Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ...ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ..
குழு: டும்போ டும்போ டும்கிடி டிப்பி தும்பு டுமும்பு டும்போ டும்போ டும்கிடி டிப்பி தும்பு டுமும்பு
பெண்: காலங்காத்தால என்ன இம்சை பண்ணாத

குழு: காலங்காத்தால இம்சை பண்ணாத காலங்காத்தால இம்சை பண்ணாத

ஆண்: எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க
குழு: காலங்காத்தால இம்சை பண்ணாத
ஆண்: எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க
குழு: காலங்காத்தால இம்சை பண்ணாத
பெண்: ஓ வேணாம் வேணாம் விடுடா
ஆண்: அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா
பெண்: வேணாம் வேணாம் விடுடா
ஆண்: அப்போ சாயங்காலம் கரெக்ட்டா
பெண்: வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம் ராத்திரி எதுக்கு இருக்கு

பெண்: சீ..ஹ்ம்ம் காலையிலே குளிச்சு கோலம் போடனும் நீ புள்ளி வைக்கும் நேரத்துல இம்சை பண்ணாத
ஆண்: புள்ளி வைக்கும் போது நீ முன்னழகுல என்ன புல்லரிக்க வெச்சு நீ இம்சை பண்ணாத
பெண்: வாங்கி வச்ச பால் எடுத்து காபி போடனும் பால் பொங்கி வரும் நேரத்துல இம்சை பண்ணாத
ஆண்: பால காய்ச்சும் போது நீ பின் அழகுல என்ன சுட சுட காய்ச்சி இம்சை பண்ணாத
பெண்: ஹேய் ஆட்டி வெச்ச மாவெடுத்து தோசை ஊத்தும் நேரத்துல உனக்கு இந்த குறும்பு எதுக்கு
ஆண்: வட்ட வட்ட தோசைகள் சுடும் போதுல என்ன வட்டம் போட வைக்குதடி உன் இடுப்பு
பெண்: ஆஹ் ஹான்.. ஆஹ் ஹான்..

பெண்: ஊற வச்ச துணிக்கு சோப்பு போடணும் நீ சோப்பு போடும் நேரத்துல இம்சை பண்ணாத
ஆண்: இடுப்பில சேலைய தூக்கி சொருகி துணி கும்முகின்ற அசைவுள இம்சை பண்ணாத
பெண்: காய்கறிய வாங்கி வந்து ஒலை வெக்கனும் நீ மார்க்கெட்டுக்கு போகும் போது இம்சை பண்ணாத
ஆண்: மார்க்கெட்டுக்கு கெளம்புற நேரம் பார்த்து நீ முந்தானைய சரி பண்ணி இம்சை பண்ணாத
பெண்: எத்தனையோ எத்தனையோ வேலை இருக்கு ஆம்பளைக்கு ஒரு வேலைதான் இருக்கு
ஆண்: ஒரு வேலை மட்டும்தானே சொன்னாலுமே அடி அதுக்குள்ளே பல பல வேலை இருக்கு
பெண்: அ ஆஹ் ஹான்.. அ ஆஹ் ஹான்..
ஆண்: எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க
குழு: காலங்காத்தால இம்சை பண்ணாத
ஆண்: ஹேய் கலங்க கலங்க உன் கதி கலங்க
குழு: காலங்காத்தால இம்சை பண்ணாத
பெண்: சீ வேணாம் வேணாம் விடுடா

பெண்: காலங்காத்தால இம்சை பண்ணாத

Female: Aaaaa.aaa..aaa..haaa.aaahh..
Chorus: Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Female: Kaalan kaarthaala enna
Imsai pannatha
Chorus: Dumbo dumbo dumkidi dippi Dumbu dumumbu Dumbo dumbo dumkidi dippi Dumbu dumumbu
Chorus: Kaalan kaarthaala Imsai pannatha Kaalan kaarthaala imsai pannatha

Male: Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus: Kaalan kaarthaala
Imsai pannatha
Male: Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus: Kaalan kaarthaala
Imsai pannatha
Female: Oh venaam venaam vidudaa
Male: Appo madhiyam neram correcta
Female: Venaam venaam vidudaa
Male: Appo saiyangaalam correcta
Female: Venaam venaam
Matha neram vaenaam
Raathiri ethukku irukku
Rap: ...........
Chorus: Kaalan kaarthaala Imsai pannatha Kaalan kaarthaala imsai pannatha
Female: Chee.hmmm
Kaaliyilae kulichu kolam podanum nee
Pulli vekkum nerathula imsai pannatha
Male: Pulli vekkum pothu nee munazhagula
Enna pullarikka vechu imsai pannatha
Female: Vangi vecha paal eduthu coffee podanum
Paal pongi varum nerathula imsai pannatha
Male: Paala kaachum pothu nee pinn azhagula
Enna suda suda kaachi imsai pannatha
Female: Hey aati vecha maaveduthu dosai oothum
Nerathula unnakku indha kurumbu ethukku
Male: Vatta vatta dosaigala sudum pothula
Enna vattam poda ninaikka vekkuthadi un iduppu
Female: Aah haan.
Aah haan.
Chorus: Kaalan kaarthaala Imsai pannatha Kaalan kaarthaala imsai pannatha
Female: Oora vaecha thunikku soapu podanum
Nee soapu podum nerathula imsai pannatha
Male: Idupila selaiya thooki sorugi
Thuni gummugindra asaivula imsai pannatha
Female: Kaaikariya vaangi vandhu olai vekkanum
Nee marketukku pogum pothu imsai pannatha
Male: Marketukku kelambura neram paarthu
Nee mundhanaiya seri panni imsai pannatha
Female: Ethanaiyo ethanaiyo velai irukku
Ambalaikku oru velai thaan irukku
Male: Oru velai mattum thaanae sonnalummae
Adi athukullae pala pala velai irukku
Female: Aah haan.
Aah haan.
Male: Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus: Kaalan kaarthaala
Imsai pannatha
Male: Hei kalanga kalanga
Un gathi kalanga
Chorus: Kaalan kaarthaala
Imsai pannatha
Female: Chee venaam venaam vidudaa
Male: Appo madhiyam neram correcta
Female: Venaam venaam vidudaa
Male: Appo saiyangaalam correcta
Female: Venaam venaam
Matha neram venaam
Raathiri ethukku irukku
Rap: ...........
Female: Kaalan kaarthaala Imsai pannatha
anirudh ravichander jai sulthan
tamil songs lyrics and karaoke
sarpatta movie song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
google google song tamil lyrics
jai sulthan
bhagyada lakshmi baramma tamil
siragugal lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
vaathi coming song lyrics
tamil lyrics song download
kathai poma song lyrics
tamil melody lyrics
kutty story song lyrics
dosai amma dosai lyrics
one side love song lyrics in tamil
ilaya nila karaoke download
tholgal
tamilpaa master
tamil karaoke songs with lyrics download