Added Date: Feb 11, 2022
ஆண்: ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஓ தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்
ஆண்: இரு உயிா் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிா் ஆகுதே கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆண்: ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
பெண்: .............
ஆண்: முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே
ஆண்: இது போல் ஆனந்தம் வேறில்லையே இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண்: கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள் அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே அழகாய் வீட்டில் விளையாடுதே அன்பின் விதை இங்கே மரம் ஆனதே
ஆண்: கடவுளை பாா்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

விஷ்லிங்: ............

Male: Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu
Male: Oh thaayaga thanthai Maarum puthu kaaviyam Oh ivan varaintha kirukalil Ivalo uyir oviyam
Male: Iru uyir ondru sernthu Ingu oar uyir aagudhae Karuvarai illai endrabothum Sumanthida thonudhae
Male: Vizhiyoram eeram vanthu Kudai ketkudhae
Male: Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu
Female: .............
Male: Munnum oru sontham Vanthu mazhai aanadhae Mazhai nindru ponaal Enna maram thoorudhae
Male: Vayathaal valarnthum Ivan pillaiyae pillai pol Irunthum ival annaiyae
Male: Idhupol aanantham Verillaiyae iru manam ondru Sernthu ingae mounathil pesudhae
Male: Oru nodi pothum Pothum endru oar kural Ketkudhae vizhi oram Eeram vanthu kudai ketkudhae
Male: Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu
Male: Kannadiku bimbam Adhai ival kaatinaal Ketkaatha oar paadal Adhil isai meetinaal
Male: Adada theivam Ingae varamanadhae Azhagai veetil vilaiyadudhae Anbin vithai ingae maramaanadhae
Male: Kadavulai paarthathillai Ivalathu kangal kaatudhae Paasathin munbu indru Ulagin arivugal thorkudhae
Male: Vizhiyoram eeram vanthu Kudai ketkudhae
Male: Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu
Whistling: ............
ovvoru pookalume song karaoke
master song lyrics in tamil free download
alli pookalaye song download
kutty pasanga song
enjoy enjami song lyrics
karaoke tamil christian songs with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
cuckoo cuckoo lyrics in tamil
gaana songs tamil lyrics
sarpatta lyrics in tamil
kutty story song lyrics
en kadhale lyrics
photo song lyrics in tamil
anthimaalai neram karaoke
3 song lyrics in tamil
lyrics video tamil
rakita rakita song lyrics
sarpatta parambarai lyrics in tamil
master the blaster lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning