Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: தத்தித் தாவும் பேப்பர் நான் என்னை போட்ட போல செஞ்சாளே கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே
ஆண்: இங்க் போன பேனா நான் வந்து ஒயின ஊத்தி போனாளே மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே
ஆண்: என்ன பாடுறேன் என்ன பேசுறேன் எனக்கு புரியவில்லை எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன் எதுவும் தெரியவில்லை
ஆண்: உன் சொந்தம் நான் என் அன்பு நீ உன் மம்மி என் ஆன்டி உன் சிஸ்டரும் என் பிரதர் போல் என்றுமே நான் வாழலாம் வா வா
குழு: ..........
விஷ்லிங்: ..........
ஆண்: சட்டை பாக்கெட்டில் வைக்கிற சிகரெட் பாக்கெட்டா மாறுறா ஹார்ட்டு பக்கத்தில் செல்லமா சீண்டுறா ..
ஆண்: ஹீரோ ஹோன்டாவ ஓட்டுறேன் ஹீரோ போலவே மாத்துறா ஜீரோ பக்கத்தில் கோடுதான் போடுறா .
ஆண்: காலேஜ் போயும் தேறல நாலேஜ் எதுவும் ஏறல மேரேஜ் பண்ணா தேவல மானே உடனே வா
ஆண்: தா தா தத்தி தாவும் தா தா தத்தி தத்தித் தாவும் பேப்பர் நான் என்னை போட்ட போல செஞ்சாளே கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே

ஆண்: டவுனு பஸ் உள்ள ஏறியே டிக்கெட் வாங்கி நீ நீட்டுன வெத்து டிக்கெட்டும் லாட்டரி ஆகுமே
ஆண்: இங்கிலாந்துக்கு ராணியா இங்கீலிஷ் நீ பேசினா எபிசிடிய நேசிக்க தோணுமே
ஆண்: இன்கமிங் கால்க்கு காசு இல்ல அவுட்கோயிங் காலுக்கும் காசு இல்ல உன் நம்பர் தவிர பேசல மானே உடனே வா

ஆண்: ஹம் இங்க் போன பேனா நான் வந்து ஒயின ஊத்தி போனாளே மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே

Chorus: .........
Male: Thathi thaavum paper naan Ennai boata pola senjaalae Kick yethi yethithaan Ennai kavuthaalae
Male: Inku pona penna naan Vandhu wine-a oothi ponalae Mappu yethi yethithaan Mella odachaalae
Male: Enna paduren enna pesuren Ennaku puriyavillai Engu pogiren enna pannuren Ethuvum theriya villai
Male: Unsondham naan en anbu nee Un mummy en anti.ee Un sister-um..en brother-pol Endrumae naan vazhalam va va
Chorus: .............
Whistling: ...........
Male: Sattai packet-il vaikira Cigaratte packet-ah maarura Heart-u pakkathil chellama Seendura-aahhhh
Male: Hero honda-va otturen Hero-polavae mathura Zero pakkathil koduthaan Podura-aahhhh
Male: College poyum therala Knowledge edhuvum yerala Marriage panna thevala Maanae udanae va
Male: Tha tha thaathi thaavum Tha tha thathi Thathi thavum paper naan Ennai boata pola senjaalae Kick yethi yethithaan Ennai kavuthaalae
Male: Inku pona penna naan Vandhu wine-a oothi ponalae Mappu yethi yethithaan Mella odachaalae
Male: Town-nu bus-ula yeriyae Ticket vangi ne neetuna Vethu ticket-um Lottery aagumae
Male: England-huku raniya English ne pesina ABCD-a nesikka thonumae
Male: Incomeing calluku kasuilla Outgoing callukum kasuilla Un number thavira pesala Maanae udanae vaa..
Male: Thathi thaavum paper naan Ennai boata pola senjaalae Kick yethi yethithaan Ennai kavuthaalae
Male: Hmmm.inku pona penna naan Vandhu wine-a oothi ponalae Mappu yethi yethithaan Mella odachaalae
Whistling: ..........
tamil songs without lyrics only music free download
natpu lyrics
lyrics with song in tamil
uyire uyire song lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics in english free download
ennai thalattum sangeetham karaoke with lyrics
vijay and padalgal
sivapuranam lyrics
love lyrics tamil
mahishasura mardini lyrics in tamil
sad song lyrics tamil
new movie songs lyrics in tamil
hello kannadasan padal
bhagyada lakshmi baramma tamil
mahabharatham song lyrics in tamil
dhee cuckoo song
alli pookalaye song download
marriage song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics