vittu Meni meinjaan Pinnae bogan Endhan nenjam melae saanjan

Male: Yeah.

Female: Pachchai thiratchai Thooral melae Itchai moottum Theeyo keezhae Enai nattu nadu Maiyathilae serthaan

Male: Oh lovely.

Female: Motha boomiyum Mogathu jothi Adhu bogan thindra Meedhi

Female: Nerinil boganai Kaana Andha kaamanum Kolvaan beedhi

Female: Vinnil mannil Engengum bogan villaa Bogan villaa.

Male: Say it again

Chorus: {B O G A N Say boga boga BOGAN} (3)

Chorus: Kaamam loaded gun Naan mutham thuppum dragon

Male: Vazha pirandhavan Bogan Ellam aala pirandhavan Bogan

Other Songs From Bogan (2017)

Damaalu Dumeelu Song Lyrics
Movie: Bogan
Lyricist: Rokesh
Music Director: D.Imman
Senthoora Song Lyrics
Movie: Bogan
Lyricist: Thamarai
Music Director: D. Imman
Vaarai Vaarai Song Lyrics
Movie: Bogan
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Senthooran Reprise Song Lyrics
Movie: Bogan
Lyricist: Thamarai
Music Director: D. Imman
Yaro Yaro Avan Song Lyrics
Movie: Bogan
Lyricist: Aravi
Music Director: D. Imman
Most Searched Keywords
  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • yaanji song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • lyrics with song in tamil

  • rc christian songs lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • arariro song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • thabangale song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • kanthasastikavasam lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil karaoke old songs with lyrics 1970

  • dosai amma dosai lyrics

  • tamilpaa