Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஹோ...ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா...ஹோ...ஆஅ..ஆஅ..ஆஅ... எதிர் பார்க்கல.. இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி எதிர் பார்க்கல.. எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி
ஆண்: எதிர் பார்க்கல..ஆ... உன் நிழலும் என் நிழலும் ஒட்டி கொண்டு போகுதடி எதிர் பார்க்கல..ஹா..ஆ... முத்தம் ஒன்று கேக்கும் போது உன் உதடு திட்டுதடி
ஆண்: எதிர் பார்க்கல..ஏ.. திரும்பிய திசை எல்லாம் உன் முகம் தெரியுதே எதிர் பார்க்கல..ஏ... விரும்பிய படியெல்லாம் என் மனம் பிரியுதே...
ஆண்: எதிர் பார்க்கல..ஆஅ...ஆஅ.. இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி எதிர் பார்க்கல..ஓஒ.. எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி
ஆண்: உன்னையும் வர்ணிக்க வார்த்தை கிடையாதே எனை நீ மன்னிப்பாய் அழகே...ஹா
பெண்: எனக்கே தெரியாமல் எனக்குள் வந்தாயே எதுவும் சொல்லாமல் இருந்தேன்...ஏ...
ஆண்: அழகாய் பொய் பேசும் திருடன் நான்தானே தெரிந்தும் அடி நீயும் என்னை ஏன் விரும்பினாய்
பெண்: ஆஆ..ஹ... எதிர் பார்க்கல..ஆ... இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடா எதிர் பார்க்கல..ஆ.. எப்படியும் என் மனது உன்னிடத்தில் வந்ததடா
ஆண்: ..............
பெண்: எதையும் களவாடும் படவா உன்னாலே இதயம் தடுமாறி விழுந்தேன்...னே...
ஆண்: திட்டமில்லாமல் திருட வந்தேனே சிறையில் வைத்தாயே விழியில்..ஓ.ஓ.
பெண்: தடயம் இல்லாமல் தகவல் சொல்லாமல் என்னை நீ திருட உன்னை நான் திருடினேன்..
ஆண்: ஓஒ... எதிர் பார்க்கல.. இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி எதிர் பார்க்கல.. எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி
பெண்: ஓஹோ... எதிர் பார்க்கல..ஹ ஹா.. உன் நிழலும் என் நிழலும் ஒட்டி கொண்டு போகுதடா எதிர் பார்க்கல...ஹ ஹா.. முத்தம் ஒன்று வைக்க சொல்லி உன் உதடு திட்டுதடா.. திட்டுதடா..திட்டுதடா.. திட்டுதடா..திட்டுதடா..

Male: Haa..hoo.aaa..aaa..aaa.. Haa..hoo.aaa..aaa..aaa..aaa. Ethir paarkala.. Ippadiyae intha nodi Nenjikulla nikkuthadi Ethir paarkala.. Eppadiyum un manadhu Ennidathil vandhathadi
Male: Ethir paarkala..aa.. Un nizhalum en nizhalum Otti kondu poguthadi Ethir paarkala..haa.aa Muththam ondru kekkum bothu Un udhadu thittudhadi
Male: Ethir paarkala..ae.. Thirumbiyaa dhisai ellaam Un mugam theriyuthae Ethir paarkala..ae.. Virumbiya padiyellaam En manam piriyuthae.
Male: Ethir paarkala..aaa.aaa Ippadiyae indha nodi Nenjikulla nikkuthadi Ethir paarkala..ooo Eppadiyum un manadhu Ennidathil vandhathadi
Male: Unaiyum varnikka Vaarthai kidaiyaathae Enai nee mannipaai Azhagae. haa
Female: Enakkae theriyaamal Enakkul vanthaaiyae Edhuvum sollaamal irudhaen.
Male: Azhagaai poi pesum Thirudan naanthaanae Therindhum adi neeyum Ennai yen virumbinaai
Female: Ethir paarkala..aa.. Ippadiyae indha nodi Nenjikulla nikkuthada Ethir paarkala..aa.. Eppadiyum en manadhu Unnidathil vandhathada
Male: ............
Female: Ethaiyum kalavadum Badavaa unnaalae Idhayam thadumaari Vizhuthaen.nae..
Male: Thittamillaamal Thirudi vandhenae Siraiyil vaithaayae Vizhiyil. ohh..oo
Female: Thadayam illamaal Thagaval sollaamal Ennai nee thiruda Unnai naan thirudinen.
Male: Ohh. Ethir paarkala.. Ippadiyae indha nodi Nenjikulla nikkuthadi Ethir paarkala.. Eppadiyum un manadhu Ennidathil vandhathadi
Female: Ohoo.. Ethir paarkala.. Un nizhalum en nizhalum Otti kondu poguthada Ethir paarkala.. Muththam ondru vaikka solli En udhadu thittudhada. Thittudhada.thittudhada. Thittudhada.thittudhada.
yaar azhaippadhu lyrics
vinayagar songs lyrics
enna maranthen
tamil christian songs karaoke with lyrics
jai sulthan
ilaya nila karaoke download
kadhal valarthen karaoke
rummy koodamela koodavechi lyrics
ovvoru pookalume karaoke
marudhani lyrics
tamil poem lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil kannadasan padal
alaipayuthey karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
old tamil songs lyrics in english
uyire song lyrics
soorarai pottru mannurunda lyrics