Enga Aatam Song Lyrics

Devarattam cover
Movie: Devarattam (2019)
Music: Nivas K. Prasanna
Lyricists: Ra. Thanikodi
Singers: Nivas K. Prasanna

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: கத்தி குத்து எங்களுக்கு காது குத்து கெத்து கெத்து இதுதான் எங்க கெத்து

ஆண்கள்: தோள தட்டு தொடைய தட்டு அடிக்க வந்தா அறுத்து கட்டு

ஆண்கள்: தப்பு செஞ்சா அத நீ தட்டி வையு கேக்கலையா திமிர வெட்டி வையு

ஆண்கள்: சூறாவளி அத நீ காட்டி வையு சூரதேங்கா ஒன்ன போட்டு வையு

ஆண்கள்: பேசவிட்டு பொலந்து கட்டு புழுதி வீச ரௌண்டு கட்டு

ஆண்கள்: எங்காட்டம் இது கொண்டாட்டம் இது குத்தாட்டம் இது வெறியாட்டம் எங்காட்டம் இது கொண்டாட்டம் இது குத்தாட்டம் இது தேவராட்டம்

ஆண்கள்: ஆடாத ஆட்டத்த ஆடிதான் பாப்போம போடாத நோட்டத்த போட்டு நிப்போம் பத்தோட பதினொன்னா அத்தோட அதிலொன்னா எப்போதும் இல்லாம வாழ்ந்து நிப்போம்

ஆண்: சேராத திக்கெல்லாம் தேடிதான் தீர்ப்போமா மாறாத ஊரைத்தான் மாத்தி வெப்போம் மன்னாதி மன்னன் போல் மன்னன் போல் வாழ்ந்துதான் தப்பெல்லாம் தனியாளா தட்டி வெப்போம்

ஆண்: வெற்றிவேல் வீரவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வெற்றிவேல் வீரவேல்

ஆண்: வீரவேல் வெற்றிவேல் வெற்றிவேல் வீரவேல் வீரவேல் வெற்றிவேல் வெற்றிவேல் வீரவேல்

ஆண்: நெஞ்சு கூட்ட நிமித்தி நில்லு நெஞ்சுறத்த காட்டி நில்லு வஞ்சகத்த தாக்கி னில்லி வகுதெடுத்து காவல் நில்லு ரவுத்திரத்த காட்டி நில்லு ரணகலத்த போக்கி நில்லு ரகலகத்தி நீதி வெல்லு

ஆண்: வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் வீரவேல் வெற்றிவேல் முட்டி நீ முந்தி நீ மோதி நில்லடா வீரமா பாசமா துரோகமா நேசமா தேடி நீ பாத்துதான் நியாயம் சொல்லடா

ஆண்: கொஞ்சமா நெஞ்சமா கோவமும் தீருமா உண்மைய மட்டு நீ காத்து நில்லடா ஓட்டாம கட்டமா மோதுவோம் கூட்டமா எரிக்கிற தீய போல் நிமிர்ந்து நில்லடா

குழு: வெற்றிவேல் வீரவேல்

ஆண்: ஹேய் கொண்டாடு ஹேய் கூத்தாடு ஹேய் வந்தாடு ஹேய் அன்போடு

ஆண்: ஹேய் கொண்டாடு கூத்தாடு வந்தாடு அன்போடு வேகம் கொண்டு வேட்டையாடு பாட்டன் பூட்டன் பெருமையாடு

Males: Kaththi kuththu Engalukku kaadhu kuththu Gethu gethu Ithu thaan enga gethu

Males: Thola thattu Thodaiya thattu Adikka vantha Aruththu kattu

Males: Thappu senja atha nee Thatti vaiyu Kekkalaiya thimira Vetti vaiyu

Males: Sooravali atha nee Kaatti vaiyu Soorathenga onna Pottu vaiyu

Males: Pesavittu polanthu kattu Puluthi veesa round-u kattu

Males: Engattam ithu kondaattam Ithu kuththaattam Ithu veriyaattam Engattam ithu kondaattam Ithu kuththaattam Ithu devaraattam

Males: Aadatha aattaththa Aadi thaan paappoma Podatha nottaththa pottu nippom Paththoda pathinonna aththoda athilonna Eppothum illaama vazhndhu nippom

Male: Seratha thikkellaam Thedi thaan theerpoma Maaratha oora thaan Maaththi veppom Mannathi mannan pol Mannan pol vazhndhu thaan Thappelaam thaniyaala thatti veppom

Males: Kaththi kuththu Engalukku kaadhu kuththu Gethu gethu Ithu thaan enga gethu

Males: Kaththi kuththu Engalukku kaadhu kuththu Gethu gethu Ithu thaan enga gethu

Males: Thola thattu Thodaiya thattu Adikka vantha Aruththu kattu

Male: Vetrivel veeravel Veeravel vetrivel Veeravel vetrivel Vetrivel veeravel

Male: Veeravel vetrivel Vetrivel veeravel Veeravel vetrivel Vetrivel veeravel

Male: Nenju kootta nimiththi nillu Nenjuraththa kaatti nillu Vanjagaththa thaakki nillu Vagutheduthu kaaval nillu Ravuthiratha kaatti nillu Ranagalaththa pookki nillu Ragalagaththi needhi vellu

Male: Vetrivel veeravel Vetrivel veeravel Veeravel vetrivel Mutti nee mundhi nee Modhi nilladaa Veerama paasama Dhrogama nesama Thedi nee paathu thaan Nyaayam solladaa

Male: Konjama nenjama Kovamum theeruma Unmaiya mattu nee Kaathu nillada Oottamma kattama Modhuvom koottama Erikkira theeya pol Nimirndhu nilladaa

Chorus: Vetrivel veeravel

Male: Hey kondaadu Hey koothaadu Hey vanthaadu Hey anbodu

Male: Hey kondaadu koothaadu Vanthaadu anbodu Vegam kondu vettaiyaadu Paattan poottan perumaiyaadu

Chorus: Vetrivel veeravel.

Other Songs From Devarattam (2019)

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • 90s tamil songs lyrics

  • you are my darling tamil song

  • tamil love song lyrics in english

  • tamil songs without lyrics only music free download

  • youtube tamil line

  • google song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • oru manam movie

  • karnan movie lyrics

  • tamil paadal music

  • bigil song lyrics

  • enjoy en jaami lyrics

  • tamil christian devotional songs lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamilpaa master

  • puthu vellai mazhai karaoke for female singers

  • maara song lyrics in tamil

  • thabangale song lyrics