Dhol Bhaje Song Lyrics

Deepavali cover
Movie: Deepavali (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: KK and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

குழு: தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே

குழு: கொடு வா மீனு ஒன்னு இடிச்சு கடலில் கப்பல் கவுந்து போச்சு அட டா ராய புறத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு

ஆண்: அவ கண்ண பார்த்தா அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு அவ முன்னே வந்தா என் கற்பு கெட்டு போச்சு

ஆண்: தொட்டு தொட்டு பேசி என் தூக்கம் கெட்டு போச்சு அவ பேர தான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு

பெண்: தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே

பெண்: கொடு வா மீனு ஒன்னு இடிச்சு கடலில் கப்பல் கவுந்து போச்சு அட டா ராய புறத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு

குழு: .........

பெண்: கை விரல் உன் விரல் தேடுதே கால் விரல் கோலங்கள் போடுதே

ஆண்: நீ பேசும் போதிலே எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை நீ பேசி போன பின் எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்ல

பெண்: பூக்கள் பாஷை புரியுதே பறவைகள் பாஷை புரியுதே உன்னால் நானும் உருகி போனேனே ஹே ஏய் ஏய் ஏய் ஆ

பெண்: சொந்தமாய் உன் நிழல் தோணுதே ஓஹோ சொர்க்கமாய் உன் துணை ஆனதே

ஆண்: உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற இன்பம் ஒன்று போதும் உன் கால்கள் போகிற திசையை தேடி தான் எந்தன் மனசு போகும்

பெண்: நெஞ்சில் உந்தன் ஞாபகம் உயிரில் உந்தன் பூமுகம் இறக்கும் போதும் மறந்து போகாதே ஹே ஏய் ஏய் ஏய் ஆ

Chorus: Dhol bhajae dhol bhajae Dhol bhajae Aasa patta ponnu kidaicha Dhol bhaajae

Chorus: Kodu va meenu onnu idichu Kadalil kappal kavunthu pochu Adada royapurathu paiyen Pechu moochu ninnu pochu

Male: Ava kanna partha Ada kalangara villaku poi aachu Ava munnae vandha Yen karpu ketu poiyachu

Male: Thottu thottu pesi En thookam kettu pochu Ava pera than Udhatila pacha kuthiyachu

Female: Dhol bhajae dhol bhajae Dhol bhajae Aasa patta ponnu kidaicha Dhol bhaajae

Female: Kodu va meenu onnu idichu Kadalil kappal kavunthu pochu Adada royapurathu paiyen Pechu moochu ninnu pochu

Chorus: ............

Female: Kai viral unn viral theduthae Kaal viral kolangal poduthae

Male: Nee pesum pothilae Enthan varthaiyae Ennaku ketpathilai Nee pesi ponna pin Yentha varthaiyum Kaathil ketpathilai

Female: Pookal bashai puriyuthae Paravaigal bashai puriyuthae Unnal nanum urugi ponenae Hey yei yei yei.aa

Chorus: Dhol bhajae dhol bhajae Dhol bhajae Aasa patta ponnu kidaicha Dhol bhaajae

Chorus: Kodu va meenu onnu idichu Kadalil kappal kavunthu pochu Adada royapurathu paiyen Pechu moochu ninnu pochu

Female: Sonthamai unn nizhal thonuthae Ohooo. Sorgamai unn thunai aanathae

Male: Unn kannil padugira Tholaivil vazhgira Inbam ondru podhum Unn kaalgal pogira Thisaiyai thedi than Enthan mansu pogum

Female: Nenjil unthan nyabagham Uyiril unthan poomugam Erakum podhum maranthu pogathae Hey yei yei yei.aa

Chorus: Dhol bhajae dhol bhajae Dhol bhajae Aasa patta ponnu kidaicha Dhol bhaajae

Chorus: Kodu va meenu onnu idichu Kadalil kappal kavunthu pochu Adada royapurathu paiyen Pechu moochu ninnu pochu

Male: Ava kanna partha Ada kalangara villaku poi aachu Ava munnae vandha Yen karpu ketu poiyachu

Male: Thottu thottu pesi En thookam kettu pochu Ava pera than Udhatila pacha kuthiyachu

Female: Dhol bhajae dhol bhajae Dhol bhajae Aasa patta ponnu kidaicha Dhol bhaajae

Female: Kodu va meenu onnu idichu Kadalil kappal kavunthu pochu Adada royapurathu paiyen Pechu moochu ninnu pochu

Chorus: Dhol bhajae dhol bhajae Dhol bhajae Aasa patta ponnu kidaicha Dhol bhaajae

Other Songs From Deepavali (2007)

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • master songs tamil lyrics

  • paatu paadava

  • tamil songs lyrics with karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • nerunjiye

  • 7m arivu song lyrics

  • velayudham song lyrics in tamil

  • bujjisong lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • christian songs tamil lyrics free download

  • soorarai pottru song tamil lyrics

  • uyirae uyirae song lyrics

  • kutty pattas full movie tamil

  • soorarai pottru theme song lyrics

  • kadhal valarthen karaoke

  • tholgal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • maruvarthai pesathe song lyrics