Added Date: Feb 11, 2022
ஆண்: அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுறீக

ஆண்: துப்பு கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுறீக எக்கு தப்பா கேள்வி கேட்க ஆளில்லைன்னு நெனைக்கிறீக
ஆண்: ரோடு போட ஒதுக்கி வெச்சத வீட்டுக்குன்னு பதுக்குறீக நாட்டு நிலை மறந்து உங்க பாட்டுக்குத்தான் அலையுறீக
ஆண்: நாயி படுற பாடு நம்ம நாடு படுது பாரு ஓட்டு போட்டது ஊரு உங்கள தூக்கி போடுவது யாரு
ஆண்: ஹைதர் அலி காலத்துல போட்ட ரோடு மாறலையே எத்தனையோ கட்சி வந்தும் எங்க கொறை தீரலையே
ஆண்: குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியலையே டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேட்க வழியில்லையே
ஆண்: குத்தம் கொறை சொல்ல வந்தா ஏழையை தான் ஏசுறீங்க மத்தபடி மந்திரி வந்தா தாறேடுத்து பூசுறீக
ஆண்: தூக்கி போடுது ரோடு அத மாத்தி போடுவதாரு கர்ப்பிணி பொண்ணுங்க பாடு பத்து மாச கணக்க தீக்குது ரோடு
ஆண்: யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு

Male: Appan veetu soththai pola Anubavikka paakureegha Aththanaikkum poi kanakku Ezhuthi ezhuthi kaatureegha

Male: Thuppu ketta pozhappu idhu Thappu senjae vaazhureegha Ekkuthappa kelvi ketkka Aalillainu nenaikkureegha
Male: Roadu poda othukki vechadha Veetukunnu pathukureegha Naatu nilai marandhu Unga paatukkuthaan alaiyureegha
Male: Naayi padura paadu Namma naadu padudhu paaru Vottu pottadhu ooru Ungala thooki poduvadhu yaaru
Male: Hydher ali kaalathula Potta roadu maaralaiyae Eththanaiyo katchi vandhum Enga kora theeralaiyae
Male: Kundukuli onna renda Kanakkedukka mudiyalaiyae Tenderukku vittuputta Kelvi ketka vazhi illaiyae
Male: Kuththam kurai solla vanthaa Ezhaiya thaan yesureenga Maththapadi mandhiri vanthaa Thaareduthu poosureegha
Male: Thooki podudhu roadu Atha maathi poduvadhaaru Karbini ponnunga paadu Paththu maasa kanakka Theekuthu roadu
Male: Yaaru potta roadu Namma sarkar potta roadu Yaaru potta roadu Namma sarkar potta roadu
yaar azhaippadhu lyrics
aarariraro song lyrics
tamil new songs lyrics in english
tamil2lyrics
thaabangale karaoke
tamil karaoke songs with lyrics for male singers
enjoy enjoy song lyrics in tamil
theera nadhi maara lyrics
um azhagana kangal karaoke mp3 download
aasirvathiyum karthare song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil bhajan songs lyrics pdf
nagoor hanifa songs lyrics free download
naan unarvodu
chill bro lyrics tamil
vijay sethupathi song lyrics
namashivaya vazhga lyrics
kutty story song lyrics
alli pookalaye song download
cuckoo enjoy enjaami