Chinna Poove Mella Pesu Song Lyrics

Chinna Poove Mella Pesu cover
Movie: Chinna Poove Mella Pesu (1987)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: P. Jayachandran

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: சின்ன பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப் பாடு வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது

ஆண்: சின்ன பூவே மெல்ல பேசு உந்தன் காதல் சொல்லிப் பாடு வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது

ஆண்: சின்ன பூவே மெல்ல பேசு உந்தன் காதல் சொல்லிப் பாடு

குழு: .........

ஆண்: பாவையின் தேன் குழல் மேகமோ பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ.. பாவையின் தேன் குழல் மேகமோ பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ எந்தன் காதலை மை எனப் பூசவோ சின்ன பாதங்கள் தாங்கிடும் பொன்னெழில் மேனியை அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ

ஆண்: வாலிப சோலையின் வாசமே எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ... வாலிப சோலையின் வாசமே எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே ஆனந்த சங்கம சந்தமே எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே இன்ப தென்றலின் பாதைகள் எங்கிலும் ஆசைகள் பொங்குதே உன்னை கெஞ்சுதே

Chorus: ...........

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu Vanna poo vizhi paarthadhum Poovinam naanudhu Undhan kaaladi osaiyil Kaaviyam thonudhu

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu Vanna poo vizhi paarthadhum Poovinam naanudhu Kaaladi osaiyil kaaviyam thonudhu

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu

Chorus: ...........

Male: Paavaiyin thaen kuzhal megamo Pon vaanathil varaindhidum kolamo Haaa.aaa.aaa.aaa. Paavaiyin thaen kuzhal megamo Pon vaanathil varaindhidum kolamo Kangal neerinil neendhidum meengalo Endhan kaadhalai mai yena poosavo Chinna paadhangal thaangidum Ponnezhil maeniyai allavo konjam killavo

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu Vanna poo vizhi paarthadhum Poovinam naanudhu Undhan kaaladi osaiyil Kaaviyam thonudhu

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu

Male: Vaaliba cholaiyin vaasamae Endhan vaasalil aadidum nesamae Haaa.aaa.aaa.aaa. Vaaliba cholaiyin vaasamae Endhan vaasalil aadidum nesamae Aananda sangama sandhamae Endhan aasaiyil vilaindhidum sondhamae Inba thendralin paadhaigal Engilum aasaigal pongudhae ennai kenjudhae

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu Vanna poo vizhi paarthadhum Poovinam naanudhu Undhan kaaladi osaiyil Kaaviyam thonudhu

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu Vanna poo vizhi paarthadhum Poovinam naanudhu Kaaladi osaiyil kaaviyam thonudhu

Male: Chinna poovae mella pesu Undhal kaadhal solli paadu

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • kutty pattas full movie tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • bahubali 2 tamil paadal

  • indru netru naalai song lyrics

  • yellow vaya pookalaye

  • kanne kalaimane karaoke with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tamil tamil song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • thalapathy song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil songs without lyrics only music free download