Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா புதுசா ஒரு சரக்குடா அதை குடிச்சா செம்ம வெறப்புடா வெரசா வெளுத்து வாங்குடா இதை மறுத்தா நீ மனுசன் இல்லடா
ஆண்: புதுச நெனச்சுக்கிட்டு பழச மறக்குறவன் பூமியில் மனுசன் இல்லடா இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு: புதுச நெனச்சுக்கிட்டு பழச மறக்குறவன் பூமியில் மனுசன் இல்லடா இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண்: அட பழைய கதைய இப்போ நெனச்சு பார்க்க இங்கு பானம் ஒண்ணு கொண்டு வந்தேண்டா இது ஒனக்கு பர்மனன்ட்டு ஆக வேணும்டா
குழு: ஹே டிங்காடிங்டி டிங்கு டிங்கா ஹே டிங்காடிங்டி டிங்கு டிங்கா
ஆண்: பழைய தவறுகள திரும்பப் போயி அதை திருத்த முடியாதுடா திரும்பத் திருத்த முடியாதுடா

ஆண்: பழைய படுக்கை என பள்ளத்துல தள்ளுறவன் பாவிகளின் தலைவனடா அவன் பாவிகளின் தலைவனடா
குழு: ஹே குடும்பத்த விட்டுப்புட்டு ஒதுங்குற காவி உடுப்ப உடுத்திக்கிட்டு பதுங்குற
ஆண்: ஹே குடிக்க எதுக்கு என்ன தொறத்துற எதுக்கு வயத்தில் வாயில் அடிச்சு துடிக்கிற

ஆண்: சாமிக்கு படைச்சு வச்ச சரக்கு இங்க இருக்கு சத்தியமா சாமிகிட்டக் கேளு ஒனக்கு சந்தேகம் எதுக்கிங்க கூறு
ஆண்: பூமிக்கு குளிர்ச்சி தன்னை கொடுக்க மழை இருக்கு நமக்கு குளிர்ச்சி இந்த சாறு இந்த மயக்குற தனி சுகம் தேடு
ஆண்: அட இப்பாத எப்போதும் எப்போதும் மாறாதே
குழு: ஹே ஹே
ஆண்: நீ ஒத்திப் போ உன் பாதை என்னோடு சேராதே
குழு: ஹோ ஹோ
ஆண்: ஹே முன்னாளில் வானோர்கள் சாப்பிட்ட பானம்தான்
குழு: ஹே ஹே
ஆண்: இந்நாளில் வேண்டான்னு சொல்லாதே நீயும்தான்
குழு: ஹோ ஹோ
குழு: ஹே சாப்பாட்ட மூணு பேரும் பங்கு போட்டு சாப்பிட்ட அந்த நாள மறக்காதே ஹேஹே ஹேஹே
ஆண்: அட சாப்பாடு இல்ல இது சாக்கடைக்குள் தள்ளும் இது சத்தியத்தைக் கெடுக்காதே அட போட்டுக்கிட்டா ஆளுகள புத்தி சொல்லும் காலம் இது

குழு: அட பழைய கதைய இப்போ நெனச்சு பார்க்க இங்கு பானம் ஒண்ணு கொண்டு வந்தேண்டா இது ஒனக்கு பர்மனன்ட்டு ஆக வேணும்டா
குழு: .......
ஆண்: வீட்டுல ஒருத்தி உண்டு விதிக்கென்ன டைம் உண்டு தொறவு மனம் எதுக்கு தோழா அதை தொலச்சு எறிஞ்சு விட்டு வாடா
ஆண்: வயசு உள்ள வரைக்கும் வாலிபம் துணை இருக்கும் வசந்தக் குளத்தில் ஆட வாடா இந்த அமுதம் குடிச்சு துள்ளிப் போடா
ஆண்: அட காட்டோர கள்ளிக் கத்தாழை பூ வாசம் வீசாத
குழு: ஹே ஹே
ஆண்: அதை வீட்டோரம் வச்சாலே யாருக்கும் ஆகாது
குழு: ஹோ ஹோ
ஆண்: அட என் பேச்ச அன்போடு நீ கேக்கக் கூடாதா
குழு: ஹே ஹே
ஆண்: வரும் உன் போல கொண்டாட்டம் போட்டாக்கா தப்பாடா
குழு: ஹோ ஹோ
குழு: ஹேஹே துன்பத்த தீர்த்து வைக்கும் சந்தோஷ தீர்த்தத்த பாவமின்னு நெனைக்காதே ஹேஹே ஹேஹே
ஆண்: பன்னீரில் நீராடி நிக்கிறவன் என்ன நீ கூவத்துல தள்ளாதே
குழு: அட ஒன்னாட்டம் வீணான ஜென்மங்கள் எங்கும் இல்ல

