Chittu Kuruvi Song Lyrics

Chinna Veedu cover
Movie: Chinna Veedu (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தரதத் தத்தத்

இருவர்: தத்தத் தரதத் தத்தத் தத்தத் தரதத் தரதத் தரதத்தா

ஆண்: தரதத் தத்தத்

பெண்: தரதத் தத்தத்

இருவர்: தத்தத் தரதத் தத்தத் தரதத் தரதத் தரதத்தா

ஆண்: தத்தத் தத்தத்

பெண்: தரதத்

இருவர்: தத்தத் தத்தத்

பெண்: தரதத்

இருவர்: தத்தத் தத்தத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரத்தா

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

ஆண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
ஆண்: பெட்டைக்குருவி கற்றுத்தருது

பெண்: தத்தை தத்தித் தவழும் தோளை தொத்தித் தழுவும் மெத்தை யுத்தம் நிகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண்: நித்தம் இன்பத் தருணம் இன்பம் கொட்டித்தரனும் என்றும் சரணம் சரணம்

பெண்: இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே விட்டுத் தருமே அடடா

ஆண்: மச்சக்குருவி முத்தம் தருதே உச்சந்தலையில் பித்தம் வருதே

பெண்: முத்தச்சுவடு சிந்தும் உதடு சுற்றுப்பயணம் எங்கும் வருமே

ஆண்: பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது
ஆண்: தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது
பெண்: அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

ஆண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெண்: பெட்டைக்குருவி கற்றுத்தருது

ஆண்: நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு முத்தம் மொத்தச் செலவு...

பெண்: மொட்டுக்கட்டும் அழகு மெட்டுக்கட்டும் பொழுது கிட்டத் தொட்டுப் பழகு

ஆண்: ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே வெட்கப்பறவை விட்டுத்தருமோ

பெண்: மன்னன் மகிழும் தெப்பக்குளமும் செப்புக்குடமும் இவளே

ஆண்: அங்கம் முழுதும் தங்கப் புதையல் மெத்தைக் கடலில் முத்துக்குளியல்

பெண்: பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

ஆண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

பெண்: சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது அந்தப்புரமே வரமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

ஆண்: சிட்டுக்குருவி
பெண்: சிட்டுக்குருவி
ஆண்: வெட்கப்படுது
பெண்: வெட்கப்படுது
ஆண்: பெட்டைக்குருவி
பெண்: பெட்டைக்குருவி
ஆண்: கற்றுத்தருது
பெண்: கற்றுத்தருது

ஆண்: {தத்தத் தரத
பெண்: தத்தத் தரத
ஆண்: தத்தத் தரத
பெண்: தத்தத் தரத} (2)

Female: Tharathath thaththath

Both: Thaththath tharathath thaththath Thaththath tharathath tharathath tharathaththaa

Male: Tharathath thaththath

Female: Tharathath thaththath

Both: Thaththath tharathath Thaththath tharathath tharathath tharathaththaa

Male: Thaththath thaththath

Female: Tharathath

Both: Thaththath thaththath

Female: Tharathath

Both: Thaththath thaththath Tharathath tharathath tharathath tharathath Tharathath tharathaa

Female: Chittu kuruvi vetka paduthu Pettai kuruvi kattru tharudhu Thottu pazhagap pazhaga Sorgam varudhu Katti thazhuva thazhuva Kattil suduthu Andha puramae varamae tharumae Muththirai oththadam ittadhum Nithirai varumae

Male: Chittu kuruvi vetka paduthu Pettai kuruvi kattru tharudhu Thottu pazhagap pazhaga Sorgam varudhu Katti thazhuva thazhuva Kattil suduthu Andha puramae varamae tharumae Muththirai oththadam ittadhum Nithirai varumae

Female: Chittu kuruvi vetka paduthu
Male: Pettai kuruvi kattru tharudhu

Female: Thathai thathi thavazhum Tholai thothi thazhuvum Meththai yutham nigazhum.. Hmm hmm hmm mm

Male: Niitham inbha tharunam Inbam kotti tharanum Endrum saranam saranam

Female: Indha kattil kili dhaan Kattu padumae Vittu tharume ada daa

Male: Machcha kuruvi Mutham tharudhae Utchandhalaiyil piththam varudhae

Female: Muththachuvadu Sindhum udhadu Suttrupayanam engum varume

Male: Pattuchiragu paravai Paruva sumayai perumae

Female: Chittu kuruvi vetka paduthu Pettai kuruvi kattru tharudhu
Male: Thottu pazhagap pazhaga Sorgam varudhu Katti thazhuva thazhuva Kattil suduthu
Female: Andha puramae varamae tharumae Muththirai oththadam ittadhum Nithirai varumae

Male: Chittu kuruvi vetka paduthu
Female: Pettai kuruvi kattru tharudhu

Male: Niththam echil iravu Inbam mattum varavu Muththam moththa selavu

Female: Mottu kattum azagu Mettu kattum pozhudhu Kitta thottu pazhagu

Male: Ahaa.. kalla kaniyae Allachugamae Vetka paravai vittu tharumo

Female: Mannan magizhum Theppa kulamum Cheppu kudamum ivalae

Male: Angam muzhudhum Thanga pudhaiyal Methai kadalil muthu kuliyal

Female: Pattuchiragu paravai Paruva sumayai perumae

Male: Chittu kuruvi vetka paduthu Pettai kuruvi kattru tharudhu Thottu pazhagap pazhaga Sorgam varudhu Katti thazhuva thazhuva Kattil suduthu Andha puramae varamae tharumae Muththirai oththadam ittadhum Nithirai varumae

Female: Chittu kuruvi vetka paduthu Pettai kuruvi kattru tharudhu Thottu pazhagap pazhaga Sorgam varudhu Katti thazhuva thazhuva Kattil suduthu Andha puramae varamae tharumae Muththirai oththadam ittadhum Nithirai varumae

Male: Chittu kuruvi
Female: Chittu kuruvi
Male: Vetka paduthu
Female: Vetka paduthu
Male: Pettai kuruvi
Female: Pettai kuruvi
Male: Katru tharudhu
Female: Katru tharudhu

Male: {Thaththath thara
Female: Thaththath thara
Male: Thaththath thara
Female: Thaththath thara} (2)

Other Songs From Chinna Veedu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • en iniya thanimaye

  • tamil songs without lyrics only music free download

  • tamil karaoke with lyrics

  • karnan thattan thattan song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • mgr karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil whatsapp status lyrics download

  • kadhal kavithai lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • mangalyam song lyrics

  • raja raja cholan song karaoke

  • thabangale song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • 3 movie songs lyrics tamil