Kadha Solla Poren Song Lyrics

Deiva Thirumagal cover
Movie: Deiva Thirumagal (2011)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vikram and Shringa

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: கத சொல்ல போறேன் கத சொல்ல போறேன்

குழந்தை: என்ன கதப்பா

ஆண்: ராஜா ராணி கத சொல்ல போறேன் காக்கா குருவி கத சொல்ல போறேன்

குழந்தை: ராஜா கதையா காக்கா கதையா

ஆண்: என்ன கத என்ன கத

ஆண்: கதையா அதெல்லாம் எதுக்கு சொல்லாத சொல்லாத வேற யாராவது திருடி படமா எடுத்துட்டாங்கனா

ஆண்: காக்கா கதைய சொல்லு காக்கா கதைய சொல்லு

ஆண்: ராஜா கத சொல்லு ராஜாதி ராஜா இளையராஜா கதைய சொல்லு

ஆண்: ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்

குழந்தை: ஒரே ஒரு ராஜாவா ஊர்ல வேற யாரும் இல்லையா

ஆண்: ஹ்ம்ம் இருக்காங்க ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜாவாம்

குழந்தை: கூஜாவா ம்ம்

ஆண்: ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜாவாம்

ஆண்: நாட்டுல போர் வந்தது போரில சண்டை நடக்குது நாட்டுல போர் வந்தது போரில சண்டை நடக்குது சண்டையில் குண்டு வெடிக்குது டோம் டோம்

குழந்தை: சண்டையா எதுக்கு

ஆண்: சண்ட தான் எதுக்கு நடந்துச்சு சண்ட தான் எதுக்கு நடந்துச்சு காக்கா வடைய திருடிருச்சுல

ஆண்: அதான் அதான்

ஆண்: சண்ட தான் எதுக்கு நடந்துச்சு காக்காதான் வடைய திருடுச்சு நரியும்தான் பாட சொல்லுச்சு ச ரி க ம பா

குழந்தை: காக்கா பாடிச்சா

ஆண்: ஓ பாடாதா சரி கா கா கா

குழந்தை: ஐயோ வடை போச்சே காக்கா பாவம்ல

ஆண்: ராஜா விடுவாரா ஹா ஹா ஹா

ஆண்: ராஜா பாட்டு பாட நரி வடைய போடா நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு

ஆண்: ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டந்தான் ஹோ நரியோட திட்டம் திண்டாட்டம் தான் நாடெல்லாம் வாழ்த்துதே ராஜா வாழ்க

குழு: ராஜா வாழ்க ராஜா வாழ்க

குழந்தை: இது ராஜா கதையா காக்கா கதையா

ஆண்: காக்கா ராஜா கத

குழந்தை: ஹே ஹே ஹே ஹே

குழு: காக்கா ராஜா வாழ்க காக்கா ராஜா வாழ்க

ஆண்: நெனச்சு நெனச்சு நான் கத சொல்ல சிரிச்சு சிரிச்சு நீ அதை கேட்க இன்னும் கத இருக்கு என்கிட்ட கேட்டு கேட்டு நீ பாராட்ட

ஆண்: ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜாவாம்

குழந்தை: ஐயோ திரும்பவும் அதே ராஜா கதையா

ஆண்: இது அந்த ராஜா இல்ல வேற ராஜா

ஆண்: இந்த ராஜாக்கு என்ன கத

ஆண்: சூப்பர்மேன் சூப்பர்மேன் அத சொல்லாத அத சொல்லாத

ஆண்: அனகோண்டா கதைய சொல்லு அனகோண்டா கதைய சொல்லு யார் சார் யார் சார் ஆ டைனோசர்

ஆண்: நாட்டுல ரொம்ப நாளா டைனோசர் தொல்லனு மக்கள் ராஜாகிட்ட போனாங்க டைனோசர வேட்டையாட சூப்பர்மேன் போல மாறி ராஜாவ போக சொல்லி கேட்டாங்க

ஆண்: { வழி எல்லாம் அனகோண்டா பயம் காட்டுது அத தாண்டி போனாரு புயல் தாக்குது } (2)

ஆண்: புயல் தாண்டி போனாரு புலி உறுமுது ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது

குழந்தை: டைனோசர்ல சாகணும் புலி ஏன் செத்துச்சு

ஆண்: நாடெல்லாம் வாழ்த்து ராஜா வாழ்க

குழு: காக்கா ராஜா வாழ்க காக்கா ராஜா வாழ்க

குழந்தை: அப்பா போதும்பா விட்டுடுப்பா

ஆண்: முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல மடக்கி மடக்கி நீ அத கேட்க இன்னும் கத இருக்கு என்கிட்ட கேட்டு கேட்டு நீ பாராட்ட

ஆண்: ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட கதைய கேட்டு தூங்குது நிலாவாம்

ஆண்: லாலலே லாலலே லாலலே லாலலே லாலலே லாலலே லாலலே லாலலே

ஆண்: திரும்ப திரும்ப நா கத சொல்ல தூங்கி தூங்கி நீ அத கேட்க இன்னும் கத இருக்கு என் கிட்ட கேட்டு கேட்டு நீ பாராட்ட

