Added Date: Feb 11, 2022
ஒப்பாரி: .............
ஆண்: ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே.ஆஅ ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே.ஆஅ
ஆண்: தாய் ஊட்டி திங்கலையே தகப்பன் இடம் தங்களையே நீயூட்டி வளர்த்தபுள்ள தீ மூட்ட நிக்கிறானே
ஆண்: தாய் ஊட்டி திங்கலையே தகப்பன் இடம் தங்களையே நீயூட்டி வளர்த்தபுள்ள தீ மூட்ட நிக்கிறானே
ஆண்: அம்மான்னு பள்ளியிலே அரிச்சுவடி படிக்கையிலே அக்காதான் எல்லாம்னு எண்ணி எண்ணி வளந்தேனே
ஆண்: குஞ்சுக்கு பஞ்சாரம் கொடங்கையிலே இருந்ததடி பஞ்சாரம் கலந்ததடி பாதி உயிர் அருந்ததடி
ஒப்பாரி: .............
ஆண்: குடிச்ச தாய் பாலு குமட்டில் இருக்கையிலே இடி வந்து விழுந்ததுன்னு எல்லாரும் சொன்னங்க பாசத்த பறிகொடுத்து பாதிவழி நிக்கிறேனே வம்சத்த பலிகொடுத்து வழியத்து போனேனே
ஆண்: எல்லாமாதான் இருந்து இத்து போனவளே சொல்லாம போனதெங்க துடிக்குதடி என் உசுரு
ஆண்: ஈ எறும்பு அண்டும்னு இமைக்காம இருந்தவளே ஊருமுக்க வந்திருச்சு உறங்குறியே முழிப்பதெப்போ
ஆண்: மாடு அலறலையே வலிபூனை மறிகலையே காட சாக்குருவி கத்திதான் கொலைக்கலையே குடி கவுர போகுதுன்னு கெவுளியும் சொல்லலையே மாட வெளக்கனஞ்சு மரணத்த கூறலையே
ஆண்: கட்டிலிலே குத்த வச்சு கால் அமுக்க நினைச்சிருந்தேன் ஆள் இல்லா கட்டிலிலே கண்ணுறக்கம் கொண்டது ஏன்
ஆண்: ஊர் மாலை நான் வாங்கி உன் ஆசை வாங்குமுன்னே நீர் மாலை ஊர் எடுக்க நெடுந்தூக்கம் கொண்டது ஏன்
ஆண்: ஈராறு சாரத்தில் ஏற்றி வர நானிருக்க ஓராரு அடிக்குள்ளே உள்ளுறங்க போனது ஏன்
ஆண்: என் ஆத்தா..ஆஅ..ஆ என் ஆத்தா.. என் ஆத்தா..
ஒப்பாரி: ............
ஆண்: ஆத்தா.......

Oppari: ...........
Male: Aaththa thottililae arai naali aadaliyae Appan thozhmela ambaari yeralaiyae.aaa Aaththa thottililae arai naali aadaliyae Appan thozhmela ambaari yeralaiyae
Male: Thaai ootti thingakalaiyae Thagapan idam thangalaiyae Neeyootti valarthapullai Thee mootta nikkiranae
Male: Thaai ootti thingakalaiyae Thagapan idam thangalaiyae Neeyootti valarthapullai Thee mootta nikkiranae
Male: Ammaannu palliyilae Arichuvadi padikkaiyilae Akkaa thaan ellaamnu Enni enni valandhenae
Male: Kunjukku panjaaram Kodangaiyilae irunthathadi Panjaaram kalanthathadi Paathi uyir arunthathadi
Oppari: ..............
Male: Kudicha thaai paalu Kumattil irukkaiyilae Idi vanthu vizhunthathunnu Ellaarum sonnaaga Paasatha parikoduthu Paadhivali nikkirenae Vamsamtha palikoduthu Valiyaththu ponenae
Male: Ellaamaa thaan irunthu Iththu ponavalae Sollaama ponadhenga Thudikkuthadi en usuru
Male: Ee erumbu andum-nnu Imaikkaama irunthavalae Oorumakka vanthiruchu Urunguriyae mulippatheppo
Male: Maadu alaralaiyae Valipoonai marikkalaiyae Kaada saakkuruvi Kaththi thaan kolaikaliyae Kudi kavura poguthunnu Kevuliyum sollaliyae Maada velakkananju Maranaththa kuraliyae
Male: Kattililae kuththa vachu Kaal amukka nenachirunthen Aal illaa kattilila Kannurakkam kondathu yen
Male: Oor maala naan vaangi Un aasi vaangumunnae Neer maalai oor edukka Nedunthookkam kondathu yen
Male: Eeraaru saarathil Yetri vara naanirukka Ooraaru adikkullae Ulluranga ponathu yen
Male: En aaththa.aaaa..aa En aaththa. En aaththa.
Oppari: ..............
Male: Aaththaa..
soundarya lahari lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
master vijay ringtone lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil song lyrics whatsapp status download
lyrics of soorarai pottru
maraigirai movie
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil song in lyrics
uyire uyire song lyrics
tamil whatsapp status lyrics download
maara theme lyrics in tamil
tamil worship songs lyrics
tamil songs with english words
kadhal valarthen karaoke
tamil christian songs lyrics in english
ben 10 tamil song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil love feeling songs lyrics for him