Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஆஅ..ஆஅ. ஆஅ..ஆஅ..ஹா.ஆஅ. மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
பெண்: நாவெழும் வார்த்தையோ ரகுபதி ராமனன்றோ பூஜை மனம்தான் கோவில் போற்றும் ஜெயராமனன்றோ
பெண்: ராம நாமம் ஜபிதென்றும் உள்ளமிது தேம்பிடாதோ ராம நாமம் ஜபிதெங்கும் உள்ளமிது ராமா
பெண்: பல ராட்ச நங்கை இனம் மேவிய லங்கை நெஞ்சில் தினமூராதோ உனை அழைக்காதோ தூண்டில் புழுவாய் மங்கை துடித்தாள்
பெண்: மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
ஆண்: நான் முகன் பேரன் இலங்கை சூரன் வந்தான் இங்கே கண்கள் ரெண்டில் கனலை பார் காட்டு தீயாக உன் ஜபம்தானோ ராம நாமம் உன் கதிதானோ ராம நாமம் தான் ரட்ச்சிக்கும் எண்ணம் என்னடி கண்ணே சீதா சீத்தா இப்புவியில் யாவும் என் ஆட்சி என்னுயிர் பெண்ணே..
பெண்: என்னுடைய ஒரு சொல்லே உன்னை தீர்க்கும் நீ என்னிடுக இலங்கேசா தசரதன் மகன் வில்லுக்கிழுக்காகும் அவன் அயோத்தி மகராசா
பெண்: மலரினும் மென்மை மழலையின் தன்மை வரிவில்லின் திண்மை வெண்ணிலவின் தன்மை எவர் வந்து கலங்கம் இழைத்தாலும் பெரும் எரிமலை பெண்மையடா
குழு: பத்து தலைகளை தீர்க்க தின்மார்புகள் ஆக்க ஸ்ரீராஜா ராம் இங்கு வந்திடுவான் அந்த இளையோன் லக்ஷ்மன் அண்ணன் பின்னே
பெண்: மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே ஏ.
ஆண்: ராமன் மேல் ஆசை எதற்கு ராமன் பேர் அவதாரமோ உன் உயிர் காதல் அவன்தானோ ஊர் மெச்சும் வீரனோ லங்கை அழிக்க ஆகுமா அடி நான் அலை பொங்கும் கடல் பால் மனம் போல் கொஞ்சு மானே ராமனா எனை மாய்ப்பது
பெண்: ராமன் எனது மனதின் மன்னன் ராமனே இரு கண் மணி ராமன் பேரை எழுதும் பெண்மான் ராமன் என் ஜீவன் என்பேன் ராமன் தழுவ மஞ்சள்மேனி ராமனே எந்தன் சுவாசமே ராமனல்லால் சேமம் ஏது ராமன்தான் இங்கு யாவுமே
ஆண்: ஓ ஓஒ நன்மை என்னும் நல்ல மனதில் நின்றான் பார் ராமனே தீமை அற்ற நெஞ்செல்லாமே பார்க்கலாமே ராமனை
ஆண்: ராமன் பண்பை சொல்கிறேன் எல்லோருக்கும் பெரிய நண்பனே தீய செயல்தான் பாவ ராவணன் ராமன் என்றால் பண்புதான் ராமன் என்றால் பண்புதான் ராமன் பேரே பண்புதான் ராமன் சீரே பண்புதான் ராமன் பேரே பண்புதான் ராமன் சொல்தான் கனி மொழி ராமன்தானே இரு கண்விழி
ஆண்: மாற்று ராவணா குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில் மாற்று ராவணா குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்
குழு: ஓஓஒ ஆஆஆஆஆஆஅ ஓஓஒ ஆஆஆஆஆஆஅ ஓஓஒ ஓ ஓஒஓஓ

குழு: {ராஜாராமனும் வந்தார் சீதாராமனும் வந்தார் அந்த ராமச்சந்திரன் வந்தார் ஸ்ரீராமசந்திரன் வந்தார் ராமசந்திரன் வந்தார் ரகுராமனும் வந்தார் ஸ்ரீராமசந்திரனும் வந்தார் ஹோஒ ஓஓ..ஓஓஒ} (2)

Female: Aaaa.aaa..aaa.. Aaa.aaa.haa.aaa. Mazhai mega vanna Un vaidhegi ingae Poovai mandraada Anbae un arul engae
Female: Naavezhum vaarththaiyoo Rahupathi raamanandroo Poojai manamdhaan koovi Potrum jeyaraamanandro
Female: Raama naamam jabithendrum Ullamidhu thembidaadho Raama naamam jabithengum Ulaamidhu raamaaaa
Female: Pala raatchasa nangai Inam meviya langai Nenjil dhinamooraadho Unai azaikkaadho Thoondil puzhuvaai Mangai thudiththaal
Female: Mazhai mega vanna Un vaidhegi ingae Poovai mandraada Anbae un arul engae
Male: Naan mugan peran Ilangai sooran Vandhaan ingae Kangal rendil kanalai paar Kaattu theeyaaga Un jabamdhaano Raama naamam un gadhidhaano Raama naamam dhaan Ratchchikkum ennam Yenadi kannae seethaaaa Seeththaa ippuviyil Yaavum en aatchi Ennuyir pennae...
