Kalla Kalavaani Song Lyrics

Chekka Chivantha Vaanam cover
Movie: Chekka Chivantha Vaanam (2018)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shakthisree Gopalan and Lady Kash

Added Date: Feb 11, 2022

பெண்: நீ.வந்து சென்றனை எனை.கண்டு சென்றனை உயிர்.வென்று சென்றனை

பெண்: {நீ..நீ நீ நீ நீ களவாணி} (2) நானா ந ந ந ந.

பெண்: அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடித்தொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு ஏ யா ஏ யா

பெண்: கள்ள களவாணி கள்ள களவாணி ஹே.. கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி..

பெண்: திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி

பெண்: கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி ஹே.. கள்ள கள்ள கள்ள கள்ள கள்ள களவாணி

பெண்: அழகிய மாறா வழிவிடு அழகிய மாறா அடித்தொடு அழகிய மாறா வழிபடு அழகிய மாறா மடிதொடு

பெண்: சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது

பெண்: நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை அது நெளிவு சுளிவு என்ன அறியாதா பிடி பிடி பிடி என தொரத்துற நான் விடு விடு விடுவென பறக்குறேன் இரு இரு இருவென இருக்கிறேன் நான் வழு வழு வழுவென வழுக்குறேன் வழுக்குறேன்

Female: Nee.vanthu sendranai Enai.kandu sendranai Uyir.vendru sendranai

Female: {Nee.nee nee nee Kalavaani} (2) Nana na na na na.

Female: Azhagiya maara vazhividu Azhagiya maara adithodu Azhagiya maara vazhipadu Azhagiya maara madithodu Yeah yaa yeah yaa

Female: Kalla kalavaani Kalla kalavaani Hey kalla kalavaani Kalla kalavaani Kalla kalavaani

Female: Thirantha kannilae Imaiyai thirudum Chella kalavaani

Female: Kalla kalavaani Kalla kalavaani Kalla kalavaani Kalla kalla kalavaani Kalla kalavaani Kalava kalavaani Hey kalla kalla kalla Kalla kalla kalavaani

Female: Nee.vanthu sendranai Enai.kandu sendranai Uyir.vendru sendranai

Female: Azhagiya maara vazhividu Azhagiya maara adithodu Azhagiya maara vazhipadu Azhagiya maara madithodu Yeah yaa yeah yaa

Female: Sutri sutri varum Soorakaathu Verum paththu viralukidaiyil Sikkathu

Female: Nezhinjodi varum karunjaarai Athu nezhivu suzhivu enna ariyaatha Pidi pidi pidiyena thorathura Naan vidu vidu viduvena parakkuren Iru iru iruvena irukkuren Naan vazhu vazhu vazhuvena Vazhukkiren

Female: Nee.vanthu sendranai Enai.kandu sendranai Uyir.vendru sendranai

Similiar Songs

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • saivam azhagu karaoke with lyrics

  • poove sempoove karaoke

  • tamil christian songs karaoke with lyrics

  • karnan movie song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • tamil love feeling songs lyrics

  • tamil song lyrics

  • soorarai pottru song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • thamirabarani song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • karnan lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • bigil song lyrics

  • believer lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil