Ninaikkum Pothu Nenjum Kannum Song Lyrics

Kalai Arasi cover
Movie: Kalai Arasi (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ............

பெண்: ஆஆ..ஆஆ..ஆஅ...ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ..ஹா...ஆஅ..ஆஅ.ஆஅ..

பெண்: நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ நிறைந்த உறவில் கனிந்த காதல் நிலையிதுதானோ நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ

பெண்: அணையை மீறும் ஆசை வெள்ளம் அறிவை மீறுதே அதையும் மீறி பருவகாலம் துணையைத் தேடுதே நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ

பெண்: சுவரில்லாத வீடுமில்லை உயிரில்லாத உடலுமில்லை சுவரில்லாத வீடுமில்லை உயிரில்லாத உடலுமில்லை அவரில்லாமல் நானுமில்லை ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஅ... அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே

பெண்: உனக்கு நானும் எனக்கு நீயும் உரிமைத் தேனேன்று உனக்கு நானும் எனக்கு நீயும் உரிமைத் தேனேன்று கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று கணக்கில்லாத கதைகள் பேசிக் கலந்ததை இன்று

பெண்: நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ நிறைந்த உறவில் கனிந்த காதல் நிலையிதுதானோ நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ

Chorus: ..........

Female: Aaa..aaaa..aaa.aaa. Haa..aaa.aaa.aaa..haaa.aaa.aaa.aaa..

Female: Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Niraindha uravil kanindha kaadhal Nilaiyidhu thaano Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Niraindha uravil kanindha kaadhal Nilaiyidhu thaano Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno

Female: Anaiyai meerum aasai vellam Arivai meerudhae Adhaiyum meeri paruva kaalam Thunaiyai thaedudhae Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno

Female: Suvarillaadha veedumillai Uyirillaadha udalumillai Suvarillaadha veedumillai Uyirillaadha udalumillai Avarillaamal naanumillai Aaaa..aaa..aaa..aaa.. Avarillaamal naanumillai Anbu saatchiyae
Female: Unakku naanum enakku neeyum Urimaitthaenaendru Unakku naanum enakku neeyum Urimaitthaenaendru Kanakkillaadha kadhaigal pesi Kalandhadhai indru Kanakkillaadha kadhaigal pesi Kalandhadhai indru uuuu

Female: Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno Niraindha uravil kanindha kaadhal Nilaiyidhu thaano Ninaikkum podhu nenjum kannum Thudippadhu yaeno

Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke download

  • google google vijay song lyrics

  • lyrics with song in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil song lyrics

  • maara tamil lyrics

  • tamil to english song translation

  • karaoke for female singers tamil

  • eeswaran song lyrics

  • share chat lyrics video tamil

  • friendship song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • soorarai pottru movie lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics