Added Date: Feb 11, 2022
ஆண்: யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஓ ஓ.
ஆண்: கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஓ ஓ கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள் தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள்
ஆண்: யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
ஆண்: என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள் எப்போதும் வேண்டும் என்று கேட்பேன் அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில் அதிகாலை சூரியனை பார்பேன்
ஆண்: கண்ணாடி வளையலை போல கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் கால் கட்டும் கொழுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
ஆண்: காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன் கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
குழு: என்னை ஏதோ செய்தாள்

ஆண்: நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள் பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள் எனை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தால் மறைப்பாள் மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
ஆண்: பெண் நெஞ்சம் புதியதை போல எப்போதும் யாரும் அறிந்ததே இல்லை ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை
ஆண்: மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள் மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்

ஆண்: .............

Male: Yaar intha penthaan endru keten munnalae Ival endhan paadhi endru kanden thannalae Ennai paarkiraal yedho ketkiraal engum irukiraal oh oh
Male: Kannaal sirikiraal munnaal nadakiraal Nenjai kizhikiraal oh oh Kootathil irundhum thaniyaaga therindhaal Thottathil malarndha poovaga thirindhaal Ennai yedho seidhaal
Male: Yaar intha penthaan endru keten munnalae Ival endhan paadhi endru kanden thannalae
Male: En veetu mutrathil ival podum kolangal Eppodhum vendum endru ketpen Anil aadum koodathil ival paadum raagathil Adhikaalai sooriyanai paarpen
Male: Kannaadi valayalai polae Kaiyodu naanum pirakavae thudipen Kaal kattum kozhusil ennoda manasai Serthu korkavae thavipen
Male: Kaadhodu thavalum kammal pol kidapen Kannathai urasi en jenmam mudipen
Chorus: Ennai yedho seidhaal
Male: Yaar intha penthaan endru keten munnalae Ival endhan paadhi endru kanden thannalae
Male: Naan konjam paarthaal engeyo paarpaal Paarkadha neram ennai paarpaal Ennai paarthu siripaal naan paarthaal maraipaal Meiyaaga poiyaagathaan nadipaal
Male: Pen nenjam pudhiyadhai polae Eppodhum yaarum arindhadhae illai Aan nenjin thudipum andraada thavipum Pengal madhipadhae illai
Male: Manam nondha piragae mudhal vaarthai solvaal Mazhai nindra piragae kudai thandhu selvaal
Chorus: Ennai yedho seidhaal
Male: Yaar intha penthaan endru keten munnalae Ival endhan paadhi endru kanden thannalae
Male: .....................
kanne kalaimane karaoke with lyrics
gal karke full movie in tamil
tamil karaoke for female singers
kutty story song lyrics
bigil song lyrics
cuckoo cuckoo dhee lyrics
whatsapp status lyrics tamil
thalapathi song in tamil
thabangale song lyrics
en iniya thanimaye
soorarai pottru lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
kaatu payale karaoke
amma song tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
old tamil songs lyrics
only music tamil songs without lyrics
3 movie tamil songs lyrics
songs with lyrics tamil
youtube tamil line