Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: ஆ...ஆஅ...ஆ.. ஹா...ஆஅ...ஆ...
ஆண்: ஆ...ஆஅ...ஆ.. ஹா...ஆஅ...ஆ...
ஆண்: வாழ்க்கைய யோசிங்கடா தல எழுத்த நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்குற வரைக்கும் அனுபவிக்க இளமை ஏத்துக்கடா வருகுற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா....கோ..
குழு: இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா இனி ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
ஆண்: ஆஹான்...
ஆண்: ஞாபகம் வந்ததடா அந்த நாள் ஞாபகம் வந்ததடா நண்பனை விட ஒருத்தன் லைஃப்வுக்கு தேவை இல்லையடா நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா நம் வெற்றிகள் குமியுமடா

ஆண்: உழைக்கும் கைய நம்பி நாளைக்கு உலகமே இருக்குதடா உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா ஊரே வணங்குமடா நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்கை வையிங்கடா என் மேல நம்பிக்கை வையிங்கடா வா..

ஆண்: காதல் வந்திச்சின்னா முகத்தில கலர் பல தெரியுமடா கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சியும் தோனுமடா காதலி இருந்தா கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா உன் வாழ்க்க நல்லா இருக்குமடா

ஆண்: டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா இன்னமும் இருக்குதடா அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா

ஆண்: வாழ்க்கைய யோசிங்கடா தல எழுத்த நல்லா வாசிங்கடா
ஆண்: ஆ...ஆஅ...ஆ.. ஹா...ஆஅ...ஆ...
ஆண்: ஆஹான்...
ஆண்: ஆ...ஆஅ...ஆ.. ஹா...ஆஅ...ஆ... ஆ...ஆஅ...ஆ.. ஹா...ஆஅ...ஆ...

Male: Aa..aaa.aa. Haa..aaa.aa..
Male: Aa..aaa.aa. Haa..aaa.aa..
Male: Vaazhkaiya yosingada.. Thala ezhutha nalla vaasingada Yosichu paarungada Ellorum onna serungada Irukkura varaikkum anubavikka Ilamai yeththukkada Varugira varaikkum laabamada Vasathiya thedungada. go..
Chorus: Ini jalsa pannungada.. Gujaala jilpa kaattungada Ini jalsa pannungada. Gujaala jilpa kaatungada
Male: Ahaan...
Male: Gnyaabagam vanthathada.. Andha naal gnayaabagam vanthathada Nanbanai vida oruthan Lifekku thevai illaiyada Natpukku kooda karpugal undu Nalla therinjukkada Arputhamaana nanbargal serntha Vettrigal kumiyumada Nam vettrigal kumiyumada
Chorus: Ini jalsa pannungada.. Gujaala jilpa kaattungada Ini jalsa pannungada. Gujaala jilpa kaatungada
Male: Uzhaikkum kaiya nambi Naalaikku ulagamae irukkuthada Unmaikku poraadi kural kodutha Oorae vanangumada Naan ungal thozhan nee enthan nanban Pirivae illaiyada Naalaiya ulagam ilaignyargal kaiyil Nambikkai vaiyingada En mela nambikkai vaiyingada Vaa..
Male: Ini jalsa pannungada..
Gujaala jilpa kaattungada
Chorus: Ini jalsa pannungada.
Gujaala jilpa kaatungada
Male: Ahaaan...
Male: Kaadhal vanthichuna Mugathila color pala theriyumada Kannaadi munnaadi nee ninna Kavarchiyum thonumada Kaadhali idam than kavalaigal theerum Kaadhal pannungada Andha kalyaanam mattum late a yosi Nalla irukkumada Un vaazhkai nalla irukkumada
Chorus: Ini jalsa pannungada.. Gujaala jilpa kaattungada Ini jalsa pannungada. Gujaala jilpa kaatungada
Male: Daavula vizhunthaakka Manasu novula azhugumada Theevula iruppathupol Dhisaiyae theriyaama pogumada Innaikki sirippa naalaikku moraippa Innamum irukkuthada Andha rodhana namakku ippo ethukku Ushaara irunthukkada Figure a nambaama pozhachukkada
Chorus: Ini jalsa pannungada.. Gujaala jilpa kaattungada Ini jalsa pannungada. Gujaala jilpa kaatungada
Male: Vaazhkiaya yosingada Thala ezhutha nalla vaasingada
Male: Aa..aaa.aa. Haa..aaa.aa..
Male: Ahaaan...
Male: Aa..aaa.aa. Haa..aaa.aa.. Aa..aaa.aa. Haa..aaa.aa..
asuran song lyrics in tamil
ilayaraja song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil christian devotional songs lyrics
tamil love song lyrics in english
tamil songs lyrics whatsapp status
happy birthday tamil song lyrics in english
national anthem lyrics in tamil
munbe vaa karaoke for female singers
idhuvum kadandhu pogum song lyrics
google goole song lyrics in tamil
azhagu song lyrics
kadhal theeve
tamil hymns lyrics
google google song lyrics tamil
mainave mainave song lyrics
hanuman chalisa tamil translation pdf
song lyrics in tamil with images
mailaanji song lyrics
maara tamil lyrics