Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே இளம் கன்னி பிறப்பாலே இது உந்தன் அன்பாலே இந்நாளே பொன்னாலே
பெண்: என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே மனம் எல்லாம் சுகம்தானே எங்கும் உன்னை கண்டேனே என்னானேன் ஏதானேன்
ஆண்: விடுதலை ஆன மனம் அடிமை என்றாவதென்ன முடிவின்றி போவதென்ன முன்னும் பின்னும் எண்ணமின்றி தடுமாற
பெண்: படித்த போதே இணைந்த உயிரானோம் பதவி ஏற்றோம் உண்மை இதுதான்
குழு: மனமெல்லாம் துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி விழியெல்லாம் வண்ணம் பூசி விளையாடிடுதே
குழு: மனமெல்லாம் துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி மேலேறி ஓடாதோ இங்கும் அங்கும் எங்கும் பொங்கி பாயாதோ ஓ
பெண்: என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே மனம் எல்லாம் சுகம்தானே எங்கும் உன்னை கண்டேனே என்னானேன் ஏதானேன் ஹேய் யே
பெண்: எங்கே போனாலும் உன்னுடைய எண்ணம் இல்லாமல் என்னிடத்தில் சொல்லாமலே என் இதயம் நின்றே போகும்
ஆண்: அன்புடைய ஆதிக்கமே என்றும் என்னை பாதிக்குமே அற்புதங்கள் சாதிக்குமே வாழும் வரை நீடிக்குமே நீங்காதே
பெண்: எனது ஜீவன் எனது ஆதாரம் எனது சுவாசம் உந்தன் கண்ணோரம்

Male: Nee kidaithai Oru munnai thavam polae Ilam kanni pirapaalae Idhu undhan anbaalae Innaalae ponnaalae
Female: En ninaivo dhinam Unnai suttrum naanae Manam ellam sugamthaanae Engum unnai kandenae Ennaanen yethaanen
Male: Viduthalai aana manam Adimai endravadhenna Mudivindri povadhenna Munnum pinnum Ennamindri thadumaara
Female: Padaitha podhae Inaindha uyiraanom Padhavi yetrom Unnmai idhuthaan
Chorus: Manamellaam thulla thulla Magizhndhodum kaaveri Vizhiyellaam vannam poosi Vilaiyaadiduthae
Chorus: Manamellaam thulla thulla Magizhndhodum kaaveri Meleri odaatho Ingum angum engum Pongi paayaadho..ooo.
Female: En ninaivo dhinam Unnai suttrum naanae Manam ellam sugamthaanae Engum unnai kandenae Ennaanen yethaanen..heii..eehh..
Female: Engae ponaalum Unnudaiya ennam illaamal Ennidathil sollamalae en idhayam Nindrae pogum
Male: Anbudaiya aadhikkamae Endrum ennai baadhikkumae Aruputhangal saadhikkumae Vazhum varai needikkumae Neengaathae.aaee.
Female: Enadhu jeevan Enadhu aadhaaram Enadhu swaasam Undhan kannoram
Male: Nee kidaithai Oru munnai thavam polae Ilam kanni pirapaalae Idhu undhan anbaalae Innaalae ponnaalae
Female: En ninaivo dhinam Unnai suttrum naanae Manam ellam sugamthaanae Engum unnai kandenae Ennaanen yethaanen
Chorus: Manamellaam thulla thulla Magizhndhodum kaaveri Meleri odaatho Ingum angum engum Pongi paayaadho..ooo.
unna nenachu nenachu karaoke download
ganpati bappa morya lyrics in tamil
tamilpaa
soorarai pottru songs lyrics in tamil
alagiya sirukki full movie
narumugaye song lyrics
vaseegara song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
yaar azhaippadhu song download
yaar azhaippadhu lyrics
aathangara orathil
nice lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
mg ramachandran tamil padal
en kadhale en kadhale karaoke
chellama song lyrics
veeram song lyrics
kutty pattas tamil movie download
alaipayuthey songs lyrics
thangachi song lyrics