Added Date: Feb 11, 2022
ஆண்: யார் அந்த ஓவியத்தை நடமாட வைத்ததோ உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ
ஆண்: கண்ணாடி மாளிகையே கண் வைத்து பார்த்ததோ முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ
ஆண்: உலக அழகி இல்லை உலவும் நிலவும் இல்லை பழக தோழியா தெரியிறா
ஆண்: அதிர சிரிப்பும் இல்லை அதிக சிவப்பும் இல்லை அழகின் ஓவியமா அசத்துறா
ஆண்: கவிதை போல வந்து கனவு போல வந்து உனக்கு அப்படியே பொருந்துறா உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா
ஆண்: அவதான் உன் மாமன் பொண்ணு அயில மீன் கண்ணே கண்ணு உனக்கான ஜோடியின்னு நான் பார்த்து அசந்த பொண்ணு
ஆண்: என்னன்னு நான் சொல்ல அழகுன அத்தனை அழகு அன்றாடம் நீ மெல்ல ஐ லவ் யூ சொல்லி பழகு
ஆண்: நான் பார்த்த தேவதைக்கு சிறகில்லை உண்மையில் அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில்
ஆண்: தரை மேலே நின்ற போதும் மிதக்கின்றாள் மென்மையில் தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில்
ஆண்: லட்சம் பூ பறிச்சு மிச்சம் தேன் தெளிச்சு வச்ச அழகு அவ அழகடா
ஆண்: அச்ச பார்வையில உச்சம் கவிதை ஒன்னு அச்சில் எட்டி விடும் அடடடா
ஆண்: கச்ச தீவுக்கொரு மச்சம் வச்சது போல் பச்சை பசுமை அவ பாரடா அழகடா அவளடா அசந்து போலாம்டா
ஆண்: அவள் கண்கள் கவிதை பக்கம் அதில் கண்டேன் வெள்ளை வெக்கம் அவள் வந்து முன்னே நின்றால் நிலவெல்லாம் பின்னே நிற்கும்
ஆண்: மொத்தத்தில் அவள் போல பெண் இந்த ஊருக்குள் இல்லை பக்கத்தில் அவள் வந்தா பறந்திடுவாய் வானில் மெல்ல
ஆண்: கண்ணாடி சிலையை போல முன்னாடி சிரிச்சு போறா ஆத்தாடி உன் மனச அங்காடி ஆக்க போறா

பெண்: ஆஹா ஹா ஆ ஆ ஆ... ஆ...ஆஅ...ஆஹ...ஆஹா...ஆ...ஆஅ..ஆ...

Male: Yaar antha oviyaththai Nadamada vaithatho Un veettil maatti vaikka Kaala naeram vanthatho
Male: Kannaadi maaligayae Kan vaithu paarthatho Munne aval nindra podhu Kangal koosi ponatho
Male: Ulaga azhagi illai Ulavum nilavum illai Pazhaga thozhiyaa theriyiraa
Male: Athira sirippum illai Athiga sivappum illai Azhagin oviyamaa asaththuraa
Male: Kavidhai pola vanthu Kanavu pola vanthu Unakku appadiyae porunthuraa Unakkunnu irukkuraa ulloor ellora
Male: Avathaan un maaman ponnu Ayila meen kannae kannu Unakkaana jodiyinnu Naan paarthu asantha ponnu
Male: Ennannu naan solla Azhaguna athanai azhagu Andraadam nee mella I love you solli pazhagu
Male: Naan paartha devathaikku Siragillai unmaiyil Aval pola pennai naanum Paarthathillai anmaiyil
Male: Tharai maelae nindra podhum Midhakkindraal menmaiyil Thangathai oottri oottri Vaarthu vaitha ponmaiyil
Male: Latcham poo parichu Michcham thaen thelichu Vacha azhagu ava azhagada
Male: Achcha paarvayila Uchcham kavidhai onnu Achchil etti vidum adadadaa
Male: Kachcha theevukkoru Machcham vachathu pol Pachchai pasumai ava paaradaa Azhagadaa avaladaa asanthu polaamdaa
Male: Aval kangal kavidhai pakkam Athil kanden vellai vekkam Aval vanthu munnae nindraal Nilavellam pinnae nirkkum
Male: Moththathil aval pola Pen intha oorukkul illai Pakkathil aval vanthaa Paranthiduvaai vaanil mella
Male: Kannaadi silaiya pola Munnaadi sirichu poraa Aathadi un manasa Angaadi aakka poraa
Male: Moththathil aval pola Pen intha oorukkul illai Pakkathil aval vanthaa Paranthiduvaai vaanil mella
Female: Aahaa haa aa aa.aa. Aa...aaa...aaha...aahaa.aa.aaa..aa.
tamil devotional songs lyrics pdf
tamil devotional songs lyrics in english
soorarai pottru song tamil lyrics
narumugaye song lyrics
album song lyrics in tamil
tamil christian songs lyrics
kanne kalaimane song lyrics
azhagu song lyrics
vijay sethupathi song lyrics
veeram song lyrics
sarpatta parambarai lyrics tamil
kutty pattas full movie in tamil
paadariyen padippariyen lyrics
tamil christmas songs lyrics pdf
tamil gana lyrics
ennai kollathey tamil lyrics
master the blaster lyrics in tamil
sundari kannal karaoke
master dialogue tamil lyrics
verithanam song lyrics