ஆண்: பழைய தவறுகள திரும்பப் போயி அதை திருத்த முடியாதுடா அதை திருத்த முடியாதுடா

Male: Haa pudhusaa oru sarakkudaa Adha kudichaa semma verappudaa Verasaa veluthu vaangudaa Idha maruthaa nee manusanilladaa
Male: Pudhusa nenachukkittu Pazhasa marakkuravan Boomiyl manusanilladaa Indha boomiyl manusanilladaa
Chorus: Pudhusa nenachukkittu Pazhasa marakkuravan Boomiyl manusanilladaa Indha boomiyl manusanilladaa
Male: Ada pazhaiya kadhaiya Ippo nenachu paakka ingu Baanam ondu kondu vandhendaa Idhu onakku permanant Aaga venum daa
Chorus: Hae dingaa dingdi dingu dingaa Hae dingaa dingdi dingu dingaa
Male: Pazhaiya thavarugala thirumba poyi Adha thirutha mudiyaadhudaa Thirumba thirutha mudiyaadhudaa Pazhaiya thavarugala thirumba poyi Adha thirutha mudiyaadhudaa Thirumba thirutha mudiyaadhudaa
Male: Pazhaiya badukki Enna pallatthula thalluravan Paavigalin thalaivanada Avan paavigalin thalaivanada
Chorus: Hae kudumbatha Vittu puttu odhungura Kaavi uduppa uduthikkittu Padhungura
Male: Hae kudikka edhukku Enna thorathura Edhukku vayathil vaayil adichu Thudikkira
Chorus: Pudhusa nenachukkittu Pazhasa marakkuravan Boomiyl manusanilladaa Indha boomiyl manusanilladaa
Male: Saamikku padachu vecha Sarakku inga irukku Sathiyamaa saami kitta kaelu Onakku sandhaegam edhukkinga kooru
Male: Boomikku kulurchi thannai Kodukka mazhai irukku Namakku kulurchi indha saaru Indha mayakkura thani sugam thaedu
Male: Ada ippaadha eppodhum eppodhum
Maaraadhae
Chorus: Hae hae
Male: Nee othi po un paadha ennodu seraadhae
Chorus: Hoo hoo
Male: Hae munnaalil vaanorgal
Saappitta baanam thaan
Chorus: Hae hae
Male: Innaalil vendaannu sollaadhae
Neeyum thaan
Chorus: Hoo hoo
Chorus: Hae saappaatta moonu perum Pangu pottu saappitta Andha naala marakkaadhae haehae haehae
Male: Ada saappaadu illa idhu Saakkadaikkul thallum idhu Sathiyathai kedukkaadhae Ada pottukkitta aalugala buthi sollum Kaalam idhu
Chorus: Pudhusa nenachukkittu Pazhasa marakkuravan Boomiyl manusanilladaa Indha boomiyl manusanilladaa
Chorus: Ada pazhaiya kadhaiya Ippo nenachu paakka ingu Baanam ondu kondu vandhendaa Idhu onakku permanant Aaga venum daa
Chorus: Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi
Chorus: ............
Male: Veettula oruthi undu Vidhikkenna time undu Thoravu manam edhukku thozhaa Adha tholachu erinju vittu vaadaa
Male: Vayasu ulla varaikkum Vaalibam thunai irukkum Vasantha kulathil aada vaadaa Indha amudham kudichu thulli podaa
Male: Ada kaattora kalli katthaazha
Poo vaasam veesaadhae
Chorus: Hae hae
Male: Adha veettoram vachaalae
Yaarukkum aagaadhu
Chorus: Hoo hoo
Male: Ada en pecha anbodu
Nee kekka koodaadhaa
Chorus: Hae hae
Male: Varum un pola kondaattam
Pottaakkaa thappaadaa
Chorus: Hoo hoo
Chorus: Haehae thunbatha theerthu vaikkum Sandhosha theerthattha paavaminnu nenaikkaadhae Haehae haehae haahaa
Male: Panneeril neeraadi nikkiravan Enna nee koovatthula thallaadhae
Chorus: Ada onnaattam veenaana Jenmangal engum illa
Chorus: Pudhusa nenachukkittu Pazhasa marakkuravan Boomiyl manusanilladaa Indha boomiyl manusanilladaa
Chorus: Ada pazhaiya kadhaiya Ippo nenachu paakka ingu Baanam ondu kondu vandhendaa Idhu onakku permanant Aaga venum daa
Chorus: Hae kudumbatha Vittu puttu odhungura Kaavi uduppa uduthikkittu Padhungura
Male: Hae kudikka edhukku Enna thorathura Edhukku vayathil vaayil adichu Thudikkira
Chorus: Pudhusa nenachukkittu Pazhasa marakkuravan Boomiyl manusanilladaa Indha boomiyl manusanilladaa
Male: Pazhaiya thavarugala thirumba poyi Adha thirutha mudiyaadhudaa Adha thirutha mudiyaadhudaa
thalapathy song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
anegan songs lyrics
tamil songs lyrics whatsapp status
bujji song tamil
morattu single song lyrics
tamil hit songs lyrics
lyrics tamil christian songs
bhagyada lakshmi baramma tamil
rakita rakita song lyrics
ennavale adi ennavale karaoke
best tamil song lyrics
tamil love feeling songs lyrics download
tamil2lyrics
aagasam song lyrics
sarpatta lyrics in tamil
thabangale song lyrics
national anthem lyrics tamil
tamil song meaning
soundarya lahari lyrics in tamil