Male: Kadha solla poren Kadha solla poren (Dialogue)

Child: Enna kadhappaa..(Dialogue)

Male: Raaja raani kadha sollapporen Kaakka kuruvi Kadha solla poren (Dialogue)

Child: Raja kadhaiya Kaakkaa kadhaiyaa (Dialogue)

Male: Enna kadha Enna kadha (Dialogue)

Male: Kadhaiyaa athellam ethukku Sollaatha sollaatha Vera yaaravuthu thirudi Padamaa eduthutaanganaa (Dialogue)

Male: Kaakkaa kadhaiya sollu.. Kaakkaa kadhaiya sollu..(Dialogue)

Male: Raja kadha sollu Rajaadhi raja Ilaiyaraja kadhaya sollu (Dialogue)

Male: Orae oru oorukulla Orae oru rajavaam

Child: Orae oru rajavaa Oorla vera yaarum illaya (Dialogue)

Male: Hmmmm irukaanga Raajavoda mandhiringa Naalu perum koojavaam (Dialogue)

Child: Koojaava mmm.

Male: Orae oru oorukulla Orae oru rajavaam Raajavoda mandhiringa Naalu perum koojavaam

Male: Naatula por vanthathu Porila sandai nadakuthu Naatula por vanthathu Porila sandai nadakuthu Sandaiyil gundu vedikuthu.. Dom.. dom..

Child: Sandaiyaa.. ethuku (Dialogue)

Male: Sanda thaan ethuku nadanthuchu Sanda thaan ethuku nadanthuchu Kaakkaa vadaiya thirudiruchula

Male: Athaan athaan (Dialogue)

Male: Sanda thaan ethuku nadanthuchu Kaakkaathaan vadaiya thiruduchu Nariyumthaan paada solluchu.. Sa re ga ma paa

Child: Kaakkaa paadichaa (Dialogue)

Male: Ooo.. paadaathaa.. Sari kaa kaa kaa .(Dialogue)

Child: Aiiyo vada pochae Kaakkaa paavamla (Dialogue)

Male: Raja viduvaraa Haa..haa..haa (Dialogue)

Male: Rajaa pattu paada Nari vadaiya poda Namma rajakitta Kakka thanks sollichu

Male: Oorellam sernthu Kondaatanthaan ..hoo Nariyoda thittam Thindatam thaan Naadellam vazhthuthudhae Raja vaazhgha ..

Chorus: Raaja vaazhga Raaja vaazhga (Dialogue)

Child: Ithu raja kadhaiyaa Kakkaa kadhaiya (Dialogue)

Male: Kaakkaa raajaa kadha .(Dialogue) Child: He..he he he..

Chorus: Kaakkaa raajaa vaazhga Kaakkaa raajaa vaazhga (Dialogue)

Male: Nenachu nenachu Naan kadha solla Sirichu sirichu Nee adhai ketka Innum kadha irukku enkitta Kettu kettu nee paaraatta

Male: Orae oru oorukulla Orae oru rajavaam Raajavoda mandhiringa Naalu perum koojavaam

Child: Aiyoo.. thirumbavum Adhae raajaa kadhaiyaa (Dialogue)

Male: Idhu antha raajaa illa Vera raajaa (Dialogue)

Male: Indha raajaaku Enna kadha (Dialogue)

Male: Superman superman Atha sollatha.. atha sollatha (Dialogue)

Male: Anakonda kadhaiya sollu Anakonda kadhaiya sollu Yaar sir yaar sir Aahh dinosaur (Dialogue)

Male: Naatula romba naalaa Dinosaur thollanu Makkal raajaakitta ponaanga.. Dinosaura vetaiyaada Superman pola maari Raajaava poga solli ketaanga..

Male: {Vazhi ellam anakonda Bayam kaatuthu Adha thaandi ponaaru Puyal thaakkuthu} (2)

Male: Puyal thaandi ponaaru Puli urumuthu Raajavin saththathil Puli pathunguthu.

Child: Dinosaur-la saaganum Puli yen sethuchu .(Dialogue)

Male: Naadellam vaazhthuthu Raajaa vaazhga..

Chorus: Kaakkaa raaja vaazhga.. Kaakkaa raaja vaazhga (Dialogue)

Child: Appa.. pothumpaa Vittudupa (Dialogue)

Male: Muzhichi muzhichi Naan kadha solla Madakki madakki Nee adha ketka Innum kadha irukku enkitta Kettu kettu nee paaraatta

Male: Orae oru oorukulla Orae oru rajavaam Raajaavoda kadhaiya kettu Thoonguthu nilaavaam

Male: Laalalae laalalae.. Laalalae laalalae.. Laalalae laalalae.. Laalalae laalalae..

Male: Thirumba thirumba Naa kadha solla Thoongi thoongi Nee adha kettka Innum kadha irukku enkitta Kettu kettu nee paaraatta

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • tamil song lyrics download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ovvoru pookalume song karaoke

  • thamizha thamizha song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kutty pattas full movie in tamil download

  • karaoke songs tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil song search by lyrics

  • tamil tamil song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • sirikkadhey song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • chellamma song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • alagiya sirukki tamil full movie