Nandri Solla Vendum Song Lyrics

Chithirayil Nilachoru cover
Movie: Chithirayil Nilachoru (2013)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Karthik and Priyadarshini

Added Date: Feb 11, 2022

பெண்: நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே துன்பமான இன்பம் தொடர வேண்டுமே திருடனையே பிடிச்சிருக்கு புது தினுசா இது இருக்கு

பெண்: கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு கூட்டி போடத் தெரிஞ்சிருச்சு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு ரெண்டும் சேர்ந்து ஒண்ணாச்சு..

பெண்: நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே துன்பமான இன்பம் தொடர வேண்டுமே..ஏ.ஏ..ஏ..

ஆண்: எனது விழியிலே ஒரு புதிய தரிசனம்
பெண்: எனது மனதிலே ஒரு மழலை குயில் வனம்

ஆண்: மனது பறவை சிறகில் ஒளிந்த ரகசியம் திறந்த வெளியில் விரிந்து பறக்குதே

பெண்: இதய வயலில் விதைத்த குறுவை முளைவிட அமுத மழைக்கு கிடந்து தவிக்குதே

ஆண்: தூங்கிடாத கண்ணோரம் தேன் தெளிக்கும் சொப்பனங்கள்

பெண்: பூ நிலாவும் ராத்திரியும் நமக்களிக்கும் அர்ப்பணங்கள்

ஆண்: அசையும் இலையும் துடிக்கும் இசையும் இதயம் உனக்குள் பரவி துடிக்குதே.

இருவர்: நன்றி சொல்ல வேண்டும்
ஆண்: நல்ல நாளிலே இருவர்: துன்பமான இன்பம்
ஆண்: தொடர வேண்டுமே

பெண்: கவிதை மொழியிலே மனம் கதைகள் படித்திடும்

ஆண்: இடையின் வளைவிலே விரல் எழுதிப் பழகிடும்

பெண்: அளவு கடந்து அணைகள் உடைந்து வழிவிடும் அலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே

ஆண்: இணைந்து இணைந்து பறந்து திரியும் பறவைகள் சிறகைத் திறந்து எனக்குள் விரிக்குதே

பெண்: வாங்கிடாத உள்மூச்சு உன்னை வாங்கச் சொல்கிறதே

ஆண்: மூங்கிலோடு பூங்காற்று நம்மை தீண்டிச் செல்கிறதே

பெண்: உலகை மறந்து உனது மடியில் புதிய இதயம் பிறந்து சிரிக்குதே

ஆண்: நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே

பெண்: நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே
ஆண்: துன்பமான இன்பம் தொடர வேண்டுமே

பெண்: திருடனையே பிடிச்சிருக்கு புது தினுசா இது இருக்கு

ஆண்: கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
பெண்: கூட்டி போடத் தெரிஞ்சிருச்சு

ஆண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு
பெண்: ரெண்டும் சேர்ந்து ஒண்ணாச்சு..

ஆண்: நன்றி சொல்ல வேண்டும்
பெண்: நல்ல நாளிலே
ஆண்: துன்பமான இன்பம்
பெண்: தொடர வேண்டுமே..ஏ.ஏ..ஏ..

Female: Nandri solla vendum Nalla naalilae Nandri solla vendum Nalla naalilae Thunbamaana inbam Thodara vendumae Thirudanaiyae pudichirukku Pudhu dhinusaa idhu irukku Koottal kanakku purinjiruchu Kootti poda therinjiruchu Onnum onnu rendaachu Rendum serndhu onnaachu

Female: Nandri solla vendum Nalla naalilae Thunbamaana inbam Thodara vendumae.ae.ae.ae.

Male: Enadhu vizhiyilae Oru pudhiya dharisanam

Female: Enadhu manadhilae Oru mazhalai kuyil vanam

Male: Manadhu paravai Siragil olindha ragasiyam Thirandha veliyil Virindhu parakkudhae

Female: Idhaya vayalil vidhaitha Kuruvai mulai vidum Amudha mazhaikku Kidandhu thavikkudhae

Male: Thoongidaadha kannoram Thaen thelikkum soppanangal

Female: Poo nilaavum raathiruyum Namakkalikkum arppanangal

Male: Asaiyum ilaiyum Thudikkum isaiyum Idhaya oonukkul Paravai thudikkudhae

Both: Nandri solla vendum
Male: Nalla naalilae Both: Thunbamaana inbam
Male: Thodara vendumae

Female: Kavidhai mozhiyilae Manam kadhaigal padithidum

Male: Idaiyin valaivilae Viral ezhudhi pazhagidum

Female: Valaivu kadandhu Anaigal udaindhu Vazhi vidum Alaigal enakkul enakkul midhakkudhae

Male: Inaindha irandu Parandhu thiriyum paravaigal Siragai thirandhu Enakkul virikkudhae

Female: Vaangidaadha ul moochu Unnai vaanga cholgiradhae

Male: Moongilodu poongaatru Nammai theendi chelgiradhae

Female: Ulagai marandhu unadhu madiyil Pudhiya idhayam thirandhu sirikkudhae

Male: Nandri solla vendum Nalla naalilae

Female: Nandri solla vendum Nalla naalilae
Male: Thunbamaana inbam Thodara vendumae

Female: Thirudanaiyae pudichirukku Pudhu dhinusaa idhu irukku

Male: Koottal kanakku purinjiruchu
Female: Kootti poda therinjiruchu

Male: Onnum onnu rendaachu

Female: Rendum serndhu onnaachu

Male: Nandri solla vendum
Female: Nalla naalilae
Male: Thunbamaana inbam
Female: Thodara vendumae..ae.ae.ae.

Other Songs From Chithirayil Nilachoru (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • sad song lyrics tamil

  • google google tamil song lyrics

  • tamil melody songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kadhal album song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • kutty pattas full movie download

  • paatu paadava karaoke

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • christian songs tamil lyrics free download

  • semmozhi song lyrics

  • tamil lyrics song download

  • tamil melody lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • bigil unakaga

  • tamil christian devotional songs lyrics

  • pularaadha

  • thevaram lyrics in tamil with meaning

  • dosai amma dosai lyrics