Female: Ennudaiya oru sollae Unnai theerkkum Nee enniduga ilangesaa Dasaradhan magan Villukkizhukkaagum Avan ayodhdhi maharaasaa
Female: Malarinum menmai Mazhalaiyin thanmai Varivillin thinmai Vennilavin thanmai Yevar vandhu kalangam Izhaithaalum Perum yerimalai pennmaiyadaa
Chorus: Paththu thalaigalai theerkka Thinmaarbugal aaga Sriraajaa raam ingu vandhiduvaan Andha ilayon laksman annan pinnae
Female: Mazhai mega vanna Un vaidhegi ingae Poovai mandraada Anbae un arul engae..a.e..
Male: Raaman mel aasai yedharku Raaman per avadhaaramo Un uyir kaadhal avandhaano Oor mechchum veerano Langai azhika aaguma Adi naan alai pongum kadal Paal manam pol konju maanae Raamanaa enai maaippadhu
Female: Raaman enadhu Manadhin mannan Raamanae iru kann mani Raaman perai ezhudhum pennmaan Raaman en jeevan enbaen Raaman thazhuva manjalmeni Raamanae endhan swaasamae Raamanallaal shemam yedhu raamandhan ingu yaavumae
Male: Ohh ooooo Nanmai ennum nalla manadhil Nindraan paar raamanae Theemai attra nenjellaamae Paarkalaamae raamanai
Male: Raaman panbai solgiren Ellorkkum periya nanbanae Theeya seyalaal paava raavanan Raaman endraal panbudhaan Raaman endraal panbudhaan Raaman perae panbudhaan Raaman seerae panbudhaan Raaman perae panbudhaan Raaman solldhaan kani mozhi Raamandhaanae iru kannvizhi
Male: Maatru raavanaa Gunam anaiththum Raaman undhan paarvayil Maatru raavanaa Gunam anaiththum Raaman undhan paarvayil
Chorus: Ohhh aaaaaaaaaaaa Ohhh aaaaaaaaaaaa ohhh ohh ohhhh
Female: Mazhai mega vanna Un vaidhegi ingae Poovai mandraada Anbae un arul engae..a.e..
Chorus: {Raajaaraamanum vandhaar Seethaaraamanum vandhaar Andha raamachandran vandhaar Shriraamachandrar vandhar Raamachandrar vandhaar Raguraamanum vandhaar Shriraamachandranum vandhaar Hooo oooo..ooooo} (2)
yellow vaya pookalaye
pongal songs in tamil lyrics
sarpatta parambarai songs list
pagal iravai kan vizhithidava song lyrics
tamil movie songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil movie songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics
putham pudhu kaalai tamil lyrics
kadhal psycho karaoke download
ennavale adi ennavale karaoke
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs lyrics in english pdf
tamil karaoke songs with lyrics for female singers
cuckoo cuckoo song lyrics tamil
lyrics status tamil
marriage song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
viswasam tamil paadal
sad song lyrics tamil