Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல
பெண்: கெடா வெட்டி பொங்கையிலே கேப்பக் கழி கிண்டையில ஒரே ஒரு முத்தம் வச்சா போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல
ஆண்: நெலா வட்டம் நெஞ்சுக் குழி
குழு: ...........
பெண்: கொல்லைய கூட்ட பழகுனேன் கூட்டத்த கூட்ட பழகுனேன் உங்கள கூட்ட பழகலையே முன்னாடி நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி
ஆண்: வெத்தல மடிக்க பழகுனேன் வேட்டிய மடிக்க பழகுனேன் மறந்திட பழகலையே முன்னாடி நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி
பெண்: நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில ஒரே ஒரு முத்தம் வச்சா போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல
ஆண்: நெலா வட்டம் நெஞ்சுக் குழி
குழு: ...........
பெண்: வெங்காயம் நறுக்க பழகுனேன் வெள்ளரி நறுக்க பழகுனேன் உங்கள நறுக்க பழகலையே முன்னாடி நீங்க ஒடம்ப நறுக்க வருவதென்ன அப்பாடி
ஆண்: கட்டில் வாங்க பழகுனேன் மெத்தைய வாங்க பழகுனேன் உறங்கிட பழகலையே முன்னாடி நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி
ஆண்: நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல
பெண்: கெடா வெட்டி பொங்கையிலே கேப்பக் கழி கிண்டையில ஒரே ஒரு முத்தம் தந்த போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல

Male: Nelaavattam nethiyilae.. Nenjukuzhi mathiyila Orae oru mutham vaiyen kosala Andha muthathukku eeda Tharen kaadhala.
Female: Kedaa vetti pongaiyilae.. Keppa kazhi kindaiyila Orae oru mutham vacha podhala Andha muthathukku eedu Illa oorula
Male: Nelavattam...nenjukuzhi
Chorus: ...................
Female: Kollaiya kootta pazhagunen Koodatha kootta pazhagunen Ungala kootta pazhagalayae munnadi Neenga kollaiya koota varuvigalo pinnadi
Male: Vethala madikka pazhagunen Vettiya madikka pazhagunen Maranthida pazhagalayae munnadi Nee pudava madikka kilamburiyae ennadi Nee pudava madikka kilamburiyae ennadi
Female: Nelaavattam nethiyilae.. Nenjukuzhi mathiyila Orae oru mutham vacha podhala Andha muthathukku eedu Illa oorula
Male: Nelavattam...nenjukuzhi
Chorus: ................
Female: Vengayam narukka pazhagunen Velleri narukka pazhagunen Ungala narukka pazhagalayae munnadi Neenga odamba narukka varuvathenna appadi
Male: Kattil vaanga pazhagunen Methaiya vaanga pazhagunen Urangida pazhagalayae munnadi Nee usura vaangi tholaikiriyae yammadi Nee usura vaangi tholaikiriyae yammadi
Male: Nelaavattam nethiyilae.. Nenjukuzhi mathiyila Orae oru mutham vaiyen kosala Andha muthathukku eeda Tharen kaadhala.
Female: Kedaa vetti pongaiyilae.. Keppa kazhi kindaiyila Orae oru mutham thandha podhala Andha muthathukku eedu Illa oorula Andha muthathukku eedu Illa oorula
Chorus: ..................
oru porvaikul iru thukkam lyrics
devane naan umathandaiyil lyrics
best love song lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil bhajans lyrics
tamil kannadasan padal
piano lyrics tamil songs
kadhalar dhinam songs lyrics
lyrics of soorarai pottru
tamil karaoke songs with lyrics for male singers
96 song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil2lyrics
aathangara orathil
kutty pattas tamil movie download
rummy song lyrics in tamil
kadhal theeve
tamil songs lyrics and karaoke
tamil lyrics video songs download