Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மை கெடச்சிருக்கு
பெண்: ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே
ஆண்: சாவி கொடுத்தா பொம்மையும் நான் சொன்னத செஞ்சிடுமா
பெண்: தண்ணி காட்டுனா காளையும் என் சேலைக்குள் அடங்குமா
ஆண்: பசிய நீ தூண்டுற.. வயச ஏன் சீண்டுற..
பெண்: மனச கிள்ளாதடா அழகா கொல்லாதடா அட அடங்காத ஆசை வந்து அடி வயிற கலக்குதடா
ஆண்: பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கு
பெண்: ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே கெடச்சிருக்கே
ஆண்: ஒன் மச்சத்துல வச்சிருக்க ஆசை ஆசை முத்தத்தால பச்ச குத்தவா
பெண்: நான் வெக்கம் விட்டு எல்லாத்தையும் பேச பேச சாமத்துல எழுப்பி விடவா
ஆண்: மூச்சுக் காத்துக்கே நீ மூழ்காமப் போவடி வாயமூடி கிட்டு சும்மா போறியா
பெண்: ஏய் ஏய் வீணா பேசுவது வேலைக்கு ஆகாதுடா என்ன கொஞ்சம் முடிஞ்சா நீ அடக்கிக்கிடா

பெண்: ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளை கெடச்சிருக்கே...ஏ..
குழு: ........
ஆண்: ஹேய் மூணு டன்னு மோக தீய முந்தானையில் மறச்சு ஏன்டி என்ன சூடு ஏத்துற
பெண்: ஹேய் முக்காப்படி காமத் தீய வேர்வையில கொளச்சு என் ஒடம்பில் ஏன்டா பூசுற
ஆண்: நாடி நரம்பு எல்லாம் நாயணந்தான் ஊதுது வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா
பெண்: ஏய் கட்ட எறும்புக்குத்தான் கரும்பு தோட்டம் கசக்குமடா நானே ஒன்ன ஓடி வந்து கடிச்சுக்கிறேன்

பெண்: ஹ தண்ணி காட்டுனா காளையும் என் சேலைக்குள் அடங்குமா
ஆண்: பொம்மலாட்டம் ஆடத்தான் நல்ல பொம்மையும் கெடச்சிருக்கு கெடச்சிருக்கு
பெண்: ஜல்லிக்கட்டு ஆடத்தான் நல்ல காளையும் கெடச்சிருக்கே கெடச்சிருக்கே...

Chorus: ........
Male: Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku
Female: Jalli kattu aadathaan Nalla kaalai kedachurukae
Male: Saavi koduththa bommayum Naan sonnatha senjiduma
Female: Thanni kaatuna kaalayum En saelaikul adanguma
Male: Pasiya nee thoondura.. Vayasa yaen seendura..
Female: Manasa killathadaa Azhaga kollathadaa Ada adangaatha aasai vanthu Adi vayira kalakuthadaa
Male: Bommalaattom aadaththaan Nalla bommai kedachuruku kedachuruku
Female: Jalli kattu aadaththaan Nalla kaalai kedachurukae kedachurukae
Male: Un machathula Vechuruka aasai aasai Muthaththaala pachai kuthavaa
Female: Naan vekkam vittu Ellaathayum pesa pesa Saamathula ezhupi vidavaa
Male: Moochu kaathukae Nee moozhgaama povadi Vaayamoodi kitu summa poriya
Female: Yaei yaei veena paesuvathu Vaelaiku aagathudaa Enna konjam mudinjaa Nee adakkikidaa
Male: Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku
Female: Jalli kattu aadathaan Nalla kaalai kedachurukae..ae..
Chorus: .......
Male: Haei moonu dannu moga theeya Munthaanaiyil marachchu Yaendi enna soodu yaeththura
Female: Haei mukkaappadi kaamaththeeya Vaervaiyila kolachchi En odambil yaendaa poosura
Male: Naadi narambu ellaam Naayananthaan oodhuthu Varambu meeri neeyum kitta vaadi vaa
Female: Aei katta erumbukkuththaan Karumpu thottam kasakkumadaa Naanae onna odi vanthu kadichchukiraen
Male: Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku
Female: Jalli kattu aadathaan Nalla kaalai kedachurukae.
Male: Saavi koduthaa bommayum Naan sonnatha senjiduma
Female: Ha..thanni kaatuna kaalayum En saelaikul adanguma
Male: Bommalaattom aadathaan Nalla bommai kedachuruku kedachuruku
Female: Jalli kattu aadathaan Nalla kaalaiyum kedachurukae kedachurukae..
isha yoga songs lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamil happy birthday song lyrics
kutty pattas full movie in tamil download
tamil songs with lyrics free download
jimikki kammal lyrics tamil
anirudh ravichander jai sulthan
master tamil lyrics
kanne kalaimane karaoke download
tamil music without lyrics free download
lyrics of google google song from thuppakki
thendral vanthu ennai thodum karaoke with lyrics
venmathi venmathiye nillu lyrics
snegithiye songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
neeye oli sarpatta lyrics
tamil song lyrics download