Added Date: Feb 11, 2022
பெண்: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண்: என்னையன்றி யாருமில்லை
பெண்: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண்: என்னையன்றி யாருமில்லை
பெண்: உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
ஆண்: உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ .
பெண்: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண்: என்னையன்றி யாருமில்லை
ஆண்: கண்ணும் கண்ணும் கூட நெஞ்சும் நெஞ்சும் மொத்த ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ
பெண்: சின்னஞ்சிறு மாது கன்னி தன்மை மீது காதல் என்னும் வண்ணம் நீ ஊட்ட
ஆண்: வஞ்சி பெண்ணின் கோலம் இந்த நெஞ்சை மெல்ல கிள்ள கொஞ்சம் கொஞ்ச வந்தேன் வேறு குற்றம் என்ன சொல்ல
பெண்: ஹா.. துடித்தேன் துவண்டேன் மயக்கமும் ஏனோ ஓஓஓ
ஆண்: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
பெண்: உன்னையன்றி யாருமில்லை
பெண்: சேலை கொண்ட அன்னம் செவ்வாய் கொண்ட வண்ணம் போனதென்ன மாயம் அறியேனே
ஆண்: முத்தமிட்ட வேளை மன்னன் செய்த வேலை தேக்கி வைத்த தேனை எடுத்தேனே
பெண்: கட்டி தங்கம் என்று தோகை கன்னம் ரெண்டும் மின்ன கிட்ட கிட்ட வந்து நீயும் முத்தமிட்டதென்ன
ஆண்: தரலாம் பெறலாம் தடுப்பவர் யாரோ ஓஓஓ
பெண்: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண்: என்னையன்றி யாருமில்லை
பெண்: உதடும் உதடும்தான் ஷ் . உரச உரசத்தான் ஷ் .
ஆண்: உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ .
பெண்: பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண்: என்னையன்றி ..

Female: Poovai oru poo endru yaar killinaaro
Male: Ennaiyandri yarumillai
Female: Poovai oru poo endru yaar killinaaro
Male: Ennaiyandri yarumillai
Female: Udhadum udhadum thaan urasa urasathaan
Male: Uyir moochil ushnam yaeri ponadho
Ooo oo oo oo oo oo oo oo
Female: Poovai oru poo endru yaar killinaaro
Male: Ennaiyandri yarumillai
Male: Kannum kannum kooda Nenjam nenjam modha Jeevanodu jeevan kalandhaalo
Female: Sinnanjiru maadhu Kanni thanmai meedhu Kaadhal ennum vannam nee ootta
Male: Vanji pennin kolam
Indha nenjai mella killa
Konjam konja vandhen
Veru kuttram enna solla
Female: Haa thudithen thuvanden
Mayakkam yaeno oo oo oo oo oo ooo
Male: Poovai oru poo endru yaar killinaaro
Female: Unnaiyandri yarumillai
Female: Saelai konda annam Sevvaai konda vannam Ponadhenna maayam ariyenae
Male: Muthamitta vaelai Mannam seidha vaelai Thaekki vaitha thaenai eduthenae
Female: Katti thangam endru
Thogai kannam irandum minna
Kitta kitta vandhu
Neeyum muthamittadhenna
Male: Tharalaam peralaam
Thaduppavar yaarooo oo oo oo oo oo oo
Female: Poovai oru poo endru yaar killinaaro
Male: Ennaiyandri yarumillai
Female: Udhadum udhadum thaan shh
Urasa urasathaan shh
Male: Uyir moochil ushnam yaeri ponadho
Ooo oo oo oo oo oo oo oo
Female: Poovai oru poo endru yaar killinaaro
Male: Ennaiyandri ...
dhee cuckoo
only tamil music no lyrics
bujji song tamil
ithuvum kadanthu pogum song download
ovvoru pookalume karaoke
rc christian songs lyrics in tamil
aarariraro song lyrics
tamil christian karaoke songs with lyrics
nee kidaithai lyrics
3 song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
enjoy enjaami meaning
baahubali tamil paadal
thamizha thamizha song lyrics
friendship songs in tamil lyrics audio download
karaoke songs in tamil with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil christian songs lyrics with chords free download
thoorigai song lyrics
tamil christian christmas songs lyrics