Vellaikkara Mutham Song Lyrics

Chellamae cover
Movie: Chellamae (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Mahathi

Added Date: Feb 11, 2022

விசில்: .......
பெண்: ஹஹா விசில்: ......
பெண்: ஹாஹா.. லல்லல் லாலா லாலா லல்லா லல்லல் லா லா லாலா லல்லல் லாலா லாலா லல்லா லல்லல் லா லா லாலா

பெண்: வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்

பெண்: உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில். அவன் இச்சு முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

பெண்: {வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்} (2)

பெண்: கொஞ்சம் கொஞ்சம் செத்தேன் கொள்ளை மோச்சம் கொண்டேன் செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்

பெண்: ஆ.இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன் நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்

பெண்: குடைகடியில்...நிறைந்து விட்டேன் பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன் பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

பெண்: வெள்ளைகார முத்தம்
ஆண்: தனன தனனனன
பெண்: என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்

ஆண்: தனன தனனனன தனன தனனனன

குழு: .......

ஆண்: தனன தனனனன தனன தனனனன

பெண்: மோகம் கொண்டு தைத்தான் மூச்சு முட்ட வைத்தான் உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்...

பெண்: கட்டில்காடு கண்டான் கண்ணில் விட்டு கொண்டான் என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்

பெண்: உச்சுகொட்டியே...ஏ.. உடைந்து விட்டான்.. சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான் லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்

பெண்: தன்ன னானன் நானா என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா

விசில்: ......

Whistling: .........
Female: Haa haa Whistling: .........
Female: Haan haa Whistling: .........

Female: Lallaalaalaalaa lal laalaa lal lal laa Lallaalaalaalaa lal laalaa lal lal laa Lalal laalaaa laal aa lal lal laa Lalal laalaaa laal aa lal lal laa

Female: Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Uyir kollai kondaan

Female: Utchan thalaiyil Avan ichu muthathil Pala natchathiram sitharuthu kannil Antha idathil avan thantha muthathil Sooriyangal enakkullae udainthida

Female: Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan

Female: Konjam konjam seththen Kollai motcham konden Cellgalin vergalil Thaen sotta kanden

Female: Ohooo izhappathu ingae Inbam endru konden Nashtangalae laabam ennum Kanithangal kanden

Female: Koduthathilae nirainthuvitten Paruvam vanthathum Kudainthu malarnthen Palliaraiyil marubadi malarnthen

Female: Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Uyir kollai kondaan

Male: ..........

Female: Mogam kondu thaithaan Moochu mutta vaithaan Udambukkul uyir ulla Idam kandu thottaan

Female: Kattil kaadu kandaan Kanni vettai kondaan En uyir mattum vittu vittu Ovvondraga chuttaan

Female: Uchi kottiyae udaithuvittaan Sithari kidanthen serthu eduthaan Layithu kidanthen Latchiyathai mudithaan

Female: Thanna naana nana En dhegam engum Thanna naana nanaa

Female: Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Uyir kollai kondaan

Female: Utchan thalaiyil Avan ichu muthathil Pala natchathiram sitharuthu kannil Antha idathil avan thantha muthathil Sooriyangal enakkullae udainthida

Whistling: ............

Other Songs From Chellamae (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics download tamil

  • only music tamil songs without lyrics

  • chellama song lyrics

  • best lyrics in tamil love songs

  • karaoke with lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • vathi coming song lyrics

  • naan unarvodu

  • vennilavai poovai vaipene song lyrics

  • enjoy enjaami meaning

  • na muthukumar lyrics

  • friendship song lyrics in tamil

  • kadhali song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil song meaning