Vaadai Vaattuthu Song Lyrics

Chakkalathi cover
Movie: Chakkalathi (1980)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

ஆண்: வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஆண்: ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம் என்ன வாட்டும் இல்ல தூக்கம் ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம் என்ன வாட்டும் இல்ல தூக்கம் ஒரே ஆச ஒரே வேளை தொட்டாப் போதும் கெட்டா போகும் உன்ன நெனச்சே தவிச்சேன்...

ஆண்: வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஆண்: பன்னீர் பூவே உண்ணாத் தேனே தொட்டேன் நானே மச்சாந்தானே பன்னீர் பூவே உண்ணாத் தேனே தொட்டேன் நானே மச்சாந்தானே கண்ண சாய்ச்சு மெல்ல பார்த்து ஒண்ணே ஒண்ணு தந்தா என்ன அத நான் நெனச்சே எளச்சேன்...

ஆண்: வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஆண்: அதோ வானம் நிலாக்காலம் அங்கே மேகம் இங்கே தாகம் அதோ வானம் நிலாக்காலம் அங்கே மேகம் இங்கே தாகம் எல்லா வீடும் இதே நேரம் சொல்லும் பாட்டு நல்லா கேட்டு கொஞ்சம் கதவ தெற நீ....

ஆண்: வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

Male: Vaada vaattudhu oru porva kaekkudhu Vaada vaattudhu oru porva kaekkudhu Idhu raathiri naeramadi idhu raathiri naeramadi

Male: Vaada vaattudhu oru porva kaekkudhu

Male: Yaedho yaekkam yaedho naattam Enna vaattum illa thookkam Yaedho yaekkam yaedho naattam Enna vaattum illa thookkam Orae aasa orae vaela Thottaa podhum kettaa pogum Onna nenachaen thavichaen

Male: Vaada vaattudhu oru porva kaekkudhu

Male: Panneer poovae unnaa thaenae Thottaen naanae machaan thaanae Panneer poovae unnaa thaenae Thottaen naanae machaan thaanae Kanna saachu mella paathu Onnae onnu thandhaa enna Adha naan nenachae yelachaen

Male: Vaada vaattudhu oru porva kaekkudhu

Male: Adho vaanam nelaa kaalam Angae maegam ingae dhaagam Adho vaanam nelaa kaalam Angae maegam ingae dhaagam Ellaa veedum idhae naeram Sollum paattu nallaa kaettu Konjam kadhava thera nee

Male: Vaada vaattudhu oru porva kaekkudhu Idhu raathiri naeramadi

Male: Vaada vaattudhu oru porva kaekkudhu

Other Songs From Chakkalathi (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • john jebaraj songs lyrics

  • meherezyla meaning

  • tamil hymns lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • google song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • old tamil christian songs lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • kannalaga song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • anirudh ravichander jai sulthan

  • abdul kalam song in tamil lyrics

  • romantic songs lyrics in tamil

  • naan unarvodu

  • aalankuyil koovum lyrics

  • namashivaya vazhga lyrics

  • oru porvaikul iru thukkam lyrics