Ivala Ivala Song Lyrics

Charlie Chaplin 2 cover
Movie: Charlie Chaplin 2 (2018)
Music: Amrish
Lyricists: Prabhu Deva
Singers: Amrish

Added Date: Feb 11, 2022

ஆண்: {இவள இவள இவள இவள இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

அவள அவள அவள அவள அவள அவள அவள அவள அவளும் பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு} (2)

ஆண்: அய்ய்ய்

ஆண்: ஹே தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் போறாளே என்னை தூக்கி போறாளே

ஆண்: இவள இவள இவள இவள இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

ஆண்: ஹோய் மேக் அப் போடல தலை சீவல ஆனாலும் அவ முகம் பிடிச்சுருக்கு

ஆண்: அத்தர் பூசல மல்லி வைக்கல ஆனாலும் அவ வாசம் பிடிச்சுருக்கு

ஆண்: கொளுகொளு இல்ல ஒல்லியாவும் இல்ல ஆனாலும் அவ ஷேப் பிடிச்சுருக்கு

ஆண்: இங்கிலீஷ் பேசல ஹிந்தி பேசல தமிழச்சி அவள பிடிச்சுருக்கு

ஆண்: தனியாக பேசி சிரிக்கும் பைத்தியம் ஆகிவிட்டேன் கல்யாணம் ஆகாமல் நான் கணவன் ஆகிவிட்டேன்

ஆண்: ..........

ஆண்: முட்ட முட்ட கண்ணுல கொட்ட கொட்ட என்னை முழுங்குற அழகு பிடிச்சுருக்கு சட்டுன்னு நானும் பட்டுன்னு பார்த்தா லுக்கு மாத்துறது பிடிச்சுருக்கு

ஆண்: என்னோட பிறந்தநாள் பிடிக்கல ஆனா அவளோட பிறந்தநாள் பிடிச்சுருக்கு என்னோட அம்மா அப்பாவிடவும் அவளோட அம்மா அப்பா பிடிச்சுருக்கு

ஆண்: அவ செய்யும் குட்டி சேட்டைக்கு அடிமை நான்தானே அவளோட சுட்டி குழந்தைக்கு அப்பா ஆவேனே

அவள அவள அவள அவள அவள அவள அவள அவள அவளோ பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு

ஆண்: அய்ய்ய்

ஆண்: ஹே தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் தூரம் போறாளே என்னை தூக்கி போறாளே போறாளே போறாளே போறாளே போறாளே

Male: Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku

Male: Avala avala avala avala Avala avala avala avala Avalo pidichirukku Enakku avalum pudichirukku

Male: Hey dhooram dhooram dhooram Dhooram Dhooram dhooram dhooram dhooram Dhooram poralae Ennai thookki poraalae

Male: Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku

Male: Hey make-up podala Thalai seevala Aanalum ava mugam pudichirukku Aththar poosala malli vekkala Aanalum ava vaasam pudichirukku

Male: Kolu kolu illa Olliyaavum illa Aanalum ava shape pudichirukku English pesala hindi pesala Thamizhachi avala pudichirukku

Male: Thaniyaaga pesi sirikkum Paithiyam aagi vitten Kalyanam aagamal naan Kanavan aagi vitten

Male: Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku

Male: ...........

Male: Mutta mutta kannula Kotta kotta enna Muzhungura azhagu pudichirukku Sattunu naanum pattunu paartha Looku maathurathu pudichirukku

Male: Ennoda pirantha naal Pudikkavillai Aana avaloda pirantha naal Pudichirukku Ennoda amma appa vidavum Avaloda amma appa pudichirukku

Male: Ava seiyum kutty settaikku Adimai naanthanae Avaloda chutty kozhanthaikku Appa aavenae

Male: Ivala ivala ivala ivala Ivala ivala ivala ivala Romba pudichirukku Enakku romba pudichirukku

Male: Avala avala avala avala Avala avala avala avala Avalo pidichirukku Enakku avalum pudichirukku aaiii

Male: Hey dhooram dhooram dhooram Dhooram Dhooram dhooram dhooram dhooram Dhooram poralae Ennai thookki poraalae Poraalae poraalae poraalae poraalae

Other Songs From Charlie Chaplin 2 (2018)

Similiar Songs

Ready Ready Song Lyrics
Movie: Devi 2
Lyricist: Prabhu Deva
Music Director: Sam CS
Sokkura Penne Song Lyrics
Movie: Devi 2
Lyricist: Prabhu Deva
Music Director: Sam C.S
Acham Neeki Song Lyrics
Movie: Sathru
Lyricist: Sorkko
Music Director: Amresh Ganesh
Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • aagasam soorarai pottru lyrics

  • neeye oli lyrics sarpatta

  • mailaanji song lyrics

  • orasaadha song lyrics

  • believer lyrics in tamil

  • natpu lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • whatsapp status tamil lyrics

  • tamil song lyrics in english

  • thamizha thamizha song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • cuckoo padal

  • putham pudhu kaalai movie songs lyrics