Pookara Pookara Song Lyrics

Citizen cover
Movie: Citizen (2001)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Vasundhara Das

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: சிக்குசன் சன் சிக்குசன் சிக்குசன்

குழு: பெண்ணுக்கொரு பேரின்பம் இங்கிங்கே கண்ணாளா வாழ்ந்திடு அங்கங்கே வாழ்ந்திடு அங்கங்கே { வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே } (2)

குழு: சிக்குசன் சன் சிக்குசன் சிக்குசன்

குழு: ..........

பெண்: பூக்காரா
குழு: ஹு ஹு ஹு ஹே பூக்காரா
குழு: ஹு ஹு ஹு என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு

பெண்: எண்ணிக்கை
குழு: ஹு ஹு ஹு குறையாமல்
குழு: ஹு ஹு ஹு நீ எல்லாம் பூவை ஒரு முறை கிள்ளி விடு

பெண்: பூங்கொடிக்கு கட்டு பட்டு பட்டு கட்டும் மொட்டு கூட்டம் பூப்பதென்ன ஒரு முறை தான் தான் தான் தான்

பெண்: பூப்படைந்து பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள் பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான்

ஆண்: பூக்காரி
குழு: ஹு ஹு ஹு ஹே பூக்காரி
குழு: ஹு ஹு ஹு உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரியவில்லை

ஆண்: பூ கூடை
குழு: ஹு ஹு ஹு பாராமல்
குழு: ஹு ஹு ஹு உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை

குழு: { ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி சா } (2) ஹு ஹு ஹு ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி சா

பெண்: மின்னல் பாம்பே கையில் சுற்றும் உள்ளம் கொண்டவள் நான் கிளி கொஞ்சம் புலி கொஞ்சம் கலவை நான்

குழு: காதலுக்கேது சண்டே மண்டே கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே

குழு: மேட் பார் ஈச் அதர் என்றே என்றே மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே

ஆண்: ஓ எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான் சூரியனில் கூடு கட்டும் பறவை நான்

குழு: நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்

ஆண்: இளமையினாலே இமயத்தை உடைப்பாய் வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்

பெண்: பதினெட்டு வருடம் காய்ந்துள்ள நிலத்தில் பருவமே மழை பொழிக

ஆண்: ஓஹோ பன்னிரண்டு மாதம் இரவுகள் செய்து பள்ளியறை சுகம் பெருக

பெண்: ஓஓஓ ஓஓஓ பூக்காரா

குழு: ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி ச

ஆண்: வெண்பா கேட்டால் பெண்பா சொல்லும் முக்கால் கவிஞன் நான் சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான்

பெண்: ஓ வயசு பயல் மேல் மையம் கொள்ளும் வங்க புயலும் நான் முனிவர்களும் துருவாத முத்தம் நான்

ஆண்: காட்டுக்குள் விழுந்த மழை துளி போல உனக்குள்ளே தொலைந்து விட்டேன்

பெண்: பாட்டினில் கலந்த ராகங்கள் போல உனக்குள்ளே கரைந்து விட்டேன்

ஆண்: பூவாய் மாறி தேகத்துக்குள் பூவில்லாத பாகம் ஏது சொன்னவர்கள் கண்டதில்லையே யே யே யே யே

ஆண்: காலை நேர பூக்கள் வேறு மாலை நேர பூக்கள் வேறு கண்டவர்கள் சொன்னதில்லையே

குழு: { ச ச ரி ர ச ச ரி ச ச ரி ம க ரி ச ச னி த னி சா } (2)

Chorus: Chikkuchan chan Chikkuchan chikkuchan (Overlaying)

Chorus: Pennukkoru perinbam Ingingae kannaalaa Vazhnthidu angangae Vazhnthidu angangae {Vekkangal valainthathu paar ingae Vekkathaal thodaithidu vaa ingae} (2)

Chorus: Chikkuchan chan Chikkuchan chikkuchan

Chorus: {Glulsey gulsey gulsey.. Glulsey gulsey gulsey.. Poo poo poo Glulsey gulsey gulsey.. Glulsey gulsey gulsey.. Poo poo poo} (2)

Female: Pookaara...
Chorus: Hu hu hu Hey pookara.
Chorus: Hu hu hu En pookal motham Ethanai solli vidu.uuuuhuu

Female: Ennikai
Chorus: Hu hu hu Kuraiyaamal
Chorus: Hu hu hu Nee ellaam poovai Oru murai killi vidu..ooo.

Female: Poonkodikku kattu pattu Pattu kattum mottu koottam Poopathenna oru murai thaan Thaan thaan thaan

Female: Poo padainthu pinnum kooda Meendum meendum pookum pookkal Pengal pengal pengal mattumthaan

Male: Pookaari
Chorus: Hu hu hu Hey pookari
Chorus: Hu hu hu Unn pookal motham Ethanai theriyavillai

Male: Poo koodai
Chorus: Hu hu hu Paaramal
Chorus: Hu hu hu Unn pookal enni solvathu Sulabam illai

Chorus: {Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa} (2) Hu hu hu. Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa

Female: Minnal paambai kaiyil suttrum Ullam kondaval naan Kili konjam puli konjam Kalavai naan

Chorus: Kaadhalukkaethu Sunday. Monday Kanakku pannunga Indrae indrae

Chorus: Made for each other Endrae endrae Melam kottungal Indrae indrae

Male: Ohh ettu dhisayai maatri podum Kettikaaran naan Suriyanil koodu kattum Paravai naan

Chorus: Nee ottrai mudiyaal Thaerai iluppaai Kattaiviral asaivil Kaariyam mudippaai

Male: Ilamaiyinaalaae Imayathai udaippaai Valaivugalaalae Vaanathai valaippaai

Female: Pathinetthu varudam Kaainthulla nilathil Paruvamae mazhai poliga

Male: Ohooo..pannirendu maatham Iravugal seidhu Palliyarai sugam peruga

Female: Oooooo.ooooo. Pookaara.
Chorus: Hu hu hu Hey pookara.
Chorus: Hu hu hu En pookal motham Ethanai solli vidu.uuuuhuu

Female: Ennikai
Chorus: Hu hu hu Kuraiyaamal
Chorus: Hu hu hu Nee ellaam poovai Oru murai killi vidu..ooo.

Chorus: Hu hu hu..huhuhuhu hu hu hu Hu hu hu..hu hu hu hu huuu hu hu hu Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa

Male: Venba kettaal pennba sollum Mukkaal kavignan naan Sanyaasi samsaaari Rendum naan

Chorus: Nee ottrai mudiyaal Thaerai iluppaai Kattaiviral asaivil Kaariyam mudippaai

Male: Ilamaiyinaalaae Imayathai udaippaai Valaivugalaalae Vaanathai valaippaai

Female: Ohh vayasu payal mel Maiyam kollum Vanga puyalum naan Munivargalum thuruvaatha Mutham naan

Chorus: Kaadhalukkaethu Sunday. Monday Kanakku pannunga Indrae indrae

Chorus: Made for each other Endrae endrae Melam kottungal Indrae indrae

Male: Kaattukkul viluntha Malai thuli pola Unakkullae tholainthu vitten

Female: Paattinil kalantha Raagangal pola Unakkullae karainthu vitten

Male: Pookaari
Chorus: Hu hu hu Hey pookari
Chorus: Hu hu hu Unn pookal motham Ethanai theriyavillai

Male: Poo koodai
Chorus: Hu hu hu Paaramal
Chorus: Hu hu hu Unn pookal enni solvathu Sulabam illai

Male: Poovai maari dhegathukkul Poovillaatha baagam yethu Sonnavargal kandathillaiyae Yae yae yae yae

Male: Kaalai nera pookkal veru, Maalai nera pookkal veru Kandavargal sonnathillaiyae..

Chorus: {Sa sa re Ra sa sa re Sa sa ri ma ga ri sa Sa ni dha ni saa} (2)

Other Songs From Citizen (2001)

Hey I Like You Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Chikkimukki Kallu Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • naan movie songs lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • master tamilpaa

  • only tamil music no lyrics

  • google google vijay song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil songs lyrics pdf file download

  • happy birthday tamil song lyrics in english

  • aagasam soorarai pottru lyrics

  • bigil unakaga

  • soorarai pottru song lyrics tamil download

  • jai sulthan

  • ovvoru pookalume song karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • sarpatta lyrics

  • teddy en iniya thanimaye