Kettaalum Kettadhu Ippadi Kettudakkudaadhu Song Lyrics

Kalai Arasi cover
Movie: Kalai Arasi (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: N. M. Muthukkoothan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கெட்டாலும்..கெட்டாலும் கெட்டுது இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு கெட்டாலும் கெட்டுது இப்படிக் கெட்டுடக்கூடாது அட கேலி பேசும் குடுமி குல்லா நீங்க யாரு சே..சே...சே....சே....சே....சே.. சே....சே....சே..

பெண்: எட்டாதப் பழத்தைப் பார்த்து கொட்டாவி விடுறாரு எதை எதையோ நினைச்சு ஏங்கிச் சாகிறாரு

பெண்: எட்டாதப் பழத்தைப் பார்த்து கொட்டாவி விடுறாரு எதை எதையோ நினைச்சு ஏங்கிச் சாகிறாரு முட்டாளும் புத்திசாலி வேஷம் போடுறாரு முட்டாளும் புத்திசாலி வேஷம் போடுறாரு இரவல் மூளைக்காரர் இரவல் மூளைக்காரர் உள்ளதைச் சொன்னா மொறைச்சிப் பாக்குறாரு சே..சே...சே....சே....சே....சே.. சே....சே....சே..

பெண்: பாட்டைக் கேட்டு ரசிப்பது போல் பகட்டுறாரு காசு பணத்தைக் காட்டி ஆளை மயக்குறாரு ஓட்டை ஒடசல் கூட சேர்ந்து சுத்துறாரு ஊரைச் சுத்துறாரு இப்ப ஒழைக்க மனமில்லாமே சுத்த ஊதாரியானாரு சே..சே...சே....சே....சே....சே.. சே....சே....சே..

Female: Kettaalum. kettaalum kettudhu Ippadi kettuda koodaadhu ooru Kettaalum kettudhu Ippadi kettuda koodaadhu Ada kaeli pesum kudumi kullaa Neenga yaaru Cha. cha. cha. cha. cha. cha. Cha. cha. cha.

Female: Ettaadha pazhathai paarthu Kottaavi viduraaru Edhaiyedhaiyo nenachi Yengi saagiraaru

Female: Ettaadha pazhathai paarthu Kottaavi viduraaru Edhaiyedhaiyo nenachi Yengi saagiraaru Muttaalum buthisaali vesham poduraaru Muttaalum buthisaali vesham poduraaru Iraval moolaikkaarar iraval moolaikkaarar Ulladhai sonnaa moraichi paakkuraaru Cha. cha. cha. cha. cha. cha. Cha. cha. cha.

Female: Paattu kettai rasippadhu pol Pagatturaaru Kaasu panathai neetti kaatti Aalai mayakkuraaru Ottai odasal kooda serndhu suthuraaru Oorai suthuraaru Ippa ozhaikka manamillaamae Sutha oodhaariyaanaaru Cha. cha. cha. cha. cha. cha. Cha. cha. cha.

Female: Kettaalum. kettaalum kettudhu Ippadi kettuda koodaadhu ooru Kettaalum kettudhu Ippadi kettuda koodaadhu Ada kaeli pesum kudumi kullaa Neenga yaaru Cha. cha. cha. cha. cha. cha. Cha. cha. cha.cha

Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • rakita rakita song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • munbe vaa song lyrics in tamil

  • kutty pattas movie

  • tamil christian songs karaoke with lyrics

  • i songs lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kutty pasanga song

  • valayapatti song lyrics

  • teddy en iniya thanimaye

  • sirikkadhey song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil poem lyrics

  • tamil christian songs lyrics with chords free download