Chinna Machan Song Lyrics

Charlie Chaplin 2 cover
Movie: Charlie Chaplin 2 (2018)
Music: Amrish
Lyricists: Chella Thangaiah
Singers: Senthil Ganesh & Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: எஹ் எஹ் எஹ் எஹ். சின்ன மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: செவத்த மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் செவத்த மச்சான்
ஆண்: அடி சொல்லு புள்ள

பெண்: எஹ் எஹ் எஹ் எஹ். சின்ன மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: செவத்த மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் செவத்த மச்சான்
ஆண்: என்ன சொல்லு புள்ள

பெண்: ஊருக்குள்ள உங்கள யேசுராக தினம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக

ஆண்: எஹ் எஹ் எஹ் எஹ். சின்ன புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: செவத்த புள்ள
பெண்: சொல்லு மச்சான்
ஆண்: அடி செவத்த புள்ள
பெண்: என்ன சொல்லு மச்சான்

ஆண்: யாரு யாரு என்ன பேசுனாக அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக இங்க யாரு யாரு என்ன பேசுனாக அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக

பெண்: ஆஹ் ஆஹ் ஆஹ்.ஆன் ஆசை மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: அழகு மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் அழகு மச்சான்
ஆண்: என்ன சொல்லு புள்ள

பெண்: ஆண்டிபட்டி அனிதா யாரு மச்சான் இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்

ஆண்: ஆஹ் ஆஹ் ஆஹ்.ஆன் அத்தை புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: அழகு புள்ள
பெண்: சொல்லு மச்சான்
ஆண்: என் அழகு புள்ள
பெண்: என்ன சொல்லு மச்சான்

ஆண்:ஆண்டிபட்டி அனிதா அக்கா பொண்ணு அவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்ன பொண்ணு

குழு: ...........

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ.. செல்ல மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: நல்ல மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: ரொம்ப நல்ல மச்சான்
ஆண்: அடி சொல்லு புள்ள

பெண்: செல் போன்ல பார்த்தேன் பேரு மச்சான் அந்த சிறுக்கி மவ சத்தியா யாரு மச்சான்

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ கட்ட புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: கருத்த புள்ள
பெண்: ஹேய்
ஆண்: முடி கருத்த புள்ள
பெண்: சொல்லு மச்சான்

ஆண்: சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள அந்த சத்தியா தான் என் உயிர் தோழன் புள்ள

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம். நேச மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: பாச மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் ஆசை மச்சான்
ஆண்: அடி சொல்லு புள்ள

பெண்: தூங்கையிலும் தேவின்னு சொல்லுரிக என்னை ஏங்கவெச்சு ஏன் மச்சான் கொல்லுரிக

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மாமன் புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: மனசுக்குள்ள
பெண்: சொல்லு மச்சான்
ஆண்: என் மனசுக்குள்ள
பெண்: என்ன சொல்லு மச்சான்

ஆண்: கருமாரி தேவியதான் நெனச்சிருக்கேன் நம்ம கல்யாண தேதியதான் குறிச்சிருக்கேன்

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம். ஆஹ் ஆஹ்
பெண்: எஹ் எஹ்.
ஆண்: ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
பெண்: ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹ் ஆஹ் ஆன் நம்ம
பெண்: ஹா.. ஆஹ்.. ஹ்ம்ம்.. ஹாஹாஹாஹாஹா..

பெண்: எஹ் எஹ் எஹ் எஹ். சின்ன மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: செவத்த மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் செவத்த மச்சான்
ஆண்: அடி சொல்லு புள்ள

பெண்: எஹ் எஹ் எஹ் எஹ். சின்ன மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: செவத்த மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் செவத்த மச்சான்
ஆண்: என்ன சொல்லு புள்ள

பெண்: ஊருக்குள்ள உங்கள யேசுராக தினம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக

ஆண்: எஹ் எஹ் எஹ் எஹ். சின்ன புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: செவத்த புள்ள
பெண்: சொல்லு மச்சான்
ஆண்: அடி செவத்த புள்ள
பெண்: என்ன சொல்லு மச்சான்

ஆண்: யாரு யாரு என்ன பேசுனாக அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக இங்க யாரு யாரு என்ன பேசுனாக அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக

பெண்: ஆஹ் ஆஹ் ஆஹ்.ஆன் ஆசை மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: அழகு மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் அழகு மச்சான்
ஆண்: என்ன சொல்லு புள்ள

பெண்: ஆண்டிபட்டி அனிதா யாரு மச்சான் இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்

ஆண்: ஆஹ் ஆஹ் ஆஹ்.ஆன் அத்தை புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: அழகு புள்ள
பெண்: சொல்லு மச்சான்
ஆண்: என் அழகு புள்ள
பெண்: என்ன சொல்லு மச்சான்

ஆண்:ஆண்டிபட்டி அனிதா அக்கா பொண்ணு அவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்ன பொண்ணு

குழு: ...........

