Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே வாடி நான்தான்டி உன் ஜோடி உன் முகூர்த்த நாள பாரு பஞ்சாங்கத்தை தேடி

பெண்: ரொம்ப ஜோரா நீ இருக்க மச்சான் ஆண்டவனே பாரு ஜோடி போட்டு வச்சான்
ஆண்: ஆஹான்
பெண்: ரொம்ப ஜோரா நீ இருக்க மச்சான் ஆண்டவனே பாரு ஜோடி போட்டு வச்சான் வச்சான் வச்சான் வச்சான்

ஆண்: கறந்த பால காய்ச்சி புது கலயத்திலே ஊத்தி கறந்த பால காய்ச்சி புது கலயத்திலே ஊத்தி
பெண்: வீட்ட தெறந்து வச்சாச்சு மறந்து தெருவில் வந்தாச்சு வீட்ட தெறந்து வச்சாச்சு மறந்து தெருவில் வந்தாச்சு
ஆண்: இரண்டு பூனை போகுது ரகசியமா பேசுது இரண்டு பூனை போகுது ரகசியமா பேசுது
பெண்: ஆந்தை போல முழிக்கிது ஆந்தை போல முழிக்கிது ஆசையால மயங்குது ஆசையால மயங்குது
ஆண்: வாடி நான்தான்டி உன் ஜோடி உன் முகூர்த்த நாள பாரு பஞ்சாங்கத்தை தேடி

ஆண்: பால குடிக்குதங்கே ஒன்னு பாக்க துடிக்குது இங்கே பால குடிக்குதங்கே ஒன்னு பாக்க துடிக்குது இங்கே
பெண்: சும்மா கெடந்து தவிக்குது தவிச்சு துரும்ப கடிக்குது சும்மா கெடந்து தவிக்குது தவிச்சு துரும்ப கடிக்குது
ஆண்: கள்ளப் பூனை மாறுமா கவுந்த பாலும் ஏறுமா ஆஹா கள்ளப் பூனை மாறுமா கவுந்த பாலும் ஏறுமா
பெண்: கதைய கொஞ்சம் கேட்டுக்கோ கதைய கொஞ்சம் கேட்டுக்கோ கழுத்தில் தாலி போட்டுக்கோ.. கழுத்தில் தாலி போட்டுக்கோ..

Male: Kannae vaadi Naanthaandi un jodi Un muhurthanaala paaru Panjaangathai thaedi

Female: Romba jooraa Nee irukka machaan Aandavanae paaru Jodi pottu vechaan
Male: Ahaan
Female: Romba jooraa Nee irukka machaan Aandavanae paaru Jodi pottu vechaan Vechaan vechaan vechaan
Male: Kannae vaadi Naanthaandi un jodi Un muhurthanaala paaru Panjaangathai thaedi
Male: Karantha paala kaaichi Pudhu kalayathilae oothi Karantha paala kaaichi Pudhu kalayathilae oothi
Female: Veetta theranthu vachaachu Maranthu theruvil vandhaachu Veetta theranthu vachaachu Maranthu theruvil vandhaachu
Male: Rendu poonai poguthu Ragasiyama pesudhu Rendu poonai poguthu Ragasiyama pesudhu
Female: Aandhai polae muzhikkudhu Aandhai polae muzhikkudhu Aasaiyaala mayanguthu Aasaiyaala mayanguthu
Male: Kannae vaadi Naanthaandi un jodi Un muhurthanaala paaru Panjaangathai thaedi
Female: Romba jooraa Nee irukka machaan Aandavanae paaru Jodi pottu vechaan Vechaan vechaan vechaan
Male: Kannae vaadi Naanthaandi un jodi Un muhurthanaala paaru Panjaangathai thaedi
Male: Paala kudikuthungae onnu Paakka thdikkudhu ingae Paala kudikuthungae onnu Paakka thdikkudhu ingae
Female: Summaa kedanthu thavikkudhu Thavichu thurumba kadikuthu Summaa kedanthu thavikkudhu Thavichu thurumba kadikuthu
Male: Kalla poonai maarumaa Kavundha paalum yaerumaa Ahaa kalla poonai maarumaa Kavundha paalum yaerumaa
Female: Kadhaiya konjam kettukoo Kadhaiya konjam kettukoo Kaluthil thaali pottukkoo
Male: Kannae vaadi Naanthaandi un jodi Un muhurthanaala paaru Panjaangathai thaedi
Female: Romba jooraa Nee irukka machaan Aandavanae paaru Jodi pottu vechaan Vechaan vechaan vechaan
Male: Kannae vaadi Naanthaandi un jodi Un muhurthanaala paaru Panjaangathai thaedi
idhuvum kadandhu pogum song lyrics
ithuvum kadanthu pogum song download
tamil kannadasan padal
tamil christmas songs lyrics
oru manam whatsapp status download
mappillai songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
raja raja cholan song karaoke
youtube tamil line
love songs lyrics in tamil 90s
putham pudhu kaalai movie songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
kutty story song lyrics
lyrics of kannana kanne
maate vinadhuga lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
kanne kalaimane song karaoke with lyrics
baahubali tamil paadal
story lyrics in tamil