Added Date: Feb 11, 2022
ஆண்: நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம்
ஆண்: அடி சொல்லடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே சொல்லடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
ஆண்: நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி நடந்தால் இரண்டடி
ஆண்: இறக்கை உள்ள குஞ்சு இது கூடு ஒண்ணும் தேவையில்லை புத்தியுள்ள பிள்ளை இது கெட்டு நிற்கப்போவதில்லை
ஆண்: தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
ஆண்: தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
ஆண்: கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான் என்னடி ஞானப்பெண்ணே உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

ஆண்: ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை
ஆண்: வெட்ட வெட்ட வாழைதான் அது அள்ளித்தரும் வாழ்வைத்தான் வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
ஆண்: நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான் உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்

Male: Nadanthaal irandadi Irunthaal naangadi Nadanthaal irandadi Irunthaal naangadi Paduthaal aaradi pothum Intha nilamum antha vaanamum Athu yellorkkum sondham
Male: Adi solladi gnyana pennae Unmai solladi gnyana pennae Solladi gnyana pennae Unmai solladi gnyana pennae
Male: Nadanthaal irandadi Irunthaal naangadi Nadanthaal irandadi
Male: Rekkai ulla kunju ithu Koodu onnum thevai illai Buthi ulla pillai ithu Kettu nikka povathillai
Male: Thaai oruthi irunthaa Oru thanthai undu kelamma Thanthai onnu irunthaa Petha paatti indri poguma
Male: Theruvoram kidanthum Anaathai illai Uravennai veruthaal thinam Tharuven thollai
Male: Kettaalum pattaalum Un peran thaan Ennadi gnyana pennae Unmai solladi gnyana pennae
Male: Nadanthaal irandadi Irunthaal naangadi Nadanthaal irandadi
Male: Aanaikkatti poraditha Appan subban kaanavillai Andru mudhal indru varai Akkaramum vaazhavillai
Male: Vetta vetta vaazhaithaan Adhu alli tharum vazhvai thaan Vetti potta mannu thaan Adai kattikaathaa ponnu thaan
Male: Naam vaazhum vaazhvae Adhu sila kaalam thaan Uravodu vaazhnthaal Athu pookkolam thaan Kettaalum pattaalum Un peran thaan Ennadi gnyana pennae Unmai solladi gnyana pennae
Male: Nadanthaal irandadi Irunthaal naangadi Nadanthaal irandadi Irunthaal naangadi Paduthaal aaradi pothum Intha nilamum antha vaanamum Athu yellorkkum sondham
Male: Adi solladi gnyana pennae Unmai solladi gnyana pennae Solladi gnyana pennae Unmai solladi gnyana pennae
Male: Nadanthaal irandadi Irunthaal naangadi Nadanthaal irandadi
maraigirai movie
putham pudhu kaalai lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
asuran mp3 songs download tamil lyrics
master movie songs lyrics in tamil
saraswathi padal tamil lyrics
soorarai pottru movie song lyrics
lyrics of soorarai pottru
photo song lyrics in tamil
soorarai pottru songs singers
thangamey song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status download
sarpatta movie song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
tamil hit songs lyrics
kutty pasanga song
oru yaagam
kannamma song lyrics
ilayaraja songs karaoke with lyrics