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ.. செல்ல மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: நல்ல மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: ரொம்ப நல்ல மச்சான்
ஆண்: அடி சொல்லு புள்ள

பெண்: செல் போன்ல பார்த்தேன் பேரு மச்சான் அந்த சிறுக்கி மவ சத்தியா யாரு மச்சான்

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ கட்ட புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: கருத்த புள்ள
பெண்: ஹேய்
ஆண்: முடி கருத்த புள்ள
பெண்: சொல்லு மச்சான்

ஆண்: சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள அந்த சத்தியா தான் என் உயிர் தோழன் புள்ள

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம். நேச மச்சான்
ஆண்: என்ன புள்ள
பெண்: பாச மச்சான்
ஆண்: சொல்லு புள்ள
பெண்: என் ஆசை மச்சான்
ஆண்: அடி சொல்லு புள்ள

பெண்: தூங்கையிலும் தேவின்னு சொல்லுரிக என்னை ஏங்கவெச்சு ஏன் மச்சான் கொல்லுரிக

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மாமன் புள்ள
பெண்: என்ன மச்சான்
ஆண்: மனசுக்குள்ள
பெண்: சொல்லு மச்சான்
ஆண்: என் மனசுக்குள்ள
பெண்: என்ன சொல்லு மச்சான்

ஆண்: கருமாரி தேவியதான் நெனச்சிருக்கேன் நம்ம கல்யாண தேதியதான் குறிச்சிருக்கேன்

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம். ஆஹ் ஆஹ்
பெண்: எஹ் எஹ்.
ஆண்: ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
பெண்: ஆஹ் ஆஹ் ஆஹ் அஹ்ஹன்
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹ் ஆஹ் ஆன் நம்ம
பெண்: ஹா.. ஆஹ்.. ஹ்ம்ம்.. ஹாஹாஹாஹாஹா..

Female: Eh eh eh eh. Chinna machan
Male: Enna pulla
Female: Sevatha machan
Male: Sollu pulla
Female: En sevatha machan
Male: Adi sollu pulla

Female: Eh eh eh eh. Chinna machan
Male: Enna pulla
Female: Sevatha machan
Male: Sollu pulla
Female: En sevatha machan
Male: Enna sollu pulla

Female: Oorukulla Ungala yesuraaga Dhinam onnu rendaa Solli pesuraaga Namma oorukulla Ungala yesuraaga Onna rendaa Solli pesuraaga

Male: Eh eh eh eh. Chinna pulla
Female: Enna machan
Male: Sevatha pulla
Female: Sollu machan
Male: Adi sevatha pulla
Female: Enna sollu machan

Male: Yaaru yaaru Enna pesunaaga Adi enna vellam Solli yesunaaga Inga yaaru yaaru Enna pesunaaga Adi enna vellam Solli yesunaaga

Female: Ah ah ah ah.aan Aasai machan
Male: Enna pulla
Female: Azhagu machan
Male: Sollu pulla
Female: En azhagu machan
Male: Enna sollu pulla

Female: Aandipatti anitha Yaaru machan Ithu akkam pakkam Pesum pechu machan

Male: Ah ah ah ah.aan Aththai pulla
Female: Enna machan
Male: Azhagu pulla
Female: Sollu machan
Male: En azhagu pulla
Female: Enna sollu machan

Male: Aandipatti anitha Akka ponnu Ava anjanglass-u padikkum Chinna ponnu

Chorus: ...........

Female: Ho ho ho ho. Chella machan
Male: Enna pulla
Female: Nalla machan
Male: Sollu pulla
Female: Romba nalla machan
Male: Adi sollu pulla

Female: Cell phone-ula Paarthen peru machan Antha sirukki mava Sathiya yaaru machan

Male: Ho ho ho ho. Katta pulla
Female: Enna machan
Male: Karutha pulla.
Female: Hei
Male: Mudi karutha pulla
Female: Sollu machan

Male: Sathiyama solluren Kelu pulla Antha sathiya thaan En uyir thozhan pulla

Female: Hmm hmm hmm hmm. Nesa machan
Male: Enna pulla
Female: Paasa machan
Male: Sollu pulla
Female: En aasai machan
Male: Adi sollu pulla

Female: Thungaiyilum Devi-nu solluriga Ennai yengavechu Yen machan kolluriga

Male: Hmm hmm hmm hmm. Maaman pulla
Female: Enna machan
Male: Manasukkulla
Female: Sollu machan
Male: En manasukkulla
Female: Enna sollu machan

Male: Karumari deviyathan Nenachirukken Namma kalyana thethiyathan Kurichirukken

Male: Hmmm hmmm hmm hmhm Ah ah
Female: Eh eh.
Male: Ah ah ah aaan
Female: Ah ah ah aan
Male: Hmmm hmm hmm Ah ha aan namma
Female: Haa..aa..hmm.. Hahahahaha..

Other Songs From Charlie Chaplin 2 (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • song lyrics in tamil with images

  • amman kavasam lyrics in tamil pdf

  • rummy song lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • you are my darling tamil song

  • cuckoo cuckoo lyrics tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • siragugal lyrics

  • tamil bhajans lyrics

  • john jebaraj songs lyrics

  • old tamil songs lyrics in english

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil song in lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil christmas songs lyrics

  • tamil lyrics video

  • google google vijay song lyrics

  • enjoy enjaami meaning

  • yaar alaipathu lyrics

  • chellamma song lyrics