Jodi Nalla Jodi Ithu Song Lyrics

Chinna Pasanga Naanga cover
Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

ஆண்
குழு: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

ஆண்: பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆண்
குழு: பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெண்: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி

பெண்
குழு: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி

பெண்: இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா...

பெண்
குழு: இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா...

ஆண்: ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

பெண்: பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆண்: ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம் கண்ணால் சொல்லு சேதிதான்

பெண்: பொன்னால் கட்டி பூட்டி இழுத்து பூஜையை போடும் நேரம்தான்

ஆண்: மெத்தையில சிந்தாம இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்

பெண்: அத்தனையும் சொல்லாம அத அடக்கி வெப்பா வித்தாரம்

ஆண்: ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

குழு: அம்சமுள்ள பொஞ்சாதி

பெண்: தேடி இப்போ வந்தாச்சு

குழு: சின்னச் சிட்டு சிங்காரி

ஆண்: அள்ளாமலே கிள்ளாமலே மல்லாடுற கைகாரி

பெண்: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

ஆண்: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா...

குழு: ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெண்: அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம் அடக்கி வெச்சாம் பாவம்தான்

ஆண்: அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம் அடிச்சதம்மா யோகம்தான்

பெண்: ஒத்தையில நின்னாரு இப்ப ரெட்டையாக வந்தாரு

ஆண்: சக்தியுள்ள அண்ணாரு அவர் ஜாதகம் போல வேறாரு

பெண்: ஏழு பட்டி சீமையிலும்

குழு: ஏழை சனம் பாராட்டும்

ஆண்: வாழை என உங்க வம்முசம்

குழு: வாழ்க என சீராட்டும்

பெண்: அன்பானது பண்பானது ஒண்ணானது கொண்டாட்டம்..

ஆண்: ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

பெண்: நல்ல தவம் இருந்து பெத்து எடுத்த ராணி மகாராணி இந்த குணவதிய கண்டு பிடிச்ச ராசா மகா ராசா...

குழு: ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு பாடி விளையாடி உள்ள சங்கதி எல்லாம் கூறு

Male: Jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru

Male
Chorus: Jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru

Male: Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru

Male
Chorus: Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru

Female: Nalla thavam irundhu Pethu edutha raani magaa raani

Female
Chorus: Nalla thavam irundhu Pethu edutha raani magaa raani

Female: Indha gunavathiya Kandu pidicha raasaa magaa raasaa

Female
Chorus: Indha gunavathiya Kandu pidicha raasaa magaa raasaa

Male: Ohoho jodi nalla jodi Idhu maappilla ponnaiyum paaru

Female: Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru

Male: Onnaa rendaa ulladhai ellaam Kannaal sollu saedhi thaan

Female: Ponnaal katti pootti izhuthu Poojaiyai podum neram thaan

Male: Methaiyila sindhaama Ini korppaalammaa muthaaram

Female: Athanaiyum sollaama Adha adakki veppaa vithaaram

Male: Aayirathil onnae onnu

Chorus: Amsamulla ponjaadhi

Female: Thaedi ippo vandhaachu

Chorus: Chinna chittu singaari

Male: Allaamalae killaamalae Mallaadura kaikaari

Female: Jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru Paadi vilaiyadi ulla sangadhi ellaam kooru

Male: Nalla thavam irundhu Pethu edutha raani magaa raani Indha gunavathiya kandu pidicha Raasaa magaa raasaa

Chorus: Ohoho jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru

Female: Aiyaa ullam aadiyil vellam Adakki vechaa paavam thaan

Male: Ammaa ennam sandhana kinnam Adichadhammaa yogam thaan

Female: Othaiyila ninnaaru Ippa rettaiyaaga vandhaaru

Male: Sakthiyulla annaaru Avar jaadhagam pol vaeraaru

Female: Ezhu patti seemaiyilum

Chorus: Ezhai sanam paaraattum

Male: Vaazhai yena unga vamusam

Chorus: Vaazhga yena seeraattum

Female: Anbaanadhu panbaanadhu Onnaanadhu kondaattam

Male: Jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru

Female: Nalla thavam irundhu Pethu edutha raani magaa raanie Indha gunavathiya kandu pidicha Raasaa magaa raasaa

Chorus: Ohoho jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru Jodi nalla jodi idhu Maappilla ponnaiyum paaru Paadi vilaiyadi ulla Sangadhi ellaam kooru

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • ennai kollathey tamil lyrics

  • ennavale adi ennavale karaoke

  • vennilavai poovai vaipene song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • maraigirai

  • old tamil christian songs lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • usure soorarai pottru

  • arariro song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • teddy en iniya thanimaye

  • tamil lyrics video

  • en iniya pon nilave lyrics

  • nice lyrics in tamil

  • master songs tamil lyrics

  • soorarai pottru lyrics tamil

  • oru porvaikul iru thukkam